மேலும் அறிய

Baakiyalakshmi September 11 : கோபிக்கு இதுவே வேலையா போச்சு.. இனியாவை சுற்றிவளைத்த ரவுடிகள்.. பாக்கியலஷ்மி எபிசோட் இதோ

*கோபிக்கு ராதிகா கொடுத்த ஷாக்* ஈஸ்வரியையே கடுப்பேற்றிய கோபியின் செயல்* ரவுடிகளால் சுற்றி வளைக்கப்படும் இனியாஇன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் இன்றைய எபிசோட்டில், காட்டில் தொலைந்த ஈஸ்வரியை கண்டுபிடித்து பாக்கியா அழைத்து வருகிறாள். அந்த சமயத்தில் இனியாவுக்கு போன் செய்த கோபி "நான் உடனே அங்கு வருகிறேன் நம்ம பாட்டியை தேடி கண்டுபிடித்துவிடலாம். நீ பயப்படாத" என சொல்ல இனியா "அதெல்லாம் தேவை இல்லை டாடி. பாட்டி கிடைச்சுட்டாங்க" என சொல்கிறாள். கோபி பாக்கியாவிடம்போனை கொடுக்க சொல்லி "நீ என்ன செய்வியோ எனக்கு தெரியாது. இன்னைக்கு நைட்டுக்குள்ள என்னோட அம்மாவும் பொண்ணும் இங்க இருக்கணும்" என சொல்ல பாக்கியா ஃபோனை கட் செய்து விடுகிறாள். 

Baakiyalakshmi September 11 : கோபிக்கு இதுவே வேலையா போச்சு.. இனியாவை சுற்றிவளைத்த ரவுடிகள்.. பாக்கியலஷ்மி எபிசோட் இதோ

மறுபடியும் கோபி ஈஸ்வரிக்கு போன்செய்து திரும்ப அதையே பேசி உடனே கிளம்பி வரச்சொல்ல கடுப்பான ஈஸ்வரி "புது இடத்திற்கு வந்துட்டா அப்படி இப்படினுதான் இருக்கும். சும்மா போன் பண்ணி பண்ணி எதையாவது சொல்லிகிட்டே இருக்காத" என திட்டி ஃபோனை வைத்து விடுகிறார். 

”கேன்டீனில் அமிர்தா அனைவரும் வேலை செய்கிறார்களா என பொறுப்பாக பார்த்து கொண்டு இருக்கிறாள். நிலாவும் அமிர்தாவுடன் இருக்க, ராதிகா வந்து அமிர்தாவை வம்புக்கு இழுக்கிறாள். குழந்தையை வைத்து கொண்டு எப்படி வேலை செய்ய முடியும். பார்த்துக்கொள்ள யாரும் இல்லையென்றால் அது உங்களுடைய பர்சனல் விஷயம்" என சொல்ல ராமமூர்த்தி வந்து குழந்தையை நான் பார்த்து கொள்கிறேன் என சொல்லி அழைத்து சென்று விடுகிறார். 

Baakiyalakshmi September 11 : கோபிக்கு இதுவே வேலையா போச்சு.. இனியாவை சுற்றிவளைத்த ரவுடிகள்.. பாக்கியலஷ்மி எபிசோட் இதோ
கோபி கேன்டீனுக்கு வந்து, ராதிகாவிடம் ஈஸ்வரி காட்டில் காணாமல் போன விஷயம் பற்றி சொல்கிறார். அதை கேட்ட அமிர்தாவும், ராமமூர்த்தியும் அதிர்ச்சி அடைகிறார்கள். ஈஸ்வரி திரும்ப வந்த விஷயத்தை சொன்னதும் "அது தான் திரும்பி வந்துட்டா இல்ல அப்புறம் என்ன உனக்கு பிரச்சனை" என ராமமூர்த்தி கோபியை திட்டுகிறார். "நான் போய் அம்மாவையும் இனியாவையும் கூட்டிட்டு வர போகிறேன்" என சொல்ல, ராதிகா கோபியை தனியாக அழைத்து சென்று  "நீங்க தாராளமா போய் கூட்டிட்டு வாங்க.. ஆனா திரும்ப இங்க வரக்கூடாது. இது  நான் வேலை செய்யுற இடம் இங்க வந்து ஏன் இப்படி அசிங்கப்படுத்துறீங்க" என ராதிகா சொல்ல அதைக்கேட்ட கோபி ஷாக்காகிறார். 

Baakiyalakshmi September 11 : கோபிக்கு இதுவே வேலையா போச்சு.. இனியாவை சுற்றிவளைத்த ரவுடிகள்.. பாக்கியலஷ்மி எபிசோட் இதோ

பாக்கியாவிடம் இனியா சில ஸ்டேஷனரி பொருட்கள் வாங்க வேண்டும் என சொல்ல "இதை எல்லாம் நீ வரும்போது எடுத்துட்டு வரமாட்டியா. எங்க போய் ஸ்டேஷனரி ஷாப் தேடறது?" என கேட்கிறாள். அந்த நேரத்தில் அமிர்தா பாக்கியாவுக்கு போன் செய்து கேன்டீனில் கோபி செய்தவற்றை பற்றி சொல்கிறாள். இனியா போய் பக்கத்தில் ஸ்டேஷனரி ஷாப் எங்கே இருக்கிறது என விசாரித்துவிட்டு திரும்பும் போது நாலு ரவுடிகள் இனியாவை சுற்றி வளைக்கிறார்கள். அவர்களை பார்த்து இனியா பயத்தில் பதட்டப்படுகிறாள். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) எபிசோட் முடிவுக்கு வந்தது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
Iran Trump War?: ''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
Iran Trump War?: ''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Toyota Urban Cruiser BEV: தரமான சம்பவம்.. ஒரே சார்ஜ்.. 550 கி.மீ ரேஞ்ச்; இந்தியாவில் முதல் EV காரை களமிறக்கும் டொயோட்டா
தரமான சம்பவம்.. ஒரே சார்ஜ்.. 550 கி.மீ ரேஞ்ச்; இந்தியாவில் முதல் EV காரை களமிறக்கும் டொயோட்டா
Suzuki e-Access Vs Ather 450: சுசூகி இ-அக்சஸ்-ஆ அல்லது ஏதர் 450-ஆ.? எது சிறந்தது.? வாங்குவதற்கு முன் தெரிந்துகொள்ளுங்கள்
சுசூகி இ-அக்சஸ்-ஆ அல்லது ஏதர் 450-ஆ.? எது சிறந்தது.? வாங்குவதற்கு முன் தெரிந்துகொள்ளுங்கள்
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Mankatha Trailer: விநாயக் திரும்ப வந்துட்டாரு.. அஜித்தின் மங்காத்தா ட்ரெயிலர் ரிலீஸ் - ரெடியா மாமே!
Mankatha Trailer: விநாயக் திரும்ப வந்துட்டாரு.. அஜித்தின் மங்காத்தா ட்ரெயிலர் ரிலீஸ் - ரெடியா மாமே!
Embed widget