மேலும் அறிய

Siragadikka Aasai: முத்துவுக்கு எதிராக திரும்பும் குடும்பம்! விஜயாவுக்கு அண்ணாமலை பதில் - சிறகடிக்க ஆசையில் இன்று

Siragadikka Aasai: விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை (Siragadikka Aasai) இன்றைய (மே 28) எபிசோடில் ஸ்ருதியின் அம்மா மனோஜ் கடையில் வாங்கிய ஏசியை திருப்பி கொடுத்ததால் அவருக்கு பணத்தை திருப்பி தருவதற்காக தன்னுடைய தாலியை அடமானம் வைத்து பணத்தை கொண்டு வந்து கொடுக்கிறாள் ரோகிணி. "இது அனைத்துக்கும் முத்து தான்  காரணம். அன்னைக்கு மீனா வாங்கின பொருளுக்கு முதலில் பில் போடக்கூடாதுன்னு ஆண்ட்டி சொன்னாங்க, அதை மனசுல வைச்சுக்கிட்டு தான் முத்து இப்படி பழி வாங்கி இருக்கிறார்" என ரோகிணி சொல்ல அதைக்கேட்டு மனோஜ் டென்ஷனாகிறான். 

முத்து மீது பழி:

வீட்டுக்கு சென்று அனைவரிடமும் சொல்ல முத்து செய்தது தான் தவறு என எல்லா பழியும் முத்துவின் மீது விழுகிறது. "நீ செய்தது தப்பு தான். யார் கிட்டேயும் சொல்லாமல் நீயாக முடிவெடுத்தது தான் இது எல்லாத்துக்கும் காரணம்" என அண்ணாமலையே சொல்லிவிடுகிறார். 
 
Siragadikka Aasai: முத்துவுக்கு எதிராக திரும்பும் குடும்பம்! விஜயாவுக்கு அண்ணாமலை பதில் - சிறகடிக்க ஆசையில் இன்று
 
முத்து வருத்தத்தில் இருக்க மீனா வந்து ஸ்ருதி அம்மா இப்படி செய்ததற்கான காரணம் பற்றி சொல்கிறாள். "வீட்ல பிரச்சினை வரணும் என்று தான் அவங்க இப்படி பண்ணாங்க. அவங்க குணமே அது தான். அவங்க நினைச்சது போலவே நீங்க பண்ணிடீங்க. தனியா முடிவெடுத்தது தான் இந்த பிரச்சினை வர காரணமே" என்கிறாள் மீனா. "உனக்கும் இதெல்லாம் தெரியுமா மீனா" என ஆச்சரியமாக கேட்கிறான் முத்து. 

ஸ்ருதி மகிழ்ச்சி:

ரவியும் ஸ்ருதியும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். "முத்து செய்தது தப்பு தான். ஆனா இந்த வீட்டுக்குள்ள என்ன பொருள் வரணும் வரக்கூடாதுன்னு முடிவெடுக்க வேண்டியது உங்க அம்மா இல்ல. இதை நான் வெளில எல்லார் முன்னடியும் இதை  சொல்லி அவங்களை விட்டுக்கொடுக்க முடியாது" என சொல்லவும் ஸ்ருதி ரவியை நினைத்து சந்தோஷப்படுகிறாள். 
 
விஜயா அண்ணாமலையிடம் முத்துவையும் மீனாவையும் வீட்டை விட்டு வெளியில் அனுப்புவது பற்றி சொல்லிக்கொண்டு இருக்கிறாள். "மீனா தான் முத்துவுக்கு சாவி கொடுத்து இப்படி எல்லாம் பண்ண வைக்குறா. ரோகிணிக்கு ஒரு தாலி செயின் வாங்கி தரணும்" என விஜயா சொல்ல "மீனாவும் மஞ்ச கயிறு தான் போட்டுக்கிட்டு இருக்கா" என்கிறார் அண்ணாமலை.  "அவளும் என்னோட மருமகளும் ஒண்ணா" என விஜயா மீனாவை அசிங்கப்படுத்துகிறாள். "அவங்களால தான் இந்த வீட்ல பிரச்சினை வருது. அவங்களை முதல வீட்டை  விட்டு வெளியில் அனுப்பனும் என சொல்கிறாள் விஜயா. இது தான் இன்றைய சிறகடிக்க ஆசை (Siragadikka Aasai) எபிசோட் கதைக்களம். 
 
தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
கும்கும் பாக்யா சீரியல் நடிகை தற்கொலை...இறப்பதற்கு முந்தைய இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்
கும்கும் பாக்யா சீரியல் நடிகை தற்கொலை...இறப்பதற்கு முந்தைய இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
மகளீருக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்புகள்.! என்னென்ன தெரியுமா.? லிஸ்ட் இதோ..
மகளீருக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்புகள்.! என்னென்ன தெரியுமா.? லிஸ்ட் இதோ..
Tamil Nadu Budget 2026: இனி ரேஷன்கடையில் முழு கோதுமைக்கு பதிலாக கோதுமை மாவு.! பொதுமக்களுக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்பு
இனி ரேஷன்கடையில் முழு கோதுமைக்கு பதிலாக கோதுமை மாவு.! பொதுமக்களுக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்பு
Embed widget