மேலும் அறிய

Baakiyalakshmi July 20: சமையலில் சொதப்பிய பாக்கியா...இனியாவுக்கு வரவேற்பு.. உணர்ச்சிவசப்பட்ட கோபி... பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்!

* இனியா மார்க் பற்றி கேட்டறிந்து ஆனந்தத்தில் துள்ளும் கோபி * சமையலில் பாக்கியா சொதப்பியதால் திருமணத்தை நிறுத்திவிடுவோம்  என மாப்பிள்ளை வீட்டார் பிரச்சனை இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட் அப்டேட் 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரின் நேற்றைய எபிசோடில் இனியா +2வில் 600க்கு 596 மார்க் எடுத்து ஸ்கூல் பர்ஸ்ட் எடுத்தது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அதனால் வீட்டில் அனைவரும் அவளைக் கொண்டாடுகிறார்கள்.

சமைக்க வந்த இடத்தில் பாக்கியா இனியாவை பற்றியே நினைத்து கொண்டு சமையலில் சரியாக கவனம் செலுத்தாமல் இருக்கிறாள். எத்தனையோ முறை முயற்சி செய்தும் சிக்னல் கிடைக்காததால் இனியா ரிசல்ட் என்ன ஆனது என்பது தெரியாமல் தவிக்கிறாள். அங்கு இனியா அம்மா கண்டிப்பாக ரிசல்ட் வரும் போது நான் உன்னுடன் தான் இருப்பேன் என சொல்லிவிட்டு சென்றவர் இன்னும் வரவில்லையே என கவலைப்படுகிறாள் இனியா .

Baakiyalakshmi July 20: சமையலில் சொதப்பிய பாக்கியா...இனியாவுக்கு வரவேற்பு.. உணர்ச்சிவசப்பட்ட கோபி... பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்!
ஸ்கூலில் இருந்து போன் செய்து இனியாவை பெற்றோர்களுடன் பள்ளிக்கு வரச்சொல்கிறார்கள். இனியா தாத்தா, எழில், செழியன் மற்றும் ஜெனியுடன் காரில் ஸ்கூலுக்கு செல்கிறாள். கோபி இனியாவின் ரிசல்ட் என்ன ஆனது என்பது தெரியாமல் தவிக்கிறார்.

“இவ்வளவு டென்ஷனாக இருப்பதற்கு பதில் போன் பண்ணி கேட்கலாமே” என ஐடியா கொடுக்கிறாள் ராதிகா. கோபி இனியாவுக்கு போன் செய்து மார்க் பற்றி கேட்டு தெரிந்து கொண்டதும் சந்தோஷத்தில் என்ன செய்வது எனத் தெரியாமல் பறக்கிறார். இனியா ஸ்கூலுக்கு செல்வதாக சொன்னதால் “நான் உன்னை அங்கே வந்து பார்க்கிறேன்” என சொல்கிறார். ராதிகாவும் இனியாவின் மார்க் கேட்டு தெரிந்து கொண்டு சந்தோஷப்படுகிறாள். 

மறுபக்கம் பாக்கியா ஏற்கனவே பதட்டமாக இருக்க அங்கே நிச்சயதார்த்தத்தில் ஏதோ பிரச்சனை. சாப்பாடு சரியில்லை என மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரை பயங்கரமாக பேசுகிறார்கள். “ஆரம்பம் முதலே நீங்கள் எங்களை மதிக்கவில்லை. இப்பவே இப்படி என்றால் கல்யாணத்துக்கு பிறகு என்னென்ன செய்வீங்க” என வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள். இந்த கல்யாணம் நடக்காது என பேசுகிறார்கள். 

இனியாவை ஸ்கூலில் பூ தூவி வரவேற்கிறார்கள். அனைவரும் சந்தோஷமாக இருக்க அங்கே கோபி வந்ததும் அனைவரின் முகமும் மாறிவிடுகிறது. இனியாவைப் பார்த்ததும் அவளை கட்டியணைத்து முத்தமிடுகிறார் கோபி. “உன்னை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு” என்கிறார். ராதிகாவும் இனியாவுக்கு வாழ்த்துக்களை கூறுகிறாள். 

Baakiyalakshmi July 20: சமையலில் சொதப்பிய பாக்கியா...இனியாவுக்கு வரவேற்பு.. உணர்ச்சிவசப்பட்ட கோபி... பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்!

செல்வி பாக்யாவிடம் சமையலில் நடந்த சொதப்பல் பற்றி சொல்ல அவள் அதிர்ச்சி அடைகிறாள். உடனே பாக்கியாவிடம் வேலை செய்யும் மற்றுமொருவர் “அது தான் அப்பவே டேஸ்ட் பார்க்க சொன்னேன்” என பாக்கியா பக்கமே பிரச்சனை திருப்புகிறாள்.

மணப்பெண்ணின் மாமா பாக்கியாவை அழைத்து “நீங்க சமைக்கவா வந்தீங்க? செல்ஃபீ தானே எடுத்துக்கிட்டு இருந்தீங்க? சமையல் சரியில்லைனு கல்யாணம் மட்டும் நிக்கட்டும், உங்க எல்லாரையும் சும்மா விடமாட்டேன். போலீசில் கம்ப்ளைன்ட் கொடுத்து உள்ளே தள்ளிடுவேன்” என அனைவரையும் ஒரு அறையில் அடைத்து வைக்கிறார். அத்துடன் இன்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.    

தலைப்பு செய்திகள்

ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Embed widget