மேலும் அறிய

Karthigai Deepam: அபிராமி கொடுத்த டாஸ்க்: தீபாவை சிக்க வைக்க ஐஸ்வர்யா செய்த சதி:- கார்த்திகை தீபம் இன்று!

அபிராமியிடம் விஷயத்தை சொல்ல அவள் “கல்யாண பெண்ணுக்கு புடவை எடுக்கணும்” என்று சொல்லி 1 லட்சம் ருபாய் கொடுத்து அனுப்புகிறாள்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் தீபாவுக்கு மன்னிப்பு கொடுக்க மறுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

அதாவது, தீபா கார்த்திக்கிடம் “என்னுடன் டைம் ஸ்பென்ட் செய்யுங்க” என சொல்ல கார்த்தியும் அவளுடன் வெளியே செல்ல முடிவெடுக்கிறான். அபிராமியிடம் விஷயத்தை சொல்ல அவள் “கல்யாண பெண்ணுக்கு புடவை எடுக்கணும்” என்று சொல்லி 1 லட்சம் ருபாய் கொடுத்து அனுப்புகிறாள். மேலும் “சாயங்ககாலம் கோயிலில் விளக்கு போடணும். போனை கையிலையே வச்சிக்க” எனவும் சொல்லி அனுப்புகிறாள். 

இதையெல்லாம் கேட்ட ஐஸ்வர்யா, யாருக்கும் தெரியாமல் தீபாவின் போனை எடுத்து விடுகிறாள். பிறகு ஐஸ்வர்யா அருணை வலுக்கட்டாயமாக ஓரிடத்திற்கு அழைத்து வர, அவன் “இங்க எதுக்கு கூட்டிட்டு வந்த” என்று கேட்க, “நீங்க வாங்கணும்னு ஆசைப்பட்ட ரெசார்ட்டை நான் வாங்கிட்டேன். அதை உங்க பேருக்கு மாற்றி கொடுக்க தான் வர சொன்னேன்” என சொல்கிறாள்.

அருண் உனக்கு ஏது இவ்வளவு பணம் எனக் கேட்க, தங்களுடைய சொத்துக்களை விற்று இதை வாங்கியதாக சொல்கிறாள். “வீட்ல உங்களுடைய ஆசையை புரிஞ்சிக்கல. இப்போதைக்கு இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம். முதலில் நீங்க ரிஸார்ட்டை ரெடி பண்ணி வேலையைத் தொடங்குங்க. அப்புறம் வீட்டில் சொல்லிக்கலாம்” என மண்டையைக் கழுவ, அவனும் சம்மதம் சொல்லி கையெழுத்து போட்டு தனது பெயருக்கு ரிஸார்ட்டை மாற்றி கொள்கிறான். 

இங்கே கார்த்திக் தீபா புடவை எடுக்க கடைக்கு வர, தீபா எல்லா புடவையையும் எடுத்துப் போட்டு பார்த்துக் கொண்டிருக்க, கார்த்திக் “ஏன் இப்படி?” எனக் கேட்க, அத்தை முதல் முறையா என்கிட்ட பொறுப்பை கொடுத்திருக்காங்க. அதனால் நல்லபடியாக செய்து முடிக்கணும்” என சொல்கிறாள். மேலும் கார்த்திக்காக பேண்ட் ஷர்ட் எடுக்க போவதாகவும் சொல்கிறாள். இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.

மேலும் படிக்க: Poonam Pandey Death: நடிகை பூனம் பாண்டே புற்றுநோயால் உயிரிழப்பு: அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Lal Salaam Rajinikanth Salary: லால் சலாம் படத்துக்காக ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம்: கெஸ்ட் ரோலுக்கு இத்தனை கோடிகளா!

தலைப்பு செய்திகள்

இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget