மேலும் அறிய

Baakiyalakshmi Aug 29: இனியாவின் கேரளா ட்ரிப் என்ன ஆனது? பிளானை மாற்றிய ஈஸ்வரி... இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்! 

Baakiyalakshmi August 29 episode : *இனியாவை ட்ரிப்பிக்கு அழைத்து செல்லும் பாக்கியா* பிளானிக் இணைந்த ஈஸ்வரி செல்வி* கோபிக்கு காத்திருந்த அதிர்ச்சிஇன்றைய பாக்கியலட்சுமி எபிசோடில் என்ன நடக்கிறது?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் இன்றைய எபிசோடில் செழியன் இனியாவை கேரளா ட்ரிப்புக்கு கூட்டிட்டு போக முடியாது என சொன்னதை பற்றி எழிலிடம் சொல்கிறாள். பிறகு இருவரும் இதற்கு ஏதாவது செய்தாகணும், என்ன செய்யலாம் என யோசித்து கொண்டு இருக்கிறார்கள். அப்போது மீண்டும் பாக்கியாவுக்கு செழியன் போன் செய்து "இன்னிக்கு நைட் நான் வீட்டுக்கு வர முடியாது. எனக்கு நிறைய வேலை இருக்கு" என பொய் சொல்கிறான். அதை நம்பி பாக்கியாவும் சரி என்கிறாள். 

Baakiyalakshmi Aug 29: இனியாவின் கேரளா ட்ரிப் என்ன ஆனது? பிளானை மாற்றிய ஈஸ்வரி... இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்! 
பாக்கியா எழிலிடம் "சரி இனியா ரூமில் தனியா இருப்பாள். நான் போய் அவளிடம் பேசுகிறேன்" என் சொல்லிவிட்டு செல்கிறாள். அழுது கொண்டு இருந்த இனியாவை பாக்கியா சமாதானம் செய்கிறாள். "எழில் உன்னை ட்ரிப்புக்கு கூட்டிட்டு போவான் நீ கவலை படாம தூங்கு" என சொல்லி அவளை ஆறுதல் படுத்துகிறாள். 

அடுத்த நாள் காலை இனியாவை யார் ட்ரிப்புக்கு கூடி செல்வது என்பது பற்றின பேச்சவார்த்தை நடைபெறுகிறது. எழில் "நானே இனியாவை கூட்டிட்டு போறேன்" என சொன்னதும் "இல்லை வேண்டாம். நீ உன்னோட வேலையை பாரு" என்கிறாள் பாக்கியா. "அப்போ நீயே கூட்டிட்டு போ மா" என எழில் சொல்ல பாக்கியாவும் சரி என்கிறாள். "ஆனால் நாங்க இரண்டு பெரும் எப்படி தனியாக போவது. மாமாவை கூட்டிட்டு போக முடியாது. அதனால் அத்தை நீங்க வாரீங்களா?" என ஈஸ்வரியை  கூப்பிடுகிறாள் பாக்கியா. முதலில் தயங்கிய ஈஸ்வரி பின்னர் "சரி வரேன் ஆனால் செல்வியையை கூட கூட்டிட்டு போகலாம். நீங்க இரண்டு பெரும் வெளியில போனதுக்கு அப்புறம் அவள் எனக்கு துணையா இருப்பாள்" என சொல்ல பிளான் ஒகே ஆனது. 

Baakiyalakshmi Aug 29: இனியாவின் கேரளா ட்ரிப் என்ன ஆனது? பிளானை மாற்றிய ஈஸ்வரி... இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்! 

கேன்டீனை அமிர்தா பார்த்து கொள்கிறேன் என சொல்ல "சரி ராதிகா ஏதாவது சொன்னா எனக்கு போன் பண்ணு" என பாக்கியா சொல்கிறாள். பாக்கியா சென்றதும் செல்வி அமிர்தாவிடம் "நாங்க எல்லாரும் போனதுக்கு அப்புறம் நீயும் எழிலும் ஜாலியா இருங்க" என சொல்ல அமிர்தா வெட்கப்படுகிறாள்.

மயூவை பார்பதற்காக ராதிகாவின் அண்ணனும் அண்ணியும் வருகிறார்கள். மயூ அவர்களை பார்த்து சந்தோஷப்படுகிறாள். மயூக்காக நான் ஒரு கிப்ட் வாங்கி வந்து இருக்கிறேன் என சொல்லி அனைவரையும் ராதிகாவின் அண்ணன் அழைத்துச் செல்கிறார். அவர்கள் சென்ற பிறகு கோபி தனியாக சென்று இனியாவுக்கு போன் செய்து மன்னிப்பு கேட்கிறார். அதற்கு இனியா "நான் ட்ரிப்புக்கு போறேன். அம்மா என்னை கூட்டிட்டு போறாங்க" என சொன்னதும் அதை கேட்டு கோபி அதிர்ச்சி அடைகிறார். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) எபிசோட் முடிவுக்கு வந்தது.   

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சர்ப்ரைஸ் தந்த கார்த்திக்.. சந்திரகலாவுக்கு தெரிந்த உண்மை! கார்த்திகை தீபத்தில் இனி திக் திக்..!
Karthigai Deepam: சர்ப்ரைஸ் தந்த கார்த்திக்.. சந்திரகலாவுக்கு தெரிந்த உண்மை! கார்த்திகை தீபத்தில் இனி திக் திக்..!

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
CM Vijay PM Modi: முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
TN Govt: தயாராகும் விலையில்லா சிலிண்டருக்கான பட்டியல்..! யார் யாருக்கு? எந்தெந்த நாட்களில் கிடைக்கும்? விவரம்
தயாராகும் விலையில்லா சிலிண்டருக்கான பட்டியல்..! யார் யாருக்கு? எந்தெந்த நாட்களில் கிடைக்கும்? விவரம்
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு வார்னிங் - இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு வார்னிங் - இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
"நான் வரேன் வடசென்னைக்கு.. தமிழ்நாட்டை தொட விட மாட்டேன்".. கர்ஜித்த ராகுல் காந்தி!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
Embed widget