மேலும் அறிய

Seetha Raman: சீதாவைக் கொல்ல வந்த ராமின் தங்கைகள்.. உச்சகட்ட டென்ஷனில் மகா.. சீதா ராமன் இன்று!

Seetha Raman Sep.29: மகா அர்ச்சனாவிடம் “அவளுக்கு குழந்தை பிறந்துட்டா, சேது அவங்களை சேர்த்துப்பார். அதுக்கப்புறம் அவ ராஜ்யமாக தான் இருக்கும்” என ஆவேசப்படுகிறாள்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ராமுடன் முதலிரவு நடந்த விஷயத்தை  சீதா மகாவிடம் சொல்ல, அவள் அதிர்ச்சியான நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

சீதா மகாவிடம் “ராம் பெண் குழந்தை கேட்கிறார், நான் ஆண் குழந்தை கேட்கிறேன்” என்று சொல்லி மேலும் வெறுப்பேற்றி கொண்டிருக்க, அங்கு வரும் ராம் "நேற்று பார்த்த வெட்கம் இன்னமும் உன்னை விட்டு போகவே இல்ல, உன்னை தினம் தினம் இப்படி பார்த்துட்டே இருக்கனும்" என சொல்கிறான்.

இதையெல்லாம் கேட்கும் மகா இருவருக்கும் முதலிரவு நடந்தது உண்மை தான் என்பதை புரிந்து கொண்டு வீட்டிற்கு வந்து செம டென்ஷனாக இருக்கிறாள். செல்வி தண்ணீர் கொண்டு வர, கண்ணாடி டம்பளரை தூக்கிப் போட்டு நடந்த விஷயங்களை சொல்லி சேதுவிடம் கோபப்பட, துரை சந்தோசப்படுகிறார்.

பிறகு துரை ராம் சீதா வீட்டிற்கு ஸ்வீட்டுடன் வந்து வலது சொல்கிறார். இங்கே மகா அர்ச்சனாவிடம் “அவளுக்கு குழந்தை பிறந்துட்டா, சேது அவங்களை சேர்த்துப்பார். அதுக்கப்புறம் அவ ராஜ்யமாக தான் இருக்கும்” என ஆவேசப்பட, இதைக் கேட்ட அஞ்சலி மற்ற சகோதரிகளிடம் சென்று சொல்ல மூவரும் சேர்ந்து கத்தியை எடுத்து கொண்டு சீதாவை தாக்க கிளம்புகின்றனர்.

சீதாவிடம் நல்லவர்கள் போல நடித்து பிறகு அவளைத் தாக்க முயற்சிக்கின்றனர். இப்படியான நிலையில் இன்றைய சீதாராமன் எபிசோட் நிறைவடைகிறது.

தலைப்பு செய்திகள்

மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்

ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்

CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்

Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!

Embed widget