மேலும் அறிய

Seetha Raman: ஊரை விட்டுக் கிளம்பும் ராம் - சீதா.. மகா செய்த சூழ்ச்சி.. சீதா ராமன் இன்றைய எபிசோட்!

நான் என் குடும்பத்துல யாருடைய முகத்துலையும் முழிக்க விரும்பல” என சீதாவின் மனதையும் மாற்றி விடுகிறான் ராம். 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் மகாவும் அர்ச்சனாவும் சீதாவிடம் சவால் விட்டு கிளம்ப, ராம் எதிரே நிற்க இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். 

இந்த நிலையில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது ராம், “நீங்க எனக்கு சித்தியா இருந்தாலும் இதுவரைக்கும் நான் உங்களை என்னுடைய தெய்வமாக தான் நினைத்து இருக்கேன், இந்த நொடி வரை அப்படி தான் நினைக்கிறன். என்னால் அதை மாத்திக்க முடியாது. மாத்திக்க வச்சிடாதீங்க” என்று பதிலடி கொடுக்கிறான். மேலும், “நீங்க என்னை சித்தி ஸ்தானத்துல இருந்து கூட பார்க்கலைனு புரிந்துகிட்டேன்” என்று அதிர்ச்சி கொடுத்து அங்கிருந்து கிளம்புகிறான். 

பிறகு கீழே வந்து ராம் நடந்த விஷயத்தை சொல்ல, துரை இவங்களை சும்மா விடக் கூடாது என்று கோபப்பட, சீதா “வேண்டாம் அங்கிள், நாங்க பிசினஸ் பண்ணல, அவங்க சவகாசமே எங்களுக்கு வேண்டாம்” என்று சொல்ல , துரை “அப்படியெல்லாம் விடக் கூடாது” என்று எவ்வளவோ எடுத்து சொல்ல ராமும் சீதா சொல்றது தான் சரி என்று சொல்லி விடுகிறான். 

அதன் தொடர்ச்சியாக வீட்டுக்கு வந்த மகாவும் அர்ச்சனாவும் சேதுவிடம் “நாங்க லோனுக்காக கையெழுத்து போட போயிருந்தோம், ஆனால் அந்த சீதா எங்களுக்கு லோன் கிடைக்கலானாலும் பரவாயில்ல, நீங்க கையெழுத்து போடக் கூடாதுனு பெரிய பிரச்னை பண்ணிட்டா” என்று நடந்ததை அப்படியே மாற்றி சொல்கின்றனர். 

இங்கே சீதாவின் அப்பாவும் அம்மாவும் வீட்டிற்கு வர, சீதா அவர்களை வரவேற்க, அம்மா, “உமா இது என்னடி வீடு? இனி ஒரு நிமிஷம் கூட இங்க இருக்கக் கூடாது” என்று ஊருக்கு கூப்பிட, சீதா மறுப்பு தெரிவிக்க, ராம் “போய்டலாம். நான் என் குடும்பத்துல யாருடைய முகத்துலையும் முழிக்க விரும்பல” என சீதாவின் மனதையும் மாற்றி விடுகிறான். 

பிறகு வீட்டை காலி செய்து கொண்டு ஊருக்கு கிளம்ப பாட்டி சீதாவையும் ராமையும் வாழ்த்தி அனுப்புகிறார். “உனக்கு நான் தான் தலை பிரசவம் பார்ப்பேன். நீ இங்க வந்துடனும்” என்று சொல்ல சீதா வெக்கத்துடன் அங்கிருந்து ஊருக்கு கிளம்புகிறாள். இப்படியான நிலையில் இன்றைய சீதா ராமன் எபிசோட் நிறைவடைகிறது.

தலைப்பு செய்திகள்

TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Rasi Palan Today (01-08-2026): துலாமுக்கு வெற்றி.. மீனத்துக்கு லாபம்.. ஆகஸ்ட் மாதம் அதிர்ஷ்டம் யாருக்கு?
Rasi Palan Today (01-08-2026): துலாமுக்கு வெற்றி.. மீனத்துக்கு லாபம்.. ஆகஸ்ட் மாதம் அதிர்ஷ்டம் யாருக்கு?
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
Embed widget