மேலும் அறிய

Seetha Raman: டூயட் பாடி முடித்த ராம் - சீதா.. மகாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. சீதா ராமன் இன்றைய எபிசோட்!

Seetha Raman Sep.28: சீதா சொன்ன செய்தியால் மகிழ்ச்சியான பாட்டி “நல்ல விஷயம் இன்னிக்கி வெள்ளிக்கிழமை கோயிலுக்கு போயிட்டு வாங்க” என்று சொல்கிறாள். அங்கு மகாவைப் பார்த்து பேசுகிறாள்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன்.

இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ராம் சீதாவிடம் ரொமான்டிக்காக பேசிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது, ராம் சீதாவிடம் நெருக்கமாக சென்று ரொமான்டிக்காக பேசி பிறகு மல்லிப்பூவை எடுத்துக்காட்டி சர்ப்ரைஸ் கொடுக்க, சீதா “வச்சுவிட மாட்டீங்களா” என்று கேட்க, “என் பொண்டாட்டி சொன்னா என்ன வேணா செய்வேன்” என்று சொல்லி அவளுக்கு பூ வைத்து விடுகிறான்.

“உங்களுக்கு இதெல்லாம் யார் சொன்னது?” என்று சீதா கேட்க, பாட்டி தான் சொன்னாங்க என்று ராம் சொல்ல, பிறகு இருவருக்கும் இடையே டூயட் பாடலுடன் முதல் இரவு நடந்து முடிகிறது.

மறுநாள் காலையில் சீதா குளித்து முடித்துவிட்டு ராமின் கால்களைத் தொட்டு வணங்க, அவன் “உனக்கு யார் இதெல்லாம் சொன்னது?” என கேட்க பாட்டி தான் என்று சொல்கிறாள். “ஆனா இதையெல்லாம் பண்ண வேண்டாம், நீ இப்படி பண்ணா நான் திருப்பி பண்ணுவேன்” என்று சொல்ல, சீதா இனி பண்ண மாட்டேன் என சொல்கிறாள்.

மீண்டும் ராம் ரொமாண்டிக்காக அவளை நெருங்க சீதா வெக்கப்பட்டு கொண்டு வெளியே ஓடி வர, பாட்டி “என்ன ரொம்ப சந்தோஷமா இருக்க?” என்று கேட்க இரவு நடந்து விஷயத்தை சொல்கிறாள். “நல்ல விஷயம் இன்னிக்கி வெள்ளிக்கிழமை கோயிலுக்கு போயிட்டு வாங்க” என்று பாட்டி சொல்கிறார்.

இருவரும் கோயிலுக்கு கிளம்பி வர இங்கே மகாவும் அர்ச்சனாவும் பில்லி, சூனியம் வைக்கும் சாமியாரை சந்தித்து, ராம் சீதாவை பிரிக்க வேண்டும் என சொல்ல, அவர் ஒரு எலுமிச்சம் பழத்தை மந்திரிச்சு கொடுத்து இதை அந்த வீட்டில் வைக்க வேண்டும் எனக் கூறுகிறார்.

அடுத்ததாக சீதா கோயிலுக்கு வர, மகாவைப் பார்த்து அவளிடம் வந்து பேச, மகா “கோயிலுக்கு இரண்டு பேரும் இப்படி கைய புடிச்சிட்டு வரீங்க, அநாகரிகமா இல்லையா” என கோபப்படுகிறாள். “நேத்து நைட்டு எங்களுக்குள்ள எல்லாமே நடந்துடுச்சு” என்று சொல்ல இருவரும் அதைக் கேட்டு அதிர்ச்சி அடைகின்றனர்.

இப்படியான நிலையில் இன்றைய சீதாராமன் எபிசோட் நிறைவடைகிறது.

தலைப்பு செய்திகள்

Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
Embed widget