மேலும் அறிய

Maari: மாரிக்கு எதிராக சூழ்ச்சி செய்யும் ஶ்ரீஜா ...மாரி சீரியலின் இன்றைய ஹைலைட்ஸ் இதோ..!

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில்  திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி.

மாரி சீரியலில்  மாரிக்கு எதிராக ஶ்ரீஜா சூழ்ச்சி செய்யும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறவுள்ளது. 

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில்  திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இன்றைய எபிசோடில் ஹாசினி போட்ட நாடகத்தால் மாரியை ஃபங்ஷனுக்கு சூர்யா கூட்டிச் செல்ல தாரா சம்மதம் சொல்கிறார்.

ஹாசினி நீங்களே வந்து சூர்யாவிடம் சொல்லிவிடுங்கள் என்று சொல்ல,  தாரா நீ மாரியை அழைத்து போ என்று சொல்ல சூர்யா சந்தோஷப்படுகிறான். உடனே ஹாசினி மாரியை அழைத்து சென்று ரூமில் அழகாக ஃபங்ஷனுக்கு ரெடி செய்கிறாள்.

கீழே  அனைவரும் காத்திருக்கும் நிலையில் மாரி புது டிரஸ் போட்டுக்கொண்டு மாடர்னாக வருவதை கண்டு சூர்யா உட்பட அனைவரும் பார்த்து  மாரியா இப்படி மாறிட்டா என்று வியக்கின்றனர். இதனையடுத்து சூர்யா தாராவிடம் வந்து ரொம்ப நன்றி. நீங்க மாரி அழைத்து போக சொன்னதும் ரொம்ப சந்தோஷமா இருக்கு என்று சொல்ல தாரா அதிர்ச்சியடைகிறாள்.

ஹாசினி தன்னை ஏமாற்றி விட்டார் என்பது தெரிந்து கொண்டு கோபத்தில் தாரா அவரை தேட ஹாசினி ஒளிந்து கொள்கிறாள். இதற்கிடையில் ஸ்ரீஜா வேகவேகமாக சூர்யா ரூமுக்கு சென்று அவர் எடுத்து வைத்திருந்த ஜிமிக்கி விஷயத்தை சொல்ல தாரா ஷாக்காகி அந்த ஜிமிக்கியை தூக்கி வீசுகிறார். அது சங்கர பாண்டி மீது பட அவர் என்னவென்று எடுத்து பார்க்கிறார். 

நகை என தெரிந்த பிறகு அதிர்ச்சியடையும் அவர் இந்த நகை நமக்கு வேண்டாம் என தூக்கி வீச அது மாரி,சூர்யா இருவரும் ஃபங்ஷனுக்கு போகும் காரில் பின்புற சீட்டில் வந்து விழுகிறது. போகும் வழியில் மாரிக்கு தாகம் எடுக்க காரை நிறுத்தி தண்ணீர் வாங்க சூர்யா செல்கிறார். அப்போது ஒரு பெண்ணின் அழுகை சத்தம் கேட்பது போல் இருக்க,  மாரி இறங்கி எங்கே சத்தம் வந்தது என்று போய் பார்க்கிறார். அங்கிருந்த மரத்தின் அடியில் தலையில் மல்லி பூ வைத்திருக்கும் ஒரு பெண் அழுது கொண்டிருக்கிறாள்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by zeetamil (@zeetamizh)

அந்த பெண்ணிடம் ஏன் அழுகிறாய் என்று கேட்க,  நான் இறந்து விட்டேன் என்னை பூவாசத்தில் விஷம் வைத்து கொன்று விட்டார்கள் என்று சொல்ல மாரி அதிர்ச்சியடைகிறார். உடனே பூவாசத்தில் யாராவது சாவார்களா என்று மாரி கேட்க, ஆமாம். மல்லிப்பூவில் விஷம் வைத்து என்னை கொன்று விட்டார்கள்.  உன் கணவனுக்கும் ஆபத்து உள்ளதால் ஜாக்கிரதையாக இரு என்று அந்த பெண் சொல்கிறாள். 

