மேலும் அறிய

Siragadikka Aasai serial July 30 : பயத்தில் மனோஜ் செய்யும் பைத்தியக்காரத்தனம்... சிறகடிக்க ஆசையில் இன்று 

Siragadikka Aasai Today : அடுத்தடுத்த கட்டத்துக்கு முன்னேறும் முத்து மீனாவை பார்த்து நக்கலடிக்கும் விஜயா. மொட்டை கடுதாசியால் பைத்தியம் பிடித்து அலையும் மனோஜ்.  

Siragadikka Aasai serial July 30 :  விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய எபிசோடில் முத்து வாங்கியுள்ள இரண்டாவது காரை ஓட்டுவதற்காக அவனுடைய நண்பன் ஒருவன் வீட்டுக்கு வருகிறார். அண்ணாமலையிடம் கார் சாவியை கொடுத்து டிரைவரிடம் கொடுக்க சொல்கிறான் முத்து. மீனா அந்த டிரைவருக்கு அட்வைஸ் செய்கிறாள். 

"மீனா : அவரு உங்களுக்கு ப்ரெண்டா இருக்கலாம். ஆனா நட்பு வேற தொழில் வேற. வண்டி ஓட்டும் போது கெட்ட பழக்கம் எதுவும் வைச்சுக்க கூடாது. பாத்து பொறுப்பா ஓட்டணும்" என்கிறாள். 

Siragadikka Aasai serial July 30 : பயத்தில் மனோஜ் செய்யும் பைத்தியக்காரத்தனம்... சிறகடிக்க ஆசையில் இன்று 

அந்த டிரைவரும் கண்டிப்பா பொறுப்பா ஓட்டுறேன் தங்கச்சி என சொல்லி முத்து இன்னும் பல கார்கள் வாங்கி எங்களை போல உள்ள நிறைய பேருக்கு வேலை கொடுக்கும் தொழில் அதிபரா வளரனும் என ஆசீர்வாதம் செய்கிறார்.

அதை கேட்ட விஜயா,  மனோஜ் மற்றும் ரோகிணி நக்கலாக சிறிது கொள்கிறார்கள். 
இவன் எல்லாம் போய் தொழில் அதிபராம் என மனோஜ் திமிராக பேச முத்து பதிலுக்கு மனோஜ் நாலு லட்சத்தை ஏமாந்தது பற்றி சொல்லி சிரிக்கிறான். 

மீனாவுக்கு கோபம் வந்து அவர் நிச்சயம் ஒரு நாள் பெரிய தொழிலதிபரா வருவார் என்கிறாள். 

மனோஜ் அவனுக்கு வந்த மொட்டை கடுதாசியை பற்றியே நினைத்து கொண்டு குழம்பி போய் இருக்க அவனுடைய பார்க் பிரெண்டை வரவைத்து ஜோசியர் ஒருவரிடம் அழைத்து செல்கிறான். 

ஜோசியர் மனோஜுக்கு இப்போது நேரம் சரியில்லை. அதனால் நிச்சயம் ஏதாவது ஒரு வகையில் சிக்கல் வரும் என சொல்லி மேலும் பயமுறுத்துகிறார். அதற்கு பரிகாரமாக கவசம் போல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலரில் சட்டை அணிய வேண்டும் என சொல்லி போட்டு இருந்த சட்டையை கழட்டி விடுகிறார். மனோஜ் அப்படியே சட்டை இல்லாமல் மஞ்சள்  துணியை சுத்திகொண்டு வீட்டுக்கு செல்கிறான்.

Siragadikka Aasai serial July 30 : பயத்தில் மனோஜ் செய்யும் பைத்தியக்காரத்தனம்... சிறகடிக்க ஆசையில் இன்று 

முத்து மாடியில் ரூம் கட்டுவதற்காக பணம் சேமிக்க உண்டியல் ஒன்றை வாங்கி வந்து இருக்கிறான். அதை பார்த்த விஜயா திமிராக பேசுகிறாள். 

"விஜயா : இப்படி வீடு வீடா போய் பிச்சையெடுப்பீங்க என என்னிக்கோ தெரியும். ஆனா அது இவ்வளவு சீக்கிரமா நடக்கும் என நான் நினைக்கல. இப்படி பிச்சை எடுத்து 20 வருஷத்துக்குள்ள வீடு கட்டிடுங்க.
மீனா : நாங்க பிச்சை எடுத்து கட்டணும் என எந்த அவசியமும் இல்லை. அவரே சம்பாதிச்சு ரூம் காட்டுவார்" என்கிறாள். 

அண்ணாமலை : எல்லா பிள்ளைகளையும் ஒரே மாதிரி பாருன்னா ஏன் பக்கமாட்டேங்குற? 

முத்து : விடுங்க அப்பா. அவங்க இரண்டு நாளா வையை மூட்டுகிட்டு ரொம்ப கஷ்டப்பட்டாங்க இல்ல பேசிட்டு போகட்டும்.

முத்து அண்ணாமலையிடம் காசைக்கொடுத்து உண்டியலில் போட சொல்கிறான். அவர் விஜயாவையும் வர சொல்லி சேர்ந்து போடுகிறார்.  
மனோஜ் சட்டை இல்லாமல் வருவதை பார்த்து அனைவரும் அதிர்ச்சியாக  என்ன நடந்தது என கேட்கிறாள் விஜயா. இது என்னுடைய விஷயம் யாரும் தலையிட வேண்டாம் என ரூமுக்கு சென்று விடுகிறான்.

வீட்டுக்கு வந்த ரோகிணி மனோஜை பார்க்க செல்ல மனோஜ் சட்டை இல்லாமல் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். ஜோசியர் சொன்னது பற்றி மனோஜ் சொல்ல அதற்கும் திட்டு வாங்குகிறான். "யாரோ உன்னை பிராங்க் பண்ண அப்படி பண்ணி இருப்பாங்க. நீ பயப்படுறது தான் வீக் பாய்ண்ட்" என ரோகிணி சொல்ல "ஒரு வாரம் நான் ஷோரூம் வரமாட்டேன். நீயே பாத்துக்கோ" என மனோஜ் சொல்ல டென்ஷனாகிறாள் ரோகிணி. இது தான் இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட் கதைக்களம்.    

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget