மேலும் அறிய

Ethirneechal Viral Video ‘எதிர்நீச்சல் சீரியலின் நீக்கப்பட்ட காட்சி?’ ஆவேசத்தில் ஈஸ்வரி பேசும் வீடியோ வைரல்..!

எதிர்நீச்சல் சீரியலில் அமைதியான பெண்ணாக நடித்து வரும் நடிகை கனிகாவின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. 

எதிர்நீச்சல் சீரியலில் அமைதியான பெண்ணாக நடித்து வரும் நடிகை கனிகாவின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. 

எதிர்நீச்சல் சீரியல் 

சின்னத்திரையை பொறுத்தவரை சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்றைக்கும் வயது வித்தியாசம் இல்லாமால் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. முன்னொரு காலத்தில் ஒளிபரப்பான எப்படியான பழைய சீரியல்களை மறுஒளிபரப்பு செய்தாலும் உட்கார்ந்து பார்ப்பவர்கள் ஏராளம். இப்படியான நிலையில் சன் டிவியில் வாரத்தின் 7 நாட்களும் இரவு 9.30 மணிக்கு ‘எதிர்நீச்சல்’ என்னும் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. 90ஸ் கிட்ஸ் புகழ் இயக்குநர் திருச்செல்வம் இயக்கும் இந்த சீரியல் தான் பல மாதங்களாகவே டிஆர்பி நம்பர் ஒன்றாக உள்ளது.

இந்த சீரியலில் இயக்குநர் மாரிமுத்து, பாம்பே ஞானம், மதுமிதா, ஹரிப்பிரியா, சபரி பிரசாந்த், கமலேஷ் ,கனிகா, தேவதர்ஷினி,  சத்யா தேவராஜன், சத்தியப்ரியா, காயத்திரி கிருஷ்ணன், ராதிகா வைரவேலவன், விமல், இயக்குநர் திருச்செல்வம் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத இந்த சீரியலில் ஈஸ்வரி என்னும் கேரக்டரில் நடிகை கனிகா நடித்து வருகிறார். எதிர்நீச்சல் சீரியலில் இவர் ஆதி குணசேகரனுக்கு (இயக்குநர் மாரிமுத்து) மனைவியாக நடித்து வருகிறார். 

ஈஸ்வரி கேரக்டரி பின்னணி 

நன்கு படித்திருந்தாலும், ஆணாதிக்கம் மிகுந்த அந்த வீட்டில் எதையும் எதிர்க்க துணிவில்லாத அடிமைப் பெண்ணாக வலம் வந்த ஈஸ்வரி, தற்போது அதனை நிலையை உடைத்து சுயமரியாதையோடு நடக்கும்படியான கேரக்டர் அமைக்கப்பட்டுள்ளது.  

இப்படியான நிலையில், கனிகாவுக்கு இந்த சீரியலில் ஈஸ்வரி என பெயர் சூட்டப்பட்டதன் சுவாரஸ்ய பின்னணி உள்ளது. அதாவது கனிகா தமிழ் சினிமாவில் “பைவ் ஸ்டார்” என்னும் படத்தில் அறிமுகமானார். இதில் அவருடைய கேரக்டரின் பெயர் ‘ஈஸ்வரி’ தான். இதனையே சீரியலில் கேரக்டர் பெயராக வைக்க வேண்டும் என்ற கனிகாவின் வேண்டுகோளை முழு மனதுடன் திருச்செல்வம் ஏற்றுக் கொண்டார். 

இப்படியான நிலையில் சீரியலில் கனிகாவின் கேரக்டரும், பைவ் ஸ்டார் படத்தில் இடம் பெற்ற கேரக்டரும் ஒன்று தான். சுசி கணேசன் இயக்கிய அந்த படத்தில் கனிகாவுக்கு விருப்பமில்லாமல் திருமணம் நடக்கும். ஆனால் கணவன் கைவிட்டு விட்டு காணாமல் போய் விடுவான். கைகுழந்தையுடன் தனியாக இருக்கும் கனிகாவுக்கு அடுத்ததாக ஒரு கல்யாண ஏற்பாடு நடக்கும். முதலில் அமைதியாக இருக்கும் கனிகா, இந்த விஷயத்தில் பொங்கியெழுந்து விடுவார்.

உறவினர்களையும், பெண் வீட்டாரையும், ஊர் மக்களையும் உண்டு இல்லை என்னும் அளவுக்கு வார்த்தைகளால் தன் வலியை உணர்த்துவார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், ‘இதென்ன எதிர்நீச்சல் சீரியலின் நீக்கப்பட்ட காட்சியா?’ என கேள்வியெழுப்பியுள்ளனர். 

View this post on Instagram
 
A post shared by SheThePeople Tamil (@shethepeople.tamil)

தலைப்பு செய்திகள்

விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Embed widget