மேலும் அறிய

Seetha Raman Sep 12: விஷாலுடன் மணமேடை ஏறிய மீரா.. சீதாவுக்கு ஷாக்.. சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட்

விஷாலும் சைக்கோ போல் நடந்து கொண்டு மீராவிடம் பேசிவிட்டு அங்கிருந்து நகர, சத்தியன் அருகே வந்த மீரா “எனக்கு நீங்க உயிரோடு இருந்தா போதும்” என்று சொல்லி கண் கலங்குகிறாள்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன்.

இந்த சீரியலின் நேற்றைய எபிசோட்டில் மகா சத்யன் உயிரோடு வரவேண்டும் என்றால் விஷாலை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என மிரட்டிய நிலையில், இன்றைய எபிசோடில் மீரா வேறு வழியில்லாமல் அமைதியாக இருக்க உன்னுடைய அமைதியை சம்மதமாக எடுத்துக் கொள்வதாக சொல்லி மகா அங்கிருந்து கிளம்புகிறாள்.

இதைத் தொடர்ந்து விஷாலும் சைக்கோ போல் நடந்து கொண்டு மீராவிடம் பேசிவிட்டு அங்கிருந்து நகர, சத்தியன் அருகே வந்த மீரா “எனக்கு நீங்க உயிரோடு இருந்தா போதும்” என்று சொல்லி கண் கலங்குகிறாள்.

அதன் பிறகு சீதா, ராம் மற்றும் துரை ஆகியோர் வந்து மீராவை சமாதானம் செய்து இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கும் என்று சொல்ல, “இதுவரை நீங்கள் செய்தது போதும், இதுக்கு அப்புறம் எதுவும் செய்ய வேண்டாம்” என்று சொல்லி சத்யனை சென்று சந்தித்து கண்கலங்குகிறாள்.

அடுத்ததாக ஹாஸ்பிடலில் எல்லோரும் தூங்கிய பிறகு மீரா சத்தியனுக்கு கண்ணீருடன் பாய் சொல்லிவிட்டு வீட்டிற்கு கிளம்பி வருகிறாள். வீட்டுக்கு வந்ததும் “மகா எங்க பேச்சு கேட்டா, சத்தியன் உயிரோட இருப்பான்” என்று சொல்ல, “சத்தியனை எதுவும் பண்ண மாட்டேன்னு எனக்கு சத்தியம் பண்ணி கொடுங்க” என்று மீரா கேட்க அவன் “உன்னை காதலித்ததால் தான் எனக்கு எதிரியானான், இல்லனா அவன் என் பக்கத்துல கூட வர முடியாது” என்று மகா சொல்கிறாள். பிறகு மீரா சேர்ந்துவிடும் அடுத்த ஜென்மம் ஒன்று அண்ணன்கள் இல்லாத வீட்டில் பிறக்கணும் என்று சொல்லி செல்ல சேதுவின் முகம் மாறுகிறது.

மறுநாள் காலையில் சீதா, ராம் துரை என எல்லோரும் எழுந்து உயிராக காணவில்லை என செக்யூரிட்டிக்கு போன் செய்ய, மீரா அம்மா வீட்டுக்கு வந்து விட்டதாக சொல்ல, இவர்கள் சாதாரணமாக இருந்து விடுகின்றனர்.

இங்கே மகா விஷாலுக்கும் மீராவிற்கும் கல்யாண ஏற்பாடுகளை செய்து வைத்திருக்க மறுபுறம் சீதாவிற்கு சந்தேகம் எழுகிறது. விஷாலுடன் மீரா மணமேடை ஏற சீதா குழப்பத்தோடு யோசனையில் இருக்கிறாள். இப்படியான நிலையில் இன்றைய சீதா ராமன் சீரியல் எபிசோட் நிறைவடைகிறது. 

தலைப்பு செய்திகள்

இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget