மேலும் அறிய

Watch Video : சீரியல் சொந்தங்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய விஜய் அப்பா... வைரலாகும் வீடியோ 

எஸ்.ஏ.சந்திரசேகர் தனது 78வது பிறந்தநாளை விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் ' கிழக்கு வாசல்' டீமுடன் கொண்டாடிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.  

தமிழ் சினிமாவின் ஒரு முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக இருந்தவர் எஸ்.ஏ. சந்திரசேகர். தமிழ்  மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தியிலும் ஏராளமான திரைப்படங்களை இயக்கியுள்ளார். 1981ம் ஆண்டு வெளியான 'சட்டம் ஒரு இருட்டறை' படத்தில் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தனது முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தை பெற்றார். நடிகர் விஜயகாந்த், சிரஞ்சீவி, ரஜினிகாந்த் என பல முன்னணி நடிகர்களை இயக்கியுள்ளார். தொடர்ந்து ஏராளமான வெற்றிப்படங்களை கொடுத்த எஸ்.ஏ.சி தனது மகன் மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தில் முன்னோடியாக இருந்தவர். தந்தையுடைய படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் பெற்ற பிறகே மற்ற இயக்குநர்களின் படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. 

Watch Video : சீரியல் சொந்தங்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய விஜய் அப்பா... வைரலாகும் வீடியோ 

எஸ்.ஏ.சி ஒரு இயக்குநராக மட்டுமின்றி தயாரிப்பாளர், எழுத்தாளர் மற்றும் நடிகர் என பன்முகம்  கொண்ட கலைஞராக திகழ்பவர். 2015ம் ஆண்டு வெளியான டூரிங் டாக்கீஸ் என்ற படத்தைக் கடைசியாக  இயக்கியிருந்தார். ஒரு நடிகராகவும் கவனம் பெற்ற எஸ்.ஏ.சி, டிராபிக் ராமசாமி, மாநாடு, கொடி மற்றும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். வெள்ளித்திரையில் பல திறமைகள் கொண்ட ஒரு கலைஞனான எஸ்.ஏ. சந்திரசேகர் தற்போது சின்னத்திரையிலும் என்ட்ரி கொடுத்துள்ளார். விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் 'கிழக்கு வாசல்' என்ற தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் எஸ்.ஏ.சி. ராதிகா சரத்குமார் தனது ராடான் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கும் இந்த  தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் வெங்கட் ரங்கநாதன், வேணு அரவிந்த், ரேஷ்மா முரளிதரன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இந்த புதிய தொடர் விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. 

View this post on Instagram
 
A post shared by @reshma_muralidaran_love

அந்த வகையில் எஸ்.ஏ.சி தனது 78வது பிறந்தநாளை  ஜூலை 2ம் தேதி கொண்டாடினார். அவரின் இந்த பிறந்தநாளை கிழக்கு வாசல் சீரியல்  டீமுடன் கொண்டாடினார், அந்த வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.  

தலைப்பு செய்திகள்

பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
Maruti 7 Seater: எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
Toyota Innova Hycross: இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
Embed widget