மேலும் அறிய

Karthigai Deepam: மயங்கி விழுந்த அபிராமி, தீபா கைக்கு வந்த முக்கிய பொறுப்பு - கார்த்திகை தீபம் இன்று!

தீபா சாவியை எடுக்க வர, அபிராமி “சாவியை எடுத்து யார்கிட்டயும் கெஞ்சிட்டு இருக்க முடியாது, விடுங்க”  என்று சொல்ல தீபா “நான் பாத்துக்குறேன் அத்தை” என்று சொல்கிறாள்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் சிதம்பரத்துக்கு பெரிய பல்பு கொடுத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

அதாவது, தீபா மீனாட்சியிடம் மீட்டிங்கில் சிதம்பரம் அவமானப்பட்ட விஷயம், சவுண்ட் இன்ஜினியர் செய்த உதவி என அனைத்தையும் சொல்லிக் கொண்டிருக்க, இதை ஐஸ்வர்யா கேட்டு விடுகிறாள். 

இதைத் தொடர்ந்து சிதம்பத்திற்கு போன் செய்யும் ஐஸ்வர்யா, "பாட்டை தூக்கி கார்த்திக்கு கொடுத்தது உங்க சவுண்ட் இன்ஜினியர் தான்" என்ற உண்மையை உடைக்கிறாள். உடனே சிதம்பரம் "அவனுக்கு நான் யாருன்னு காட்டுறேன், அதுக்கப்புறம் அந்த தீபா கதையை வச்சிக்கிறேன்" என ஆவேசப்படுகிறார். 

அடுத்ததாக அருண் போன் நோண்டிக் கொண்டிருக்க, இதைப் பார்த்த ஐஸ்வர்யா “எனக்காகத்தான் எல்லாத்தையும் பண்றோம், ஆனா மூணு வேல சாப்பாடு இருந்தா போதும்னு உட்கார்ந்து இருக்கான் பாரு” என மனதுக்குள் திட்டி விட்டு பிறகு அருணை ஏற்றி விடுகிறாள். 

இதையடுத்து அபிராமி வேலையாட்களை வீட்டிற்கு அழைத்து பொங்கல் வருவதால் வீடு முழுவதையும் சுத்தம் செய்ய வேண்டும் என வேலை கொடுக்கிறார். அருணாச்சலம் என்ன விசயம் என்று கேட்க, “பொங்கல் வரவில்லையா அதை கொண்டாட வேண்டாமா? அதுக்கான வேலைகளை பார்க்க வேண்டாமா?” என்று சொல்கிறார். 

பிறகு அபிராமி திடீரென மயங்கி விழ, எல்லா வேலையும் அபிராமியே பார்த்ததும் தான் இதற்கு காரணம்,  மூன்று மருமகள்களில் யாராவது ஒருத்தர் இந்த வேலையை பார்க்கட்டும் என சொல்ல, அபிராமியும் சாவி கொத்தை கீழே வைக்க, ஐஸ்வர்யா நழுவிக்கொள்ள மீனாட்சி இந்த வாய்ப்பு தீபாவுக்கு கிடைக்க வேண்டும் என மறுத்து விடுகிறாள். 

பிறகு தீபா சாவியை எடுக்க வர, அபிராமி “சாவியை எடுத்து யார்கிட்டயும் கெஞ்சிட்டு இருக்க முடியாது, விடுங்க”  என்று சொல்ல தீபா “நான் பாத்துக்குறேன் அத்தை” என்று சொல்கிறாள். இதனால் அருணாச்சலம் கார்த்திக் - தீபாவிடம் சாவியை கொடுக்க சொல்ல முதலில் யோசிக்கும் அபிராமி, பிறகு வேறு வழியின்றி சாவியை கொடுக்கிறார். இப்படியான நிலையில் கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

மேலும் படிக்க: Ayalaan Review: ஏலியனுடன் “பொங்கல்” .. குழந்தைகளைக் குறிவைத்த சிவகார்த்திகேயன்.. அயலான் திரைப்பட விமர்சனம்!

Captain Miller Review: "தரமான ஆக்ஷன் விருந்து" தனுஷின் கேப்டன் மில்லர் பட விமர்சனம் இதோ!

தலைப்பு செய்திகள்

MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
Embed widget