மேலும் அறிய

Siragadikka Aasai Serial July 6 : கவரிங் நகை என கண்டுபிடித்துவிட்டாரே ஸ்ருதியின் அம்மா... சிறகடிக்க ஆசையில் இன்று

Siragadikka aasai serial today : ஸ்ருதியின் அம்மா கவரிங் நகையை கண்டுபிடிக்க பாட்டி அவரை திட்டி தீர்த்துவிடுகிறார். முத்துவுக்காக பாட்டி காத்திருக்கிறார்.

Siragadikka Aasai Serial July 6 :  விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய எபிசோடில் விஜயா மாமியாருக்காக டிவியை பரிசாக கொடுக்க போகிறேன் என சொன்னதும் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

மனோஜ் தன்னுடைய கடையில் வாங்கவில்லையே என கோபமாக பேசுகிறான். இது பழசு தான் என விஜயா சொன்னதும் அனைவருக்கும் ஷாக்காக இருக்கிறது. பார்வதிக்கு தெரிந்த பழைய கடை ஆஃப்பர்ல வாங்கினது என சொல்லி சமாளிக்கிறாள். 

Siragadikka Aasai Serial July 6 : கவரிங் நகை என கண்டுபிடித்துவிட்டாரே ஸ்ருதியின் அம்மா... சிறகடிக்க ஆசையில் இன்று

மீனா நகையெல்லாம் போட்டு ரெடியாகி வந்ததும் விஜயா, மனோஜ் முகமே மாறிவிடுகிறது. அந்த நகை எல்லாம் கவரிங் என பாட்டி கண்டுபிடித்து விடுவாரோ என பதட்டத்துடன் இருக்கிறார்கள். அப்போது மீனாவின் அம்மாவும் சீதாவும் வீட்டுக்கு வருகிறார்கள். பாட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லிவிட்டு ஆசீர்வாதம் வாங்கி கொள்கிறார்கள். பாட்டி படிப்பை முடித்ததும் சீதாவுக்கு நல்ல இடமாக பார்த்து கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என சொல்கிறார். 

சீதாவோ நான் நல்ல வேலைக்கு போய் எனக்கு என ஒரு அடையாளத்தை தேடி கொண்டபிறகுதான் கல்யாணம் எல்லாம் என சொல்ல ஸ்ரீதியும் ரோகிணியும் கூட அது தான் சரி என்கிறார்கள். 

மீனாவின் அம்மா சீதா படிப்பை முடித்ததும் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்க வேண்டியது தான் என சொன்னதும் "எப்படி உங்க பெரிய பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைச்ச மாதிரியா. அதுக்கு யாராவது ட்ரெயின் ஒட்டி யாரையாவது இடிக்கணும்" என அசிங்கப்படுத்துகிறாள். பாட்டி விஜயாவை நன்றாக திட்டிவிடுகிறார். 

"மீனா : என்னோட தங்கச்சி நல்ல வேலைக்கு போய் சம்பாதிச்சு அதுக்கு அப்புறம் தான் கல்யாணம் பண்ணிக்கணும். இல்லைன்னா போற இடத்துல ஒன்னும் இல்லாத வீட்டில் இருந்து வந்தவ என அவமானப்படுத்துவாங்க" என்கிறாள். 

Siragadikka Aasai Serial July 6 : கவரிங் நகை என கண்டுபிடித்துவிட்டாரே ஸ்ருதியின் அம்மா... சிறகடிக்க ஆசையில் இன்று

அண்ணாமலை, பாட்டி என அனைவருமே சீதாவுக்கு நல்ல பையனா பார்த்து சொல்கிறேன் என சொல்கிறார்கள். ஸ்ருதியின் அம்மா வீட்டுக்கு வருகிறார். சீதாவும் ரவியும் சிரித்து பேசி கொள்வதை பார்த்து ஸ்ருதியின் அம்மாவுக்கு கோபம் வருகிறது. ஸ்ருதியும் சீதாவுடன் சேர்ந்து ரவியுடன் சிரித்து விளையாடுகிறாள். 

ஸ்ருதியின் அம்மா முத்துவை பற்றி விசாரிக்கிறார். இவ்வளவு கஷ்டப்பட்டு உழைச்சு கூடவா உனக்கு ஒரு தங்க நகை வாங்கி கொடுக்க முடியல என எல்லார் முன்னாடியும் சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். மீனா இது தங்கம் என சொல்லி சமாளிக்க இல்லை இது கவரிங் தான் என ஸ்ருதியின் அம்மா அடித்து சொல்ல பாட்டி டென்ஷனாகி விடுகிறார்.  

"பாட்டி : அது எப்படி உங்களுக்கு பார்த்தவுடனேயே தங்கமா இல்ல கவரிங்கான்னு தெரியும். மீனா நகை போட்டா உங்களுக்கு கவரிங் நகை மாதிரி தெரியமா?" என ஸ்ருதியின் அம்மாவை கேட்டு விடுகிறார் பாட்டி. ஸ்ருதி அவளுடைய அம்மாவை திட்டி உள்ளே அழைத்து சென்றுவிடுகிறாள். சீதா மீனாவை பார்த்து முறைக்கிறாள்.

பாட்டியை கேக் பண்ண அனைவரும் அலைகிறார்கள் ஆனால் பாட்டியோ இன்னும் முத்து வரவில்லையே என வருத்தப்பட்டு பேசுகிறார். விஜயா முத்து குடித்துவிட்டுத்தான் வருவான் என அவனை அசிங்கப்படுத்தி பேசுகிறாள். மனோஜ் அவனுடைய பரிசை பாட்டிக்கு கொடுக்கிறான். ரோகிணி பரிசாக தான் மேக்கப் போட்டுவிட்டதை சொல்கிறாள். அத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட் முடிவுக்கு வந்தது. 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
Viral Video: வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு, சாப்டனும்” மகள்களின் வீடியோ
வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு,சாப்டனும்” மகள்களின் வீடியோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Embed widget