மேலும் அறிய

Watch video : க்யூட்.. 'போவோமா ஊர்கோலம்' நியூ வெர்ஷன்... மகளின்  வீடியோவை பகிர்ந்த அமித் பார்கவ்

Watch video : சீரியல் நடிகர் அமித் பார்கவ் தன்னுடைய மகளுடன் சேர்ந்து பாடிய வீடியோ ஒன்றை சோசியல் மீடியாவில் பகிர்ந்து லைக்ஸ்களை அள்ளி வருகிறார்.

சின்னத்திரை நிகழ்ச்சிகள், மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஓர் அங்கமாகவே மாறிவிட்ட நிலையில் சின்னத்திரை நடிகர்களை மட்டும் விட்டு விடுவார்களா என்ன? சின்னத்திரை ரசிகர்களின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவே சின்னத்திரை நடிகர்கள் பார்க்கப்படுகிறார்கள். அப்படி ரசிகர்களின் ஃபேவரட் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் அமித் பார்கவ். 

Watch video : க்யூட்.. 'போவோமா ஊர்கோலம்' நியூ வெர்ஷன்... மகளின்  வீடியோவை பகிர்ந்த அமித் பார்கவ்

சீரியல் முதல் சினிமா வரை : 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை, நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட சூப்பர் ஹிட் சீரியல்களின் நாயகனாக நடித்த அமித் பார்கவ் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். என்னை அறிந்தால், மிருதன், லக்கி மேன், அரண்மனை 2 உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி ஒரு சில கன்னடம் மற்றும் இந்தி சீரியல்களிலும் நடித்துள்ளார். 

அழகான குடும்பம்:

சீரியல்களில் பிஸியாக நடித்து வந்த சமயத்திலேயே சிவரஞ்சனி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அமித் பார்கவ் அவ்வப்போது மனைவி மற்றும் மகளும் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து லைக்ஸ்களை  குவிப்பார். 

View this post on Instagram
 
A post shared by Amit Bhargav official page (@realamitbhargav)

மகளுடன் அமித் :

அந்த வகையில் தனது மகளுடன் சேர்ந்து சின்ன தம்பி படத்தில் இடம்பெற்ற 'போவோமா ஊர்கோலம்...' என்ற பாடலை பாடி வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரின் இந்த வீடியோவுக்கு லைக்ஸ்களை குவித்து வரும் ரசிகர்கள் அமித் பார்கவ் மகளை புகழ்ந்து தள்ளி வருகிறார்கள். மேலும் ஒரு சிலர் உங்களை நான் சீரியலில் மிகவும் மிஸ் சேர்கிறோம் விரைவில் சீரியலில் நடியுங்கள் என கோரிக்கை வைத்து வருகிறார்கள். 

தலைப்பு செய்திகள்

Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?

Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!

Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?

ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!

Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?

Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?

Embed widget