மேலும் அறிய

Ethirneechal: பேச்சு மூச்சின்றி கிடக்கும் கதிர்.. குணசேகரனுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. எதிர்நீச்சலில் பரபரப்பு!

Ethirneechal Dec 13: கதிரின் நிலையை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள் குடும்பத்தினர். போலீஸ் விசாரணையில் தன்னை தாக்கியவர்கள் பற்றி வாக்குமூலம் கொடுக்கும் கதிர். இன்றைய எதிர்நீச்சலில் என்ன நடக்கிறது? 

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் இன்றைய (டிச.13) எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

தாராவின் ஸ்கூலுக்கு நந்தினியுடன் சென்ற கதிரை வெளியில் வந்ததும் சில மர்ம நபர்கள் தாக்கியதால், பலத்த காயங்களுடன் மயக்கமாக இருக்கும் கதிரை பார்த்து அதிர்ச்சி அடைந்த நந்தினி. அவனை மருத்துவமனை சேர்த்து குடும்பத்திற்கும் தகவல் தெரிவிக்கிறாள்.

Ethirneechal: பேச்சு மூச்சின்றி கிடக்கும் கதிர்.. குணசேகரனுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. எதிர்நீச்சலில் பரபரப்பு!

பதட்டத்துடன் அனைவரும் மருத்துவனைக்கு வந்து கதிரை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள். உள்ளே சென்று பார்த்தவர்கள் கதிர் சுயநினைவின்றி காலில் பயங்கரமாக அடிபட்டு உடைந்ததை பார்த்து ஷாக்காகிறார்கள். அந்த சமயத்தில் "நான் காப்பாத்திட்டேன். என்னோட கடமையை நான் செஞ்சுட்டேன். இனிமே நீங்க எல்லாரும் பாத்துக்கோங்க" என சொல்லிவிடுகிறார்.

Ethirneechal: பேச்சு மூச்சின்றி கிடக்கும் கதிர்.. குணசேகரனுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. எதிர்நீச்சலில் பரபரப்பு!

ஞானம் குணசேகரனுக்கு போன் செய்து கதிர் அடிபட்டு மருத்துவமனையில் இருப்பதைப் பற்றி சொல்லவும், அவர் அதிர்ச்சி அடைகிறார். பின்னர் போலீஸ் வந்து கதிரிடம் விசாரணை செய்கிறார்கள். கதிர் தன்னுடைய வாக்குமூலத்தை கொடுக்கிறான். இது தான் இன்றைய எபிசோடுக்கான ஹிண்ட்.

ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து வந்த நடிகர் மாரிமுத்துவின் மரணத்திற்கு பிறகு மந்தமான 'எதிர்நீச்சல்' தொடர், பெரிய அளவில் வரவேற்பை பெறாமல் டி.ஆர்.பி ரேட்டிங் விகிதத்திலும் குறைய துவங்கி வந்தது. இதனால் மிகவும் மனமுடைந்த எதிர்நீச்சல் தொடரின் தீவிர ரசிகர்கள் இந்த தொடரை தொடர்ந்து பார்ப்பதை குறைத்து வந்தனர்.

ஆனால் தற்போது மீண்டும் எதிர்நீச்சல் சீரியல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.   ஜனனியின் பிசினஸை இடையில் புகுந்து கெடுத்து வரும் கிருஷ்ணன் மெய்யப்பனுக்கு குணசேகரன் சப்போர்ட் செய்வதும், கதிர் தற்போது அடிபட்டு கால் உடைந்து மருத்துவமனையில் இருப்பது என அடுத்தடுத்து ஷாக் கொடுத்து எதிர்நீச்சல் தொடரை மீண்டும் சூடு பிடிக்க செய்துள்ளனர்.

கதிரின் இந்த நிலைக்கு யார் காரணமாக இருப்பார்கள்? இதற்கு பின்னணியில் கௌதம் இருப்பானா? ஜனனி தன்னுடைய சித்தப்பா நாச்சியப்பனின் மகள் தான் என்பதை கிருஷ்ணன் மெய்யப்பன் கண்டுபிடிப்பானா? அதனால் வெடிக்கப் போகும் புதிய பிரச்னைகள் என்னென்ன? என்பதை எல்லாம் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

தற்போது அப்பத்தாவின் கொலை வழக்கில் சிக்கி ஜெயிலில் உள்ள குணசேகரன் விரைவில் வெளியே வருவாரா? அப்பத்தாவின் கொலைக்கு காரணமானவர்கள் யார் என்ற உண்மை வெளிச்சத்திற்கு வருமா என்பன போன்ற கேள்விகளுக்கு எல்லாம் பதிலாக வரும் எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
கும்கும் பாக்யா சீரியல் நடிகை தற்கொலை...இறப்பதற்கு முந்தைய இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்
கும்கும் பாக்யா சீரியல் நடிகை தற்கொலை...இறப்பதற்கு முந்தைய இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Embed widget