மேலும் அறிய

Maari: சூர்யா, மாரியை பிரிக்க தாரா போடப்போகும் திட்டம் என்ன? மாரி சீரியலின் இன்றைய எபிசோட் இதோ..!

கோவிலுக்கு போலாமா என்று மாரி சூர்யாவை அழைத்துச் செல்கிறார். அங்கு வைத்து மாரிக்கு சூர்யா பூ வைத்து விட இருவரும் ஒன்றாக சாமி கும்பிடுகின்றனர்.

மாரி சீரியலில் மருத்துவமனைக்கு  சூர்யாவும், மாரியும் செல்லும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில்  திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இன்றைய எபிசோடில் சூர்யா மாரியை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்று டாக்டரிடம் காட்டுகிறார்.  மாரியை பரிசோதிக்கும் டாக்டர் ஊசி போடுவதாக சொல்ல அவரோ ஊசியை எனக்கு அதெல்லாம் வேண்டாம் என பயப்படுகிறாள்.

ஆனால் சூர்யா இது ஒன்னும் பெரிய பிரச்சனை இல்ல. மனசுல உனக்கு பிடிச்ச விஷயத்தை நினைச்சுக்கோ ஊசியோட வலி தெரியாது என்று சொல்லி சமாதானப்படுத்துகிறார். உடனே மாரி கண்ணை மூடி நினைத்துக் கொள்ள சூர்யா கனவில் வருகிறான். டாக்டர் ஊசி போட்ட பின்பு வெளியே வரும் மாரியிடம் சூர்யா நீ யாரை மனசில் நினைச்சிக்கிட்ட என கேட்டுக்கொண்டே நான் கரெக்டா சொல்லட்டா என கேட்கிறார். மாரியும் யாருன்னு கேட்க உன் அம்மா, இல்லைன்னா தாத்தா, அதைவிட்டா உனக்கு பிடிச்ச அம்மனை நினைச்சியா என கேட்க மாரி இல்லை என சொல்கிறாள்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by zeetamil (@zeetamizh)

அப்படினா வேற என்னதான் நினைச்ச அப்படின்னு கேட்க உங்களை நினைச்சேன் என்று சொன்னவுடன் சூர்யா லவ் ஃபீல் செய்கிறான். அடுத்து மாரி கோவிலுக்கு போகணும், கோவிலுக்கு போலாமா என்று மாரி சூர்யாவை அழைத்துச் செல்கிறார். அங்கு வைத்து மாரிக்கு சூர்யா பூ வைத்து விட இருவரும் ஒன்றாக சாமி கும்பிடுகின்றனர். பின்பு வீட்டுக்கு வந்து அனைவரிடமும் கோவிலுக்கு போன விஷயத்தை சொல்ல அனைவரும் சந்தோஷப்பட தாரா கடுப்பாவதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சர்ப்ரைஸ் தந்த கார்த்திக்.. சந்திரகலாவுக்கு தெரிந்த உண்மை! கார்த்திகை தீபத்தில் இனி திக் திக்..!
Karthigai Deepam: சர்ப்ரைஸ் தந்த கார்த்திக்.. சந்திரகலாவுக்கு தெரிந்த உண்மை! கார்த்திகை தீபத்தில் இனி திக் திக்..!
Karthigai Deepam: ரேவதிக்கு மீண்டும் கல்யாணமா? சந்திரகலா போடும் சதித்திட்டம் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு மீண்டும் கல்யாணமா? சந்திரகலா போடும் சதித்திட்டம் - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Embed widget