மேலும் அறிய

Ethir neechal September 8 promo: குணசேகரனுக்கு எதிர்ப்பு.. சக்திக்கு சப்போர்ட்.. விசாலாட்சியால் பரபரப்பு..! எதிர்நீச்சல் எபிசோட் 

* குணசேகரனை எதிர்த்து சக்திக்கு சப்போர்ட்டாக பேசிய விசாலாட்சி அம்மா* கதிர் செய்த அத்தனை கிரிமினல் வேலைகளையும் வெளியில் சொல்லி பகிரங்கப்படுத்தும் ஜனனிஇன்றைய எதிர் நீச்சல் எபிசோட்

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் (Ethir neechal) தொடரின் நேற்றைய எபிசோடில் ஜனனி - சக்தி புதிதாக துவங்க போகும் பேக்டரிக்கான லோன் கிடைத்து விட்டது. நல்ல நாள் பார்த்து பேக்டரியை திறந்து விடவேண்டியது தான் என சக்தி ஜனனியிடம் சொல்கிறான். அதை கேட்டு அனைவரும் சந்தோஷத்துடன் வாழ்த்துக்களை கூறுகிறார்கள். 

தொழில் தொடங்கும் ஜனனி:

ஜனனி தொழிலதிபராக போகும் சந்தோஷமான செய்தியை அப்பத்தாவிடம் சென்று சொல்கிறார்கள். அப்பத்தாவும் வாழ்த்துக்களை சொல்கிறார். அதோடு இந்த தகவலை குணசேகரன் உட்பட அனைவரிடத்திலும் சென்று சொல்ல சொல்லி அப்பத்தா சொல்கிறார். எத்தனை நாட்கள் இதை மறைத்து வைக்க முடியும். நல்லது செய்பவர்கள் ஏன் பயப்பட வேண்டும் என சொல்லி அனுப்பி வைக்கிறார் அப்பத்தா. 

Ethir neechal September 8 promo: குணசேகரனுக்கு எதிர்ப்பு.. சக்திக்கு சப்போர்ட்.. விசாலாட்சியால் பரபரப்பு..! எதிர்நீச்சல் எபிசோட் 

அப்பத்தா சொன்ன இந்த விஷயத்தை நந்தினி மற்றும் ஈஸ்வரியிடம்  சென்று சொல்கிறார்கள். நந்தினி குறுக்கு புத்தி கொண்ட அவர்களிடம் சொல்ல வேண்டாம் என சொல்கிறாள். ஆனால் மற்ற அனைவரும் இதை சொல்வது தான் சரி. திருட்டுத்தனம் செய்பவர்கள் தான் ஒளிந்து இருந்து செய்வார்கள். என்ன நடந்தாலும் சரி நான் இதை எல்லோரிடமும் சொல்ல தான் போகிறேன் என திடமாக சொல்கிறாள் ஜனனி. 

மறுநாள் ஆதிரையையும் கரிகாலனையும் ஹனிமூன் அனுப்புவது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டு இருக்கிறது. அந்த சமயத்தில் சக்தியும் ஜனனியும் வந்து விசாலாட்சி அம்மாவிடம் பேக்டரி துவங்க போகும் விஷயத்தை சொல்லி நல்ல நாள் பார்த்துச் சொல்ல சொல்கிறார்கள். அதை கேட்டு கடுப்பான குணசேகரன் யார் வீட்ல வந்து யாரு கடையை போடுறது? என திமிராக சொல்ல நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது. 

அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர் நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. 

Ethir neechal September 8 promo: குணசேகரனுக்கு எதிர்ப்பு.. சக்திக்கு சப்போர்ட்.. விசாலாட்சியால் பரபரப்பு..! எதிர்நீச்சல் எபிசோட் 

சக்தியையும் ஜனனியையும் கோபத்துடன் முறைக்கிறார் குணசேகரன். விசாலாட்சி அம்மா தன்னுடைய நகைகளை எடுத்து வந்து சக்தியிடம் கொடுத்து "இது உனக்கு தான்" என்கிறார். அதை பார்த்து குணசேகரன் "முடிவு எடுத்துட்டியா" என்கிறார். "நீ சம்பாதித்ததை கேட்டா அது தப்பு. இது எங்க அம்மா கொடுத்தது. நான் சக்திக்கு தான் கொடுப்பேன்" என்கிறார் விசாலாட்சி அம்மா. 

வாக்குவாதம் முத்த ஞானம் சக்தியின் சட்டையை பிடிக்கிறான். "வசதியா வாழனுன்னு இவங்க பின்னாடியே ஒட்டிக்கிட்டு திரிய என்னால முடியாது" என கொந்தளிக்கிறான் சக்தி. எகிறி வந்த கதிரை பார்த்து "நீ பண்ண கிரிமினல் வேலையை எல்லாம் சொல்லவா?" என கேட்கிறான் சக்தி. கதிருக்கு சப்போர்ட்டாக குணசேகரன் வந்து "என்னடா பண்ணிட்டான் அவன்?" என கேட்கிறார். ஜனனி கதிர் செய்த அனைத்தையும் சொல்ல அப்படியே கதிர் முகம் சுருங்கி போகிறது. அத்துடன் இன்றைய எதிர் நீச்சல் (Ethir neechal) எபிசோட் முடிவுக்கு வந்தது.  

தலைப்பு செய்திகள்

TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Embed widget