மேலும் அறிய

Ethir Neechal Aug 9 Promo: வக்கீல் கொடுத்த புது ஐடியா ஒர்க் அவுட் ஆகுமா? ஜீவானந்தத்தை சந்திக்க போகும் ஜனனி... எதிர் நீச்சலில் என்ன நடக்கப் போகுது?

Ethirneechal August 9 promo* ஜீவானந்தம் செய்த பத்திரப்பதிவை பொய் என நிரூபிக்க வக்கீல் கொடுத்த ஐடியா * நல்ல செய்தியுடன் சக்தி வருவான் எனக் காத்திருக்கும் ஜனனி இன்றைய எதிர் நீச்சல் எபிசோட் ப்ரோமோ! 

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடரின் நேற்றைய எபிசோடில் குணசேகரன் செய்யும் தில்லாலங்கடி வேலையை மிகச் சரியாகக் கணித்து அதை அப்படியே நேரில் பார்த்தது போல புட்டு புட்டு வைத்த கரிகாலனை அதட்டியே அடக்கிவிடுகிறான் கதிர். 

கிள்ளிவளவன் கொடுத்த தகவல் :

கிள்ளிவளவன் கதிருக்கு போன் செய்து ஜீவானந்தத்தை போட்டு தள்ள பசங்க கிட்ட சொல்லி விட்டதாகவும், அதற்காக அனைத்தும் தயார் செய்து கொண்டு இருப்பதாகவும் சொல்லி விரைவில் அங்கு வந்து விடுவோம் என்ற தகவலையும் சொல்கிறார். வெவ்வேறு நம்பரில் இருந்து தான் போன் செய்வேன் என்றும் அடிக்கடி எனக்கு நீங்கள் போன் மூலம் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் கூறுகிறார். இந்தத் தகவலை குணசேகரனிடம் தெரிவிக்க சொல்கிறார்.

Ethir Neechal Aug 9 Promo: வக்கீல் கொடுத்த புது ஐடியா ஒர்க் அவுட் ஆகுமா? ஜீவானந்தத்தை சந்திக்க போகும் ஜனனி... எதிர் நீச்சலில் என்ன நடக்கப் போகுது?

டான்ஸ் டீச்சரான ரேணுகா :

ரேணுகாவுக்கு சீதாராமன் டான்ஸ் அகாடமியில் டீச்சராக சேர அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வந்துள்ளது. அதை ஜனனி சர்ப்ரைஸாக ரேணுகாவிடம் கொடுக்க, நந்தினி, ஐஸ்வர்யா, ஜனனி என அனைவரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். 

வக்கீல் வந்த காரணம் :

குணசேகரனை பார்ப்பதற்காக ஆடிட்டர் வக்கீல் ஒருவரை உடன் அழைத்து வந்துள்ளார். அவர்கள் அனைவரும் தீவிரமாக எதையோ பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் கூடி கூடி அப்படி என்ன தான் பேசுவார்கள் என நந்தினியும் ரேணுகாவும் யோசித்துக் கொண்டு இருக்கிறார்கள். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது. 

அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர் நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. 

இன்றைய எபிசோடில் ஆடிட்டர் உடன் வந்து இருக்கும் வக்கீல் "ஜீவானந்தம் பண்ண ரெஜிஸ்ட்ரேக்ஷனை தப்பு என ப்ரூவ் பண்ண வேண்டும்" என குணசேகரனிடம் சொல்கிறார். "எப்படி பண்ண வேண்டும் என சொல்ல மாட்டேங்குறீங்க" என்கிறார் குணசேகரன். கரிகாலன் வாய் சும்மா இல்லாமல் "தெரிஞ்சா சொல்ல மாட்டாரா..."என்றதும் அனைவரும் அவனை முறைக்கிறார்கள்.

Ethir Neechal Aug 9 Promo: வக்கீல் கொடுத்த புது ஐடியா ஒர்க் அவுட் ஆகுமா? ஜீவானந்தத்தை சந்திக்க போகும் ஜனனி... எதிர் நீச்சலில் என்ன நடக்கப் போகுது?

ஜனனியின் அடுத்த மூவ் :

கீழே சமையலறையில் "குணசேகரனால ஜீவானந்தத்தை மீட் பண்ணாமல் எதுவும் நடக்காது" என ரேணுகாவிடமும் நந்தினியிடமும் சொல்கிறாள் ஜனனி. "சக்தி டீடெயில்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணிட்டு வந்ததும் நான் ஜீவானந்தத்தை போய் பார்க்கப் போகிறேன்" என்கிறாள் ஜனனி. இது தான் இன்றைய எதிர் நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு :

கவுஞ்சி சென்றுள்ள சக்தி, ஜீவானந்தம் பற்றி ஏதாவது தகவல் சேகரித்து வருவான் என மிகவும் நம்பிக்கையாக இருக்கும். ஜனனிக்கு வேண்டிய தகவல் கிடைக்குமா? குணசேகரன் அடுத்த கட்ட மூவ் என்ன? ஜீவானந்தத்தைக் கொல்ல திட்டம் தீட்டும் கிள்ளிவளவன் பிளான் என்னவாகும்? இனி வரும் எதிர் நீச்சல் எபிசோட்களில் இதற்கான விடை தெரிய வரும் என ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் சின்னத்திரை ரசிகர்கள்.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?

Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!

Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!

மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?

ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா

ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!

TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்

Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?

Embed widget