மேலும் அறிய

Anna Serial :சூடாமணி பெயரில் கிளினிக்.. சௌந்தரபாண்டிக்கு ஷாக் கொடுத்த சண்முகம் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்  

அண்ணா சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சண்முகம் தங்கைகளிடம் எப்படியாவது நான் எடுத்துக் கொடுத்த புடவையை கட்ட வச்சிடுங்க என்று சொல்லி இருந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, பரணி எடுத்த புடவையில் மஞ்சளை கொட்ட வைத்து பிறகு வேறு வழி இல்லாமல் சண்முகம் எடுத்துக் கொடுத்த புடவையை கட்டிக் கொள்ள வைக்கின்றனர் சண்முகத்தின் தங்கைகள்.

அதனைத் தொடர்ந்து சண்முகம், வெட்டுக்கிளி, ஸ்ரீகாந்த் ஆகியோர் கோவிலில் அர்ச்சனை செய்ய வர அங்கு வரும் சௌந்தரபாண்டி நீ ஊருக்கு வேணா தலைவரா இருக்கலாம் ஆனா இங்க நான் தான் தர்மகத்தா எனக்குத்தான் முதல் மரியாதை என்று சொல்லி சண்முகத்தை வெறுப்பேற்றி அவருக்கு முதல் மரியாதை நடக்க செய்ய சண்முகம் நீங்க ஹாஸ்பிடல் திறப்பு விழாவுக்கு போகலையா என்று கேட்கிறான்.

பாக்கியம் உங்க மாமா எப்படி விடுவாரு என்று சொல்கிறார். உடனே சண்முகம் நான் சொன்ன மாதிரி என் பொண்டாட்டிய கிளினிக் ஆரம்பிக்க வைத்து எல்லாருக்கும் இலவசமா சிகிச்சை கொடுக்க போறேன் என்று சொல்ல அதை கேட்ட சனியன் சௌந்தரபாண்டியிடம் இப்ப நாம அங்க போலனா சண்முகம் எல்லாம் நல்ல பேரையும் வாங்கிட்டு போயிடுவான் என்று ஏற்றி விட சௌந்தரபாண்டி வாடி நம்ப அங்க போலாம் என்று பாக்கியத்தை அழைத்துக் கொண்டு செல்கிறார்.

அதனைத் தொடர்ந்து ஸ்ரீகாந்த் அடுத்த தர்மகத்தா சண்முகம் என்று சத்தம் போட சௌந்தரபாண்டி இந்த பதவியையும் நம்மகிட்ட இருந்து பறித்திடுவானோ என பதற்றத்தோடு கிளம்பி செல்கிறார்.

மறுபக்கம் கிளீனிக்கில் எல்லோரும் கூடியிருக்க பேர் என்ன வெச்சிருப்பாங்க என்ற எதிர்பார்ப்பு ஏற சூடாமணி கிளினிக் என்று பேர் வைத்திருப்பதை பார்த்து வைகுண்டம் ஷாக் ஆகிறார். அவர் கண் கலங்கி பரணியிடம் நன்றி சொல்ல இந்த ஊர் அத்தை பத்தி என்ன வேணா சொல்லலாம் ஆனா என் அத்தையை பத்தி எனக்கு தெரியும், இனிமே அவங்க பேர ஊர் முழுக்க நல்லவிதமாக தான் சொல்லணும் அதுக்காகத்தான் அவங்க பேர வச்சதா சொல்ல வைகுண்டம் கண் கலங்குகிறார்.

கீழ இன்னொரு போர்ட் பரணி சண்முகம் என பெயர் இருப்பதை பார்த்த பரணி இதை யார் பண்ணது வெட்டுக்கிளி வேலையா தான் இருக்கும் என கோபப்பட்டு சண்முகத்தின் பெயரை டேப் போட்டு ஒட்டுகிறாள். வைகுண்டம் ஹாஸ்பிடல் திறப்பு விழாவிற்கு வர இன்னொரு பக்கம் சண்முகம் பேஷண்டுகளை மொத்தமாக அழைத்து வருகிறான்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன? என்பது குறித்து அறிய இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சர்ப்ரைஸ் தந்த கார்த்திக்.. சந்திரகலாவுக்கு தெரிந்த உண்மை! கார்த்திகை தீபத்தில் இனி திக் திக்..!
Karthigai Deepam: சர்ப்ரைஸ் தந்த கார்த்திக்.. சந்திரகலாவுக்கு தெரிந்த உண்மை! கார்த்திகை தீபத்தில் இனி திக் திக்..!
Karthigai Deepam: ரேவதிக்கு மீண்டும் கல்யாணமா? சந்திரகலா போடும் சதித்திட்டம் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு மீண்டும் கல்யாணமா? சந்திரகலா போடும் சதித்திட்டம் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam:மருமகனை கண்டபடி திட்டிய மாமியார்.. கெட்டப்பை மாற்றிய மயில்வாகனன் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam:மருமகனை கண்டபடி திட்டிய மாமியார்.. கெட்டப்பை மாற்றிய மயில்வாகனன் - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
Embed widget