மேலும் அறிய

Ethir neechal Sep 10 Promo: கரிகாலனுக்கு மூக்கு வேர்த்துடுச்சு.. மாட்டிட்டு முழிக்கும் நந்தினி... சுவாரஸ்யமான கட்டத்தில் எதிர் நீச்சல்

Ethir neechal September 10 Promo:* மனதில் இருக்கும் காதலை சக்தியிடம் வெளிப்படுத்திய ஜனனி* கரிகாலனிடம் வசமாக மாட்டிக்கொண்ட நந்தினிஇன்றைய எதிர் நீச்சல் எபிசோட் ப்ரோமோ

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் (Ethir neechal) தொடரின் நேற்றைய எபிசோடில் விசாலாட்சி அம்மா தன்னுடைய நகைகளை யாராவது ஒரு மகனுக்கு தான் கொடுக்க வேண்டும், அது யாராக இருக்க வேண்டும் என்பதை நீயே முடிவு செய்" என சொல்லி ஒரு ட்ராமா போட்டார் குணசேகரன்.

ஆனால் எதற்கும் அசராத விசாலாட்சி அம்மா மறுபடியும் நகைகளை கொண்டு போய் சக்தியிடம் கொடுத்து "இந்த நகை உனக்கு தான். இதை வைத்து தொழிலை தொடங்கி நல்லபடியாக மேலே வாங்க" என சொல்லிவிடுகிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத குணசேகரன் முகத்தில் ஈ ஆடவில்லை. 

Ethir neechal Sep 10 Promo: கரிகாலனுக்கு மூக்கு வேர்த்துடுச்சு.. மாட்டிட்டு முழிக்கும் நந்தினி... சுவாரஸ்யமான கட்டத்தில் எதிர் நீச்சல்

சமயலறையில் ஈஸ்வரி, நந்தினி மற்றும் ஜனனி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். விசாலாட்சி அம்மா கொடுத்த அந்த ட்விஸ்ட் பற்றி பெருமையாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அந்த சமயத்தில் தர்ஷன் மற்றும் தர்ஷினி வந்து இனிமேல் நாங்கள் அந்த ஆளுடைய காசில் படிக்க விரும்பவில்லை. அதனால் நாங்கள் காலேஜுக்கும் ஸ்கூலுக்கும் போக போவதில்லை என கூறுகிறார்கள். அதை கேட்டு ஈஸ்வரி என்னுடைய குழந்தைகள் தன்மானத்தோடு இருக்கிறார்கள் என்பதை நினைத்தால் பெருமையாக இருக்கிறது என சொல்லி கண்கலங்குகிறாள். "நான் உங்களை எப்படியாவது படிக்க வைக்கிறேன்" என சொல்லி அனுப்பி வைக்கிறாள். 

Ethir neechal Sep 10 Promo: கரிகாலனுக்கு மூக்கு வேர்த்துடுச்சு.. மாட்டிட்டு முழிக்கும் நந்தினி... சுவாரஸ்யமான கட்டத்தில் எதிர் நீச்சல்

அந்த சமயத்தில் ஜீவானந்தம் மகள் வெண்பா ஈஸ்வரிக்கு போன் செய்து அன்னையர் தின வாழ்த்துக்களை சொல்கிறாள். அதை கேட்டு ஈஸ்வரி பூரித்து போகிறாள். பின் ஒவ்வொரு குழந்தையாக வந்து அவர்களுடைய  அம்மாக்களுக்கு மதர்ஸ் டே வாழ்த்துக்களை சொல்கிறார்கள். ஜனனி தன்னுடைய அப்பாவையும் அம்மாவையும் நினைத்து வேதனை படுகிறாள். அவளுக்கு சக்தி ஆறுதல் சொல்கிறான். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது. 

அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர் நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

Ethir neechal Sep 10 Promo: கரிகாலனுக்கு மூக்கு வேர்த்துடுச்சு.. மாட்டிட்டு முழிக்கும் நந்தினி... சுவாரஸ்யமான கட்டத்தில் எதிர் நீச்சல்

"எனக்கு சக்தி தான் வேணும் என்ற எண்ணம் என்னோட மனசுக்குள்ள இருக்கு. உனக்கு சக்தி" என சக்தியிடம் தனது காதலை வெளிப்படுத்துகிறாள் சக்தி. "நீ என்கூட இருக்குறது மட்டும் தான் என் வாழ்க்கை" என சொல்லி ஜனனியை அணைத்து கொள்கிறான் சக்தி. 

மறுநாள் காலை நந்தினி ஹோம் ஏஜ் சமையல் ஆர்டருக்காக உணவுகளை எல்லாம் சமைத்து தயாராக வைத்து இருக்கிறாள். "முதல் நாள் நல்ல படியாக போகட்டும் அப்புறமா பக்குவமா பார்த்து சொல்லிக்கலாம்" என்கிறாள் நந்தினி. அந்த நேரம் பார்த்து கரிகாலன் அங்கே வந்து "என்ன சின்ன அக்கா தம்பிக்கு தெரியாம ஏதாவது திருட்டுத்தனம் பண்றீங்களா" எனக் கேட்கவும், அனைவரும் திருதிருவென முழிக்கிறார்கள். அவர்கள் ஏதோ சொல்லி சமாளித்து கேட்காமலே செய்து வைத்துள்ள உணவு பாத்திரங்களை திறந்து பார்க்கிறான். இது தான் இன்றைய எதிர் நீச்சல் (Ethir neechal) எபிசோடுக்கான ஹிண்ட். 

தலைப்பு செய்திகள்

CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget