மேலும் அறிய

Maari: சூர்யாவின் நிச்சயத்தை நிறுத்த மாரி எடுக்கும் சபதம்... இன்றைய எபிசோட் அப்டேட் இதோ..!

அனைவரும் முன்னால் மாரி இந்த திருமணம் வேண்டாம் சூர்யாவுக்கும் ஜாஸ்மினுக்கும் நிச்சயதார்த்தம் வேண்டாம் என்று சொல்கிறார்.

மாரி சீரியலில் சூர்யாவுக்கும் ஜாஸ்மினுக்கும் திருமணம் செய்ய வேண்டாம் என மாரி முடிவு செய்யும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில்  திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. நேற்றைய எபிசோடில் சூர்யாவுக்கு தன் அம்மாவுக்கு யாரோ விஷம் வைத்து கொன்றது தெரிய வருகிறது. இதனைத் தொடர்ந்து அம்மா படத்திற்கு விளக்கேற்றும் சூர்யாவை கண்டு தாரா கடுப்பாகிறார். இது நல்லதுக்கு இல்லை என நினைத்துக் கொள்கிறார். 

இன்றைய எபிசோடில் சூர்யா விளக்கேற்றியதை தூரத்தில் இருந்து அவரது அம்மா தேவி பார்த்து ரசிக்க மாரி சந்தோஷப்படுகிறாள். மறுநாள் காலையில் மாரி வேலை பார்த்துக் கொண்டிருக்க தேவி அவர் முன் தோன்றி சூர்யா செயலால் தான் மிகவும் சந்தோஷமாக இருப்பதாக சொல்கிறாள். அதேசமயம் நீ ஏன் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டாய்? அந்த ஜாஸ்மினை தயவு செய்து திருமணம் பண்ண விடாதே... தடுத்து நிறுத்து என்று சொல்கிறார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by zeetamil (@zeetamizh)

சரி என்று சொல்லிக் கொண்டிருக்க அப்போது ராசாத்தியின் குழந்தை, தாய் மாமா வருகிறார்கள். அவர்களை ஹாசினி வரவேற்று ஹாலில் அமர சொல்லி விட்டு மாரியிடம் இருவரும் வந்த விஷயத்தை சொல்கிறாள். உடனே மாரி ஹாலுக்கு வர அப்போது அந்த குழந்தை ஜாஸ்மினை பார்த்து அதிர்ச்சியாகிறது. அதனைப் பார்க்கும் மாரி என்னவென்று கேட்க, இந்த பெண் தான் தன் அம்மாவின் கொலைக்கு காரணம் என்று சொல்ல மாரி அதிர்ச்சியாகிறாள்.

இதன் பின்னர் அனைவரும் முன்னால் மாரி இந்த திருமணம் வேண்டாம் சூர்யாவுக்கும் ஜாஸ்மினுக்கும் நிச்சயதார்த்தம் வேண்டாம் என்று சொல்கிறார். ஏன் எதற்கு என்று கேட்க தேவி அம்மா சொன்னாங்க என்று சொல்ல, தாரா இவள் பொய் சொல்கிறாள். தேவியம்மா எல்லாம் வந்து சொல்ல மாட்டார்கள் என குற்றம் சாட்டுகிறார்.

ஆனால் மாரி நான் சொல்வது உண்மை என்று சொல்ல, அப்ப அந்த தேவி அம்மாவை நேரில் வந்து சொல்ல சொல்லு என்று தாரா கூறுகிறார். சரி இப்ப அந்த தேவியம்மா நேர்ல வந்தாங்கன்னா உங்களுக்கு ஓகேவா என்று கேட்க, அப்படி வரவில்லை என்றால் நீ என்ன பண்ணுவ என்று தாரா திரும்ப கேட்கிறார். அவங்க வரலைன்னா நான் இந்த வீட்டை விட்டு வெளியேறுகிறேன் என மாரி சபதம் போடும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சர்ப்ரைஸ் தந்த கார்த்திக்.. சந்திரகலாவுக்கு தெரிந்த உண்மை! கார்த்திகை தீபத்தில் இனி திக் திக்..!
Karthigai Deepam: சர்ப்ரைஸ் தந்த கார்த்திக்.. சந்திரகலாவுக்கு தெரிந்த உண்மை! கார்த்திகை தீபத்தில் இனி திக் திக்..!
Karthigai Deepam: ரேவதிக்கு மீண்டும் கல்யாணமா? சந்திரகலா போடும் சதித்திட்டம் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு மீண்டும் கல்யாணமா? சந்திரகலா போடும் சதித்திட்டம் - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Embed widget