மேலும் அறிய

Baakiyalakshmi July 21: பாக்கியாவின் இடத்தில் மேடையேறிய ராதிகா... கைதி போல அடைக்கப்பட்ட பாக்கியா... இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்!

* இனியாவின் பெறோர்களாக மேடையேறிய கோபி  - ராதிகா * பாக்கியவை மீட்க சென்ற பழனிச்சாமி, ராமமூர்த்திக்கு அதிர்ச்சி இன்றைய பாக்கியலட்சுமி தொடரின் முழு அப்டேட் 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரின் இன்றைய எபிசோடில் இனியவாவுக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்துள்ளது  பள்ளி நிர்வாகம். அனைவரும் அங்கே மிகவும் சந்தோஷமாக இருந்தாலும் பாக்கியாவை தான் தேடுகிறார்கள். 

இனியாவை கோபி அழைத்து "உன்னை நினைத்தால் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. இந்த சாதனை உன்னுடைய முயற்சியால் தான் சாத்தியமானது. உனக்கு என்ன வேண்டும் கேள். நீ என்ன கேட்டாலும் டாடி உனக்கு வாங்கி தருகிறேன்" என்கிறார் கோபி. பள்ளி ஆசிரியை மேடைக்கு இனியாவை அழைக்கிறார்கள். மாலை அணிவித்து மரியாதை செய்ததை பார்த்து அனைவரும் சந்தோஷம் அடைகிறார்கள். அந்த நேரத்தில் கூட பாக்கியா இல்லாததை தான் நினைத்து பார்க்கிறாள் இனியா.

Baakiyalakshmi July 21: பாக்கியாவின் இடத்தில் மேடையேறிய ராதிகா... கைதி போல அடைக்கப்பட்ட பாக்கியா... இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்!

பள்ளி ஆசிரியை இனியாவின் பெற்றோர்களை மேடைக்கு அழைக்கிறார்கள். கோபி "நான் மாட்டும் மேடைக்கு சென்றால் நன்றாக இருக்காது நீயும் வா. இன்று அவள் இந்த சாதனை செய்ததற்கு நீயும் ஒரு முக்கியமான காரணம்" என்கிறார். ராதிகா வேண்டாம் என சொல்லியும் கேட்காமல் அவளையும் மேடைக்கு அழைத்து செல்வதை பார்த்த குடும்பத்தினருக்கு ஆத்திரம் வருகிறது. இனியா மேடையில் தனது உணர்ச்சிகள் எதையும் வெளிகாட்டமுடியாமல் தவிக்கிறாள். 

இனியாவை பற்றி ஆசிரியை மிகவும் பெருமையாக பேச கோபிக்கு ஆனந்த கண்ணீர் வருகிறது. இனியா தோள் மேல கை போட்டு ராதிகா போட்டோ எடுத்து கொள்கிறாள். பிறகு தாத்தா அண்ணன் என அனைவரையும் மேடைக்கு அழைத்து அவர்களுடனும் போட்டோ எடுத்து கொள்கிறாள் இனியா. அனைவரும் பேசி கொண்டு இருக்கும் போது அம்மாவுக்கு என் மேல அக்கறையே இல்லை. ஒரு போன் கூட பண்ண முடியல என வருத்தப்படுகிறாள். நம்ம வீட்டுக்கு போறதுக்குள்ள பாக்கியா வீட்டுக்கு வந்து இருப்பாள் பாரு என தாத்தா சமாதானம் செய்கிறார். 

Baakiyalakshmi July 21: பாக்கியாவின் இடத்தில் மேடையேறிய ராதிகா... கைதி போல அடைக்கப்பட்ட பாக்கியா... இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்!
வீட்டுக்கு சென்றதும் அமிர்தாவிடம் ஸ்கூலில் நடந்த எல்லா விஷயங்களை பற்றியும் ஜெனி சொல்லிக்கொண்டு இருக்கும் போது அந்த சமயத்தில் இனியாவுக்கு வாழ்த்து சொல்வதற்காக பழனிச்சாமி அங்கே வருகிறார். அவரிடம் நடந்த அனைத்து விஷயங்களையும் கூற, பழனிசாமி நான் சென்று பார்த்து வருகிறேன் எனச்சொல்ல , தாத்தா நானும் வருகிறேன் என இருவரும் கிளம்புகிறார்கள். 

பாக்கியாவையும் மற்றவர்களையும் ரூமுக்குள் அடைத்து வைத்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள்.பின்னர் நடந்த அனைத்து விஷயங்களையும்  கேட்டறிந்து, இதைப் பேசி சரி செய்து விடலாம் எனக் கூறுகிறார் பழனிச்சாமி. அந்த இடத்தில் பழனிசாமிக்கு தெரிந்த ஒரு தம்பி அங்கே இருக்கிறார். அவரிடம் சென்று விசாரித்ததில் அவர் மாப்பிள்ளை வீட்டாரின் உறவினர் என்பது தெரிய வருகிறது. மாப்பிள்ளை வீட்டாரிடம் பேசி பார்க்கலாமா எனக் கேட்கையில், அவர்கள் பயங்கர கோபத்தில் இருக்கிறார்கள். அதனால் இந்தக் கல்யாணம் நடக்காது என அவர் சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். அத்துடன் இன்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது. 

தலைப்பு செய்திகள்

ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Embed widget