மேலும் அறிய

Baakiyalakshmi July 17 : எழில் பதிலுக்கு ஷாக்கான அமிர்தா.. சந்தோஷத்தில் ராதிகா.. பாக்கியலட்சுமி இன்று

* அமிர்தாவுக்கு பதில் கொடுத்த எழில்* ராதிகா சொன்ன செய்திஇன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரின் இன்றைய எபிசோடில் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸில் பாக்கியா, பழனிசாமி மற்றும் லோபிதா மூவரும் பேசி கொண்டு இருக்கிறார்கள்.

ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாசில் இன்று டெஸ்ட் இருப்பதால் பாக்கியா படித்துக்கொண்டு இருக்கிறாள் ஆனால் பழனிசாமியும், லோபிதாவும் படிக்காததால் புலம்பிக்கொண்டு இருக்கிறார்கள். அந்த நேரம் பார்த்து டீச்சர், அங்கு வந்து பாடத்தை எடுக்க துவங்கியதும், டெஸ்ட்  வைக்கிறேன் என சொன்னதை மறந்து விட்டதை நினைத்து பழனிசாமியும் லோபிதாவும் பேசிக்கொள்கிறார்கள், அதை பார்த்து டீச்சர் என்ன பேசுறீங்க என கேட்க பழனிசாமி டெஸ்ட் வைப்பதை பற்றி சொல்லி ஞாபகப்படுத்தி விடுகிறார்.

எனக்கு பொய் சொல்ல தெரியாது அதனால் உண்மையை உளறிவிட்டேன் என பழனிசாமி சொல்ல டீச்சர் அனைவருக்கும் டெஸ்ட் பேப்பரை எடுத்து வந்து கொடுக்கிறார். ஒன்றும் தெரியாததால் பழனிச்சாமி, பாக்கியாவிடம் இருந்து பேப்பரை வாங்கி காப்பி அடிக்கிறார். 

Baakiyalakshmi July 17 : எழில் பதிலுக்கு ஷாக்கான அமிர்தா.. சந்தோஷத்தில் ராதிகா.. பாக்கியலட்சுமி இன்று
அமிர்தாவின் வீட்டுக்கு வந்துள்ள அவளின் முன்னாள் மாமியார் அமிர்தாவுக்கு அறிவுரை கூறி கொண்டு இருக்கிறார். நீயும் நிலாவும் இந்த வீட்டில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக நீங்கள் உங்களுக்குக்கென ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும். அப்போது தான் உனக்கு இந்த வீட்டில் ஒரு பிடிப்பு இருக்கும் என்கிறார். எழில் வந்ததும் அமிர்தா குழந்தை பெற்று கொள்வதை பற்றி எழிலிடம் பேசுகிறாள். நிலா தான் நம்முடைய குழந்தை. அவள் இருக்கும் போது வேறு குழந்தை பற்றி நாம் இனி பேச வேண்டாம். இதை பற்றி யோசிக்க நம் இருவருக்கும் தான் உரிமை இருக்கிறது என பேசியது அமிர்தாவுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

Baakiyalakshmi July 17 : எழில் பதிலுக்கு ஷாக்கான அமிர்தா.. சந்தோஷத்தில் ராதிகா.. பாக்கியலட்சுமி இன்று

ராதிகா ஸ்வீட் கொண்டு வந்து வீட்டில் இருக்கும் அனைவருக்கும் கொடுக்கிறாள். தனக்கு புரொமோஷன் கிடைத்ததாகவும் இனி இரட்டிப்பாக சம்பளம் உயர போவதை பற்றியும் தன்னுடைய அம்மாவிடம் சந்தோஷமாக கூறுகிறாள் ராதிகா. ராதிகாவின் அம்மா சரி வாங்க எல்லாரும் சாப்பிடலாம் என அழைக்க கோபி தனக்கு ஆபிஸ் விஷயமாக வெளியில் வேலை இருக்கிறது சென்று வருகிறேன் என சொல்கிறார். ராதிகா உடனே ஆபிஸ் வேலையா வெளியில போறேன் என சொல்லிவிட்டு குடிச்சுட்டு வந்தீங்கனா அவ்வளவு தான் என கோபியை மிரட்ட அதிர்ச்சி அடைகிறார். அத்துடன் இன்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
DMK MLA: மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக எம்.எல்.ஏ.,? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக MLA? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
ABP Nadu Top 10, 14 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
ABP Nadu Top 10, 14 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
Embed widget