மேலும் அறிய

Ethir Neechal July 4th Hint :பத்திரகாளியாக கொந்தளித்த ரேணுகா... ஜனனியை வம்புக்கு இழுக்கும் குணசேகரன்... இன்றைய எதிர்நீச்சல் ஹிண்ட்  

Ethir Neechal July 4th Promo: *ஞானத்தை மாமியார் வீட்டுக்கு போன் போட்டு முறை செய்ய சொல்ல சொல்கிறார் குணசேகரன் *என்ன வேணாலும் செய்வேன் என கொந்தளித்த ரேணுகா* ஜனனியை வம்புக்கு இழுக்கும் குணசேகரன் 

சன் டிவி சீரியல்களில் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கும் எதிர்நீச்சல் சீரியலில் ஏராளமான ட்விஸ்ட் அண்ட் டர்னுடன் ஒளிபரப்பாகி  வருவதால் ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் நேற்றைய எபிசோடில் ஆதிரை கரிகாலன் இருவரையும் மாப்பிள்ளை விருதுக்காக வீட்டுக்கு அழைத்து வர சொல்லி குணசேகரன் சக்தி, நந்தினி மற்றும் ஜனனியை ஜான்சியின் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார். 

Ethir Neechal July 4th Hint :பத்திரகாளியாக கொந்தளித்த ரேணுகா... ஜனனியை வம்புக்கு இழுக்கும் குணசேகரன்... இன்றைய எதிர்நீச்சல் ஹிண்ட்  

ஆதிரை தன்னுடைய வீட்டுக்கு வந்ததும் குணசேகரன் அவளை தடுத்து நிறுத்துகிறார். ஆரத்தி எடுத்த பிறகு தான் உள்ளே வரவேண்டும் என வீட்டில் உள்ள பெண்களை ஆரத்தி எடுக்க சொல்கிறார்கள் ஆனால் அவரை யாரும் மதிக்கவில்லை. அந்த சமயத்தில் வீட்டில் இருக்கும் குழந்தைகளை அழைத்து கொண்டு பள்ளி ஆசிரியை ஆட்டோவில் வந்து இறங்குகிறார். மூன்று நாட்களுக்கு முன்னர் ஐஸ்வர்யா பெரியவள் ஆன விஷயத்தையும் வீட்டில் சொல்லாதது பற்றியும் சொல்கிறார். இதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். 

குழந்தைகளுக்கு நல்லதை எல்லாம் சொல்லி கொடுக்காமல் கண்டதையும் சொல்லிக்கொடுக்கிறார்கள்.  இந்த வீட்டு பெண்கள் என குணசேகரன் சொல்ல ஐஸ்வர்யா எனக்கு யாரும் கற்றுக் கொடுக்கவில்லை. உங்களை பார்த்து தான் எப்படி எப்படி மற்றவர்களிடம் நடந்து கொள்ள கூடாது என்பதை கற்றுக் கொண்டேன் பெரியப்பா என அந்த சின்ன பொண்ணு வெடுக்கென பேச அசிக்கப்பட்டார் குணசேகரன். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.

இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. குணசேகரன்  ஞானத்திடம் "உங்க மாமியார் வீட்டுக்கு போன் போட்டு தகவல் சொல்லு முறை செய்வதற்கு" என சொல்ல பத்திரகாளியாக மாறிய ரேணுகா "இந்த மாதிரி வேலைய எவனாவது பாத்தீங்கன்னு வச்சுக்க" என மிரட்ட "என்னமா செய்வ" என்கிறார் குணசேகரன். "என்ன வேணாலும் செய்வேன்" என உக்கிரமாக சொல்கிறார் ரேணுகா. 

Ethir Neechal July 4th Hint :பத்திரகாளியாக கொந்தளித்த ரேணுகா... ஜனனியை வம்புக்கு இழுக்கும் குணசேகரன்... இன்றைய எதிர்நீச்சல் ஹிண்ட்  
டைனிங் ஹாலில் குணசேகரன், ஞானம் மற்றும் கதிர் நின்று கொண்டு இருக்கிறார்கள். அந்த நேரம் பார்த்து ஜனனி மாடியிலிருந்து கீழே இறங்கி வருகிறாள். அப்போது குணசேகரன் "ஏய் நாச்சியப்பன் மகளே! இதுக்கெல்லாம் ஆரம்ப புள்ளி நீதானே, கூடிய சீக்கிரம் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன். அந்த வீட்டில இருந்துகிட்டு இந்த வீட்டுக்கு வெடி வைக்குறீயா நீ" என ஜனனியை பார்த்து சவால் விடுகிறார். அண்ணன் வாயில் மிரட்டுகிறார் என்றால் தம்பி கதிரோ கண்களாலே எரித்து விடுவது போல ஜனனியை பார்க்கிறான். அத்துடன் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ முடிவு வருகிறது. 

இந்த ஹிண்ட் வைத்து பார்க்கையில் ஜனனி அமைதியாக போகமாட்டாள் என்பது தெரிகிறது. நிச்சயம் அவர்களுக்கு தகுந்த பதிலடியை கொடுத்து விட்டு தான் போவார் என்பது தெரிகிறது. குணசேகரன் அடிக்கடி இப்படி அந்த வீட்டு பெண்களிடம் மொக்கை வாங்கி கொண்டு இருக்கிறார். அந்த வகையில் இன்று அவர் எப்படி அசிங்கப்பட போகிறார் என்பதை இன்றைய எபிசோடில் பார்க்கலாம். 

தலைப்பு செய்திகள்

Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?

School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?

வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!

Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?

Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு

Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!

Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!

Embed widget