மேலும் அறிய

Siragadikka Aasai August 26 : ரோகிணி வீட்ல மாட்டிக்க போற நேரம் வந்தாச்சு... பரபரப்பான கட்டத்தில் சிறகடிக்க ஆசை

Siragadikka Aasai Today :சோசியல் மீடியாவில் வைரலாகும் அளவுக்கு முத்து என்ன செய்தான்? குழப்பத்தில் இருக்கும் மீனா உண்மையை உளறுவாளா? சிறகடிக்க ஆசையில் இன்று.

Siragadikka Aasai serial August 26 : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய (ஆகஸ்ட் 26 ) எபிசோடில் ரோகிணியும் மனோஜும் நல்லா சேல்ஸ் ஆகி இருக்கு என சொல்லி ஸ்வீட் கொண்டு வந்து விஜயாவுக்கு கொடுக்கிறான். ஆனால் விஜயாவோ ரோகிணி ஏதோ நல்ல விஷயம் சொல்ல போகிறாள் என நினைத்து ஏமாந்து விடுகிறாள் விஜயா. ரோகிணி பற்றி ஹாஸ்பிடலில் சொன்னதை நினைத்து மீனா குழப்பத்தில் இருக்கு விஜயா டீ கேட்டதை கூட மறந்து காபி போட்டு எடுத்து வந்து கொடுக்கிறாள். அதை குடித்து பார்த்த விஜயா மீனாவை திட்டி தீர்க்கிறாள். ஆனால் மீனாவின் ஓட்டம் எல்லாம் ரோகிணியை பற்றியே இருக்கிறது.

Siragadikka Aasai August 26 : ரோகிணி வீட்ல மாட்டிக்க போற நேரம் வந்தாச்சு... பரபரப்பான கட்டத்தில் சிறகடிக்க ஆசை

அப்போது ரவியும் ஸ்ருதியும் வீட்டுக்கு சந்தோஷமாக வந்து முத்து தான் இன்னைக்கு சோசியல் மீடியாவில் வைரல் ஆகிட்டு இருக்காரு என சொல்ல யாருக்கும் ஒன்னும் புரியவில்லை. அதற்குள் முத்து மாலையும் கழுத்துமாக வீட்டுக்கு வருகிறான். 

"முத்து : பிரசவத்துக்காக ஒரு பொண்ணை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போனேன். போற வழியிலேயே அந்த பொண்ணுக்கு பிரசவ வலி அதிகமாயிடுச்சு. அந்த பொண்ணுக்கு காரிலேயே பிரசவம் நடந்துடுச்சு. அழகான பெண் குழந்தை. என்னோட கையில தான் கொடுத்தாங்க. அந்த குழந்தையோட முகம், பால் வாடை பார்த்து என்னோட கண்ணு கலங்கிருச்சு" என உணர்ச்சிவசப்பட்டு சொல்கிறான். 

அண்ணாமலை, ரவி, ஸ்ருதி என அனைவரும் முத்துவை பாராட்ட வழக்கம் போல மனோஜ் அபசகுனமாக பேசுகிறான். 

"விஜயா : ஊர்ல, கார்ல எல்லாம் விசேஷம் நடக்குது ஆனா நம்ம வீட்ல தான் எதுவுமே நடக்க மாட்டேங்குது" என புலம்புகிறாள். அண்ணாமலை விஜயாவை சமாதானம் செய்கிறார். 

விஜயா ரோகிணியை பார்த்து "இந்த வீட்டோட மூத்த மருமகள் நீ தான். நீ தான் முதலில் குழந்தையை பெத்துக்கணும்" என சொல்ல பதட்டத்தில் மீனா பாத்திரத்தை கீழே போட்டுவிடுகிறாள். அனவைரும் அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள். 

"மனோஜ் : அம்மா சொல்றது சரி தான். நான் தான் இந்த வீட்டோட மூத்த பையன் எனக்கு தான் முதலில் குழந்தை பிறக்கணும்

முத்து : அவனே முதல பெத்துக்கட்டும். எங்களுக்கு முதல குழந்தை பிறக்கணும் என எல்லாம் ஆசை இல்லை. முதல நாங்க ரூம் கட்டணும்" என சொல்ல 

Siragadikka Aasai August 26 : ரோகிணி வீட்ல மாட்டிக்க போற நேரம் வந்தாச்சு... பரபரப்பான கட்டத்தில் சிறகடிக்க ஆசை

"விஜயா : அப்போ ஐம்பது வயசுல தான் குழந்தை பெத்துக்கணும்" என நக்கலாக சொல்ல "பரவலா அதனால என்ன" என முத்து சொல்லவிட்டு செல்கிறான். 

மீனா டல்லாக இருப்பதை பார்த்த ஸ்ருதி கிச்சனுக்கு சென்று என்ன விஷயம் என விசாரிக்கிறாள். எதுவும் இல்லை என மீனா சொன்னாலும் ஸ்ருதி நம்பாமல் "முத்து உங்ககிட்ட பிரச்சினை பண்ணறா? நான் போய் கேக்குறேன்" என சொல்லி கோபமாக கிளம்ப அவளை தடுத்து நிறுத்திய மீனா "அதெல்லாம் வேணாம். நான் இன்னிக்கு சீதா வேலை பாக்குற ஹாஸ்பிடல் போய் இருந்தேன்" என சொல்லி என்ன நடந்தது என்பதை சொல்ல வருகிறாள். அத்துடன் இன்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது. 

தலைப்பு செய்திகள்

Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Embed widget