இதற்கிடையில் மாரியை தேடி வரும் சூர்யா காரில் அவர் இல்லாததை கண்டு அருகில் தேடிப் பார்க்கிறார். அப்போது மாரி தனியாக நின்று கொண்டிருப்பதை பார்த்து என்ன இங்க வந்து நிக்குற என சூர்யா கேட்கிறார்.  உடனே அங்கே ஒரு பெண் என்று மாரி  திரும்பி பார்க்க இடத்தில் அப்பெண் இல்லாமல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார். பின்னர் ஃபங்ஷனுக்கு நேரமாச்சு வா என்று சூர்யா சொல்லி அழைத்து செல்லும் நிலையில் அந்தப் பெண் சொன்னதை மாரி நினைத்துக் கொண்டிருப்பதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: ரேவதிக்கு மீண்டும் கல்யாணமா? சந்திரகலா போடும் சதித்திட்டம் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு மீண்டும் கல்யாணமா? சந்திரகலா போடும் சதித்திட்டம் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam:மருமகனை கண்டபடி திட்டிய மாமியார்.. கெட்டப்பை மாற்றிய மயில்வாகனன் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam:மருமகனை கண்டபடி திட்டிய மாமியார்.. கெட்டப்பை மாற்றிய மயில்வாகனன் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: மாமியார் உயிருக்கு ஆபத்து.. ஆறாம் அறிவில் உணர்ந்த மருமகன்! கார்த்திகை தீபத்தில் அடுத்து நடந்தது என்ன?
Karthigai Deepam: மாமியார் உயிருக்கு ஆபத்து.. ஆறாம் அறிவில் உணர்ந்த மருமகன்! கார்த்திகை தீபத்தில் அடுத்து நடந்தது என்ன?
புருஷனை கொஞ்சிய ரேவதி.. பொருட்களை போட்டுடைத்த சாமுண்டீஸ்வரி - விறுவிறுப்பும், பரபரப்பும்
புருஷனை கொஞ்சிய ரேவதி.. பொருட்களை போட்டுடைத்த சாமுண்டீஸ்வரி - விறுவிறுப்பும், பரபரப்பும்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Sister Sentiment : ’தங்கை வித்யா-வை இழந்த முதல்வர் விஜய்’ தாய் மாமன் உறவுக்கு முக்கியத்துவம் தந்த பின்னணி..!
’தங்கை வித்யா-வை இழந்த முதல்வர் விஜய்’ தாய் மாமன் மோதிரத்தின் பின்னணி..!
CM Joseph Vijay: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. குழந்தைகளை கொஞ்சிய விஜய்.. போட்டிப்போட்ட தாய்மார்கள்!
CM Joseph Vijay: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. குழந்தைகளை கொஞ்சிய விஜய்.. போட்டிப்போட்ட தாய்மார்கள்!
CM Vijay: தாய்மாமன் சீர் தந்த விஜய்..! க்யூட்டாக சிரித்த குட்டீஸ், அண்ணா என கூறி கண்கலங்கிய பெண்கள் - வீடியோக்கள்
தாய்மாமன் சீர் தந்த விஜய்..! க்யூட்டாக சிரித்த குட்டீஸ், அண்ணா என கூறி கண்கலங்கிய பெண்கள் - வீடியோக்கள்
அடுத்த 3 நாட்கள்.! காற்றோடு கொட்டப்போகுது மழை- எந்த எந்த மாவட்டம்.? வானிலை மையம் லிஸ்ட் இதோ..
அடுத்த 3 நாட்கள்.! காற்றோடு கொட்டப்போகுது மழை- எந்த எந்த மாவட்டம்.? வானிலை மையம் லிஸ்ட் இதோ..
Mojtaba Slams Trump: “அவருக்கு அத செய்ய தைரியம் கிடையாது“; ட்ரம்ப்பை விளாசிய மொஜ்தபா கமேனி; என்ன கூறினார்.?
“அவருக்கு அத செய்ய தைரியம் கிடையாது“; ட்ரம்ப்பை விளாசிய மொஜ்தபா கமேனி; என்ன கூறினார்.?
Hyundai Verna EMI Plan: சொகுசு செடான் ஹூண்டாய் வெர்னா வாங்க ஆசைப்படுறீங்களா.? முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
சொகுசு செடான் ஹூண்டாய் வெர்னா வாங்க ஆசைப்படுறீங்களா.? முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Shubman Gill: தலைவனாக உருவெடுக்கும் சுப்மன்கில்.. தளபதிகளாக தோள் கொடுக்கும் விராட் - ரோகித்!
Shubman Gill: தலைவனாக உருவெடுக்கும் சுப்மன்கில்.. தளபதிகளாக தோள் கொடுக்கும் விராட் - ரோகித்!
Gold and Silver Rate Sep.28th: அடி சக்க, உடனே கிளம்புங்க.! இன்று மாலையிலும் குறைந்த தங்கம் விலை; இப்போ எவ்வளவு தெரியுமா.?
அடி சக்க, உடனே கிளம்புங்க.! இன்று மாலையிலும் குறைந்த தங்கம் விலை; இப்போ எவ்வளவு தெரியுமா.?
Embed widget