மேலும் அறிய

Baakiyalakshmi Sep 12: அமிர்தாவை கொலை செய்ய துணிந்த கணேஷ்... ரவுடிகளை ஓடவிட்ட பாக்கியா... பாக்கியலட்சுமியில் இன்று! 

* துணிச்சலாக ரவுடிகளை எதிர்த்த பாக்கியலட்சுமி* அமிர்தா பற்றி நோண்டி நோண்டி கேள்வி கேட்கும் கணேஷ்இன்றைய பாக்கியலட்சுமி எபிசோடில் என்ன நடக்கிறது?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி ( Baakiyalakshmi ) தொடரின் இன்றைய எபிசோடில் ரவுடிகள் இனியாவை சுற்றி வளைக்க, பயத்தில் பதட்டத்துடன்  நிற்கிறான் இனியா. அங்கே வந்த பாக்கியா ரவுடிகளை மிரட்டி இனியாவை பத்திரமாக ரூமுக்கு அழைத்து செல்கிறாள். இனியா அப்படியே பாக்கியாவை பிரமிப்புடன் பார்க்கிறாள். 

Baakiyalakshmi Sep 12: அமிர்தாவை கொலை செய்ய துணிந்த கணேஷ்... ரவுடிகளை ஓடவிட்ட பாக்கியா... பாக்கியலட்சுமியில் இன்று! 

ரூமில் ஈஸ்வரி, பாக்கியா இனியா மற்றும் செல்வி மிகவும் ஜாலியாக பேசிக் கொண்டு இருக்கிறார்கள். “நாமும் அடிக்கடி இது போல லேடீஸ் மட்டும் டூர் சென்றால் நன்றாக தான் இருக்கும். வீட்டுக்குளேயே இருப்பதால் எதுவும் தெரியவில்லை. இனியாவிடம் அடுத்த தடவை உன்னை எப்போ வெளி ஊருக்கு அனுப்புவாங்க” எனக் கேட்கிறார் ஈஸ்வரி.

"நமக்கு எப்போ தோணுதோ அப்போ கிளம்ப வேண்டியது தான். நம்ம எதுக்கு அடுத்த அசைன்மெண்டுக்காக காத்திருக்கணும்" என பாக்கியா சொல்கிறாள்.  ஈஸ்வரியா இது என அனைவரும் ஆச்சரியமாக பார்க்கிறார்கள். அனைவரும் சந்தோஷமாக பேசி சிரித்துக் கொண்டு இருக்கிறார்கள். 

Baakiyalakshmi Sep 12: அமிர்தாவை கொலை செய்ய துணிந்த கணேஷ்... ரவுடிகளை ஓடவிட்ட பாக்கியா... பாக்கியலட்சுமியில் இன்று! 
கணேஷ் தனது அம்மா அப்பாவுடன் பேசிக்கொண்டு இருக்கிறான். தொடர்ந்து அமிர்தாவைப் பற்றியே கேட்டு கொண்டு இருக்க கணேஷின் அம்மா - அப்பா அமிர்தா பற்றின உண்மையை மறைக்கிறார்கள். "நீ இறந்து விட்டதாக நினைத்து அமிர்தாவை அவங்க அப்பா அம்மா அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டாங்க" என சொல்கிறார்கள்.

"அமிர்தா என்னுடைய பொண்டாட்டி. அவளை ஏன் நீங்க அனுப்புனீங்க. நான் போய் அவளை கூட்டிட்டு வருகிறேன்" என கணேஷ் சொல்ல, "நீ போனாலும் பிரயோஜனம் இல்லை. அவங்க யாரும் இந்த ஊர்ல இல்ல. குடும்பமா எல்லாரும் சென்னையில செட்டிலாகிட்டாங்க. அவங்க போன் நம்பர் கூட எங்களுக்கு தெரியாது" என சொல்லி சமாளிக்கிறார்கள் கணேஷின் அப்பா அம்மா.

"சரி பா கண்டுபிடிக்கலாம். நீ போய் தூங்கு" என சொல்லி கணேஷை அனுப்பி வைக்கிறார்கள். அமிர்தா பற்றின ஏதோ உண்மையை அவர்கள் மறைக்கிறார்கள் என்பது மட்டும் கணேஷுக்கு தெரிய வருகிறது. 

அமிர்தா கனவில் கணேஷ் வந்து கழுத்தை நெரிப்பது போல தூங்கும் போது கனவு கண்டு அலறுகிறாள். அவளை சமாதானம் செய்து எழில் தூங்க வைக்கிறான். பாக்கியாவும் மற்றவர்களும் வெளியில் கிளம்பத் தயாராக, பாக்கியா தன்னுடைய பர்ஸை காணவில்லை எனத் தேடுகிறாள். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) எபிசோட் முடிவுக்கு வந்தது.   

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! சத்தமாக போன் பேசினால் சிறை, அபராதம் உறுதி!
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! சத்தமாக போன் பேசினால் சிறை, அபராதம் உறுதி!
Embed widget