மேலும் அறிய

Ethirneechal : நான் ஜெயிலுக்கு போறேன்.. கிளம்பிய குணசேகரன்.. வெளியே தள்ளப்பட்ட ஜான்சி... எதிர்நீச்சலில் இன்று

Ethirneechal Dec 1 : மீண்டும் ஜெயிலுக்குப்போகும் குணசேகரன். ஜான்சியால் ஆதிரைக்கு வந்த புதிய பிரச்சினை. இன்றைய எதிர்நீச்சலில் என்ன நடந்தது?

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரில் ஈஸ்வரியை சாருபாலாவிற்கு எதிராக சேர்மேன் போஸ்டுக்கு நிற்கவைப்பதாக எலக்ஷன் அறிக்கையை விடுத்துள்ளார் குணசேகரன். ஜனனி குணசேகரனிடம் நிபந்தனை வைக்கிறாள். அப்படி அப்பத்தாவின் இந்த விபத்துக்கு காரணம் ஜீவானந்தம் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டால், குணசேகரன் அவர்கள் வழியில் தலையிடக்கூடாது என்பதுதான் அந்த நிபந்தனை. இதை கேட்டு வீட்டில் உள்ள ஆண்கள் மற்றும் விசாலாட்சி அம்மா அதிர்ச்சி அடைகிறார்கள்.

Ethirneechal : நான் ஜெயிலுக்கு போறேன்.. கிளம்பிய குணசேகரன்.. வெளியே தள்ளப்பட்ட ஜான்சி... எதிர்நீச்சலில் இன்று

சக்தியும் ஜனனியும் அப்பத்தாவின் வழக்கை மறுவிசாரணை செய்ய வேண்டும் என தொடர்ந்த வழக்கு சம்பந்தமாக குணசேகரசனை கைது செய்வதற்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் வீட்டுக்கு வருகிறார். அப்படி எல்லாம் அண்ணனை அனுப்ப முடியாது என கதிர் சொல்ல போலீஸ் ஃபோர்ஸ் வரவைத்து அள்ளிக்கொண்டு போவது போல ஆகிவிடும், இந்த வழக்கு மேல் அதிகாரிகள் வரை சென்றுள்ளது என்பதால் குணசேகரனை அழைத்து தான் செல்ல வேண்டுமென சொல்கிறார் போலீஸ் இன்ஸ்பெக்டர். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.

அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியானதில் குணசேகரன் போலீசுடன் செல்கிறார். அப்போது பின்னால் வந்த சக்தியையும் ஜனனியையும் பார்த்து "நான் திரும்ப வர்றதுக்குள்ள இரண்டு பேரும் ஓடி போயிடனும்" என மிரட்டி விட்டு செல்கிறார்.

Ethirneechal : நான் ஜெயிலுக்கு போறேன்.. கிளம்பிய குணசேகரன்.. வெளியே தள்ளப்பட்ட ஜான்சி... எதிர்நீச்சலில் இன்று

போலீஸ் ஸ்டேஷனுக்கு குணசேகரனை அழைத்து சென்றபோது அங்கே சாருபாலா இருப்பதை பார்த்து "இந்த அம்மாவுக்கு இங்க என்ன வேலை?" என நக்கலாக கேட்கிறார் குணசேகரன். அதற்கு சற்றும் அசராத சாருபாலா "இது போலீஸ் ஸ்டேஷன். இது ஒரு பொது இடம்.  இங்க யார் வேணாலும் வரலாம், யார் வேணாலும் போகலாம்" என சொல்ல வாயடைத்து போய் நிற்கிறார் குணசேகரன். அப்பத்தாவுடைய வழக்கை சாருபாலாதான் விசாரிக்க போகிறார் என்பது அவருக்கு தெரியாது.

வீட்டில் ஜான்சி ராணி மீண்டும் தனது வேலையை ஆரம்பித்துவிட்டார். ஆதிரையை மறுபடியும் கொடுமைப்படுத்த, கடுப்பான ஆதிரை, கரிகாலன் கட்டிய தாலியை அறுத்து எறிகிறாள். அதனால் அவளின் முடியை பிடித்து அடிக்க சென்ற ஜான்சி ராணியை பாய்ந்து சென்று பளார் என அறைந்து விடுகிறாள் ஈஸ்வரி. "நானும் பார்த்துட்டே இருக்கேன். எங்க வீடு பொண்ணு மேல கை வைக்குற நீ" என சொல்லி பெண்கள் அனைவரும் அவளை வீட்டை விட்டே  வெளியே தள்ளுகிறார்கள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.

குணசேகரன் மீண்டும் திரைப்படங்களில் பிஸியாகிவிட்டார் போல தெரிகிறது. அதனால் அவரை ஜெயிலுக்கு செல்வதாக காட்டி எதிர்நீச்சலில் இருந்து பிரேக் கொடுக்கிறார்கள் என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கொத்தாக சிக்கிய சிவனாண்டி கேங்.. கார்த்திக் ப்ளானை மோப்பம் பிடித்த முத்துவேல் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கொத்தாக சிக்கிய சிவனாண்டி கேங்.. கார்த்திக் ப்ளானை மோப்பம் பிடித்த முத்துவேல் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சிக்கிய சின்ன மாமியாரின் வீடியோ.. மாப்பிள்ளை போட்ட புது ஸ்கெட்ச்!
Karthigai Deepam: சிக்கிய சின்ன மாமியாரின் வீடியோ.. மாப்பிள்ளை போட்ட புது ஸ்கெட்ச்!
Karthigai Deepam: புருஷனுக்காக அம்மாவை வெறுப்பேற்றிய மகள்.. கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: புருஷனுக்காக அம்மாவை வெறுப்பேற்றிய மகள்.. கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: நகைகளை கண்டுபிடித்த கார்த்திக்.. ஜாமினில் வந்த ரேவதி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: நகைகளை கண்டுபிடித்த கார்த்திக்.. ஜாமினில் வந்த ரேவதி - கார்த்திகை தீபத்தில் இன்று
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
Mojtaba on Hormuz Strait: அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
Kim Jong Un: ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
Best Bikes for Rural Roads: நீங்க கிராமத்துல இருக்கீங்களா.? உங்க சாலைகளுக்கு ஏத்த சிறந்த மலிவான பைக்குகள் எவை தெரியுமா.?
நீங்க கிராமத்துல இருக்கீங்களா.? உங்க சாலைகளுக்கு ஏத்த சிறந்த மலிவான பைக்குகள் எவை தெரியுமா.?
Embed widget