மேலும் அறிய

Maari: சூர்யாவை தேடி வீட்டுக்கு வரும் ஆபத்து...மாரி சீரியலில் இன்றைய அப்டேட் இதோ..!

தாரா வீட்டில் அனைத்து வேலைக்காரர்களையும் அழைத்து வீட்டை ரெடி பண்ண சொல்கிறார். ஜெகதீஷ் யார் வருவது என கேட்க தாரா சூர்யாவை திருமணம் செய்யக்கூடிய பெண்ணான ஜாஸ்மின் வருகிறாள் என்று தெரிவிக்கிறார்.

மாரி சீரியலில் ஜாஸ்மின் மாரியிடம் விவாகரத்து பேப்பரில் கையெழுத்து கேட்கும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில்  திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. நேற்றைய எபிசோடில் தூக்கத்தில் மாரிக்கு கனவு வருகிறது. அந்த கனவில் சூர்யா இறந்து கிடப்பது போல் தெரிய ஒரு பெண் வந்து மல்லிப்பூ வைப்பது போலவும் காட்சிகள் வர அவர் அதிர்ச்சியாகி எழும் காட்சிகள் இடம் பெற்றது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by zeetamil (@zeetamizh)

இன்றைய எபிசோடில் தாரா வீட்டில் அனைத்து வேலைக்காரர்களையும் அழைத்து வீட்டை ரெடி பண்ண சொல்கிறார். ஜெகதீஷ் யார் வருவது என கேட்க தாரா சூர்யாவை திருமணம் செய்யக்கூடிய பெண்ணான ஜாஸ்மின் வருகிறாள் என்று தெரிவிக்க மாரி உட்பட அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இதனையடுத்து ஜாஸ்மின் அந்த வீட்டுக்குள் கையில் மல்லிப்பூ பொக்கே உடன் வர தாரா அவளை அனைவருக்கும் அறிமுகப்படுத்துகிறார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by zeetamil (@zeetamizh)

மாரிக்கும் அறிமுகமான பிறகு ஜாஸ்மின் சூர்யாவுக்கு மல்லி பூ பொக்கே கொடுக்க அதை பார்த்த மாரி  அதிர்ச்சியடைகிறாள். ராசாத்தி சொன்னது ஞாபகத்துக்கு வரும் நிலையில் சூர்யா வெளியூர் செல்கிறார்.  உடனே மாரி அந்த பொக்கேவை தன் ரூமில் கொண்டு சென்று முகர்ந்து பார்த்து அதனை பிரித்து குப்பையில் போடுகிறார். பின்னர் தாரா ஜாஸ்மினிடம் விவாகரத்து பத்திரத்தை கொடுத்து இதில் மாரி கையெழுத்திட வேண்டும். அது உன்னுடைய பொறுப்பு என்று சொல்கிறார்.

இதனைத் தொடர்ந்து ஜாஸ்மின் மாரியிடம் விவாகரத்து பேப்பரில் கையெழுத்து கேட்க நான் கைநாட்டு தான் வைப்பேன் எனக்கு எழுதப் படிக்க தெரியாது என்று சொல்கிறார். மேலும் இதில் கையெழுத்து போட சூர்யா சாரை கேட்காமல் நான் பண்ண மாட்டேன் என்று சொல்லி விட்டு செல்கிறார். இதனால் டென்ஷனாகும் ஜாஸ்மின் மாரிக்கு மயக்கம் மருந்து கொடுத்து தூங்க வைத்து அவரிடமிருந்து கைநாட்டு வாங்கும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சர்ப்ரைஸ் தந்த கார்த்திக்.. சந்திரகலாவுக்கு தெரிந்த உண்மை! கார்த்திகை தீபத்தில் இனி திக் திக்..!
Karthigai Deepam: சர்ப்ரைஸ் தந்த கார்த்திக்.. சந்திரகலாவுக்கு தெரிந்த உண்மை! கார்த்திகை தீபத்தில் இனி திக் திக்..!
Karthigai Deepam: ரேவதிக்கு மீண்டும் கல்யாணமா? சந்திரகலா போடும் சதித்திட்டம் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு மீண்டும் கல்யாணமா? சந்திரகலா போடும் சதித்திட்டம் - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Cancer Drugs: அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
திருமணக்கடன் உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு.! யாருக்கெல்லாம்.? அசத்தல் அரசாணை இதோ..
திருமணக்கடன் உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு.! யாருக்கெல்லாம்.? அசத்தல் அரசாணை இதோ..
TN By Election: கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
TN By Election Result 2026: தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
Embed widget