மேலும் அறிய

Baakiyalakshmi Sep 13: பாக்கியா எல்லாத்தையும் பாத்துக்குவா... டென்ஷனான கோபி... பாக்கியலட்சுமியில் இன்று!   

Baakiyalakshmi Sep 13 Episode: *பாக்கியாவை பெருமையாக பேசி கோபிக்கு நோஸ் கட் கொடுத்த ஈஸ்வரி!*அமிர்தா பற்றின உண்மைகளைத் தெரிந்து கொண்ட கணேஷ்இன்றைய பாக்கியலட்சுமி எபிசோடில் என்ன நடக்கப்போகுது?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் இன்றைய எபிசோடில் இனியா அசைன்மென்ட் விஷயமாக அனைவரும் வெளியே கிளம்பத் தயாராக, பாக்கியா தன்னுடைய பர்ஸை காணவில்லை என எல்லா இடத்திலும் தேடுகிறாள். அவளுடன் சேர்ந்து மற்றவர்களும் தேடுகிறார்கள்.

இனியா "அதை நான் ஹோட்டல் டேபிளில் பார்த்தது போல ஞாபகம் இருக்கிறது" என சொல்ல, பாக்கியா "சரி நான் போய் பார்த்துட்டு வருகிறேன்" என சொல்கிறாள். "போனா போகுது நீ போகவேண்டாம்" என ஈஸ்வரி சொல்ல "பணம் போனா பரவாயில்லை அத்தை, அது நீங்க வாங்கி கொடுத்த பர்ஸ்" என்கிறாள். "பரவாயில்லை போகட்டும். நான் உனக்கு வேற பர்ஸ் வாங்கித் தருகிறேன்" என ஈஸ்வரி சொல்கிறார். 

Baakiyalakshmi Sep 13: பாக்கியா எல்லாத்தையும் பாத்துக்குவா... டென்ஷனான கோபி... பாக்கியலட்சுமியில் இன்று!   

பிறகு நால்வரும் காட்டுக்குள் வாழும் மக்களை சந்திப்பதற்காக செல்கிறார்கள். இனியா அவர்களிடத்தில் கேள்விகள் கேட்டுக் கொண்டு இருப்பதைப் பார்த்த ஈஸ்வரியும் பாக்கியாவும் பெருமைப்படுகிறார்கள். 

கணேஷ் ரூமில் இருந்து வெளியில் வர, "நல்லா தூங்குனியா பா" என அவனுடைய அப்பா கேட்க, "இல்ல பா ஒரே அமிர்தா ஞாபகமாவே இருந்துது. தூங்கவே முடியல” என்கிறான் கணேஷ். வீட்டில் கரண்ட் இல்லை என சொல்ல, சரி நான் ஈபிக்கு போன் பண்றேன் என சொல்லி அப்பாவின் போனை எடுக்கிறான் கணேஷ்.

அதில் கணேஷ் அப்பா நிலாவுடன் இருக்கும் போட்டோவை பார்த்து "யார் இந்த குழந்தை?" எனக் கேட்கிறான் கணேஷ். "அது தெரிஞ்சவங்களோட குழந்தை" என சொல்லி சமாளித்து விடுகிறார் கணேஷின் அப்பா.

கணேஷின் அம்மா காபி எடுத்துக்கொண்டு சமையல் அறையில் இருந்து வர அவரிடமும் இந்த குழந்தை பற்றி அவரிடமும் கேட்க கணேஷின் அம்மா இது உன்னுடைய குழந்தை தான் என மறந்து போய் உளறிவிடுகிறார்.

"ஏன் என்னிடம் உண்மையை மறைச்சீங்க?" என கோபப்படுகிறான் கணேஷ்.  "நான் உடனே சென்னைக்கு போய் அமிர்தாவையும் நிலா பாப்பாவையும் தேடிக் கண்டுபிடித்து கூட்டிவருகிறேன்" எனக் கிளம்புகிறான். "சென்னையில் தெரிஞ்சவங்க கிட்ட சொல்லி அமிர்தாவை கண்டுபிடிக்கலாம்" என சொல்லி கணேஷை சமாதானம் செய்கிறார் கணேஷின் அப்பா.  

Baakiyalakshmi Sep 13: பாக்கியா எல்லாத்தையும் பாத்துக்குவா... டென்ஷனான கோபி... பாக்கியலட்சுமியில் இன்று!   

ஈஸ்வரிக்கு கோபி போன் செய்கிறார். இனியாவின் அசைன்மென்ட்டுக்காக காட்டுக்கு வந்து இருப்பதாக ஈஸ்வரி சொல்ல, அதிர்ச்சி அடைந்த கோபி “மறுபடியும் காட்டுக்கு போய் இருக்கீங்களா?” என கேட்கிறார். “ஏதாவது பிரச்னை வந்தா என்ன செய்வீங்க? எனக் கேட்க, அது எல்லாத்தையும் பாக்கியா பாத்துக்குவா” என ஈஸ்வரி பாக்கியாவை பற்றி பெருமையாகப் பேச, கடுப்பான கோபி நெட்வொர்க் கிடைக்காதது போல ஆக்டிங் செய்து போனை கட் செய்து விடுகிறார். 

பிறகு அவர்கள் ஹோட்டலுக்கு சாப்பிட செல்கிறார்கள். அங்கு ஈஸ்வரி சப்பாத்தி கேட்க, செல்வி ஃபிரைட் ரைஸ் ஆர்டர் செய்கிறாள். “எப்ப பார்த்தாலும் இதையே தான் சாப்பிடுவீங்களா?இருங்க நான் ஆர்டர் செய்றேன்” என சொல்லி வகைவகையாக ஆர்டர் கொடுக்கிறாள் பாக்கியா. ஈஸ்வரி பாக்கியாவை ஆச்சரியமாக பார்க்கிறார். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) எபிசோட் முடிவுக்கு வந்தது. 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சர்ப்ரைஸ் தந்த கார்த்திக்.. சந்திரகலாவுக்கு தெரிந்த உண்மை! கார்த்திகை தீபத்தில் இனி திக் திக்..!
Karthigai Deepam: சர்ப்ரைஸ் தந்த கார்த்திக்.. சந்திரகலாவுக்கு தெரிந்த உண்மை! கார்த்திகை தீபத்தில் இனி திக் திக்..!
Karthigai Deepam: ரேவதிக்கு மீண்டும் கல்யாணமா? சந்திரகலா போடும் சதித்திட்டம் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு மீண்டும் கல்யாணமா? சந்திரகலா போடும் சதித்திட்டம் - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget