மேலும் அறிய

Anna Serial Aug 26: முத்துப்பாண்டிக்கு தூது விடும் சௌந்தரபாண்டி.. பரணி வைத்த செக்.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'அண்ணா' சீரியலின் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது?

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சாப்பிட உட்கார்ந்த சௌந்தரபாண்டி ஓட்டல் சாப்பாட்டை கீழே துப்பிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

அதாவது பரணி இப்போ எங்க அம்மாவோட அருமை நல்ல புரியுமே என்று நக்கல் அடிக்க அவர் முத்துபாண்டியிடம் நீ போய் உங்க அம்மாவை கூட்டிட்டு வாலே என்று சொல்ல முதலில் முத்துப்பாண்டி மறுக்க அதன் பிறகு சௌந்தரபாண்டி அப்பாவுக்காக இதை கூட பண்ண மாட்டியா என்று கேட்டதும் ஒப்பு கொள்கிறான். 

அடுத்து ஷண்முகம் வீட்டிற்கு வரும் முத்துப்பாண்டி ரத்னா வெளியே வர அவளை வாடி போடி என்று சொல்லி கூப்பிட நானும் வாடா போடான்னு சொன்னா மரியாதையை கெட்டு போய்டும் என்று பதிலடி கொடுக்க முத்துப்பாண்டி எங்க அம்மாவை வர சொல்லு என்று சொல்கிறான்.

பிறகு ரத்னா உள்ளே வந்து பாக்கியத்திடம் விஷயத்தை சொல்லி அண்ணா கிட்ட கேட்காமல் எதுவும் செய்ய வேண்டாம் என்று சொல்ல பிறகு சண்முகத்துக்கு தகவல் கொடுக்க அவன் நான் பதனி வாங்கிட்டு வந்துடறேன்  என்று போனை வைக்கிறான். உடனே பரணி சண்முகத்துக்கு போன் செய்து அப்பா வந்து கூப்பிடும் வரை அம்மாவை அனுப்பாதே என்று சொல்லி போனை வைக்கிறாள். 

வீட்டிற்கு வந்த ஷண்முகம் முத்துபாண்டியை கலாய்த்து விட்டு வீட்டிற்கு வந்து பாக்கியத்துக்கு பதனியை ஊற்றி கொடுத்து எவ்வளவு வேணா அடிக்கலாம், பிறகு வந்து கூப்பிட்டா உடனே கிளம்பிடனும். நமக்கு என்ன ரோஷமாக இருக்கு என்று சண்முகம் குத்தலாக பேச பாக்கியம் இப்போ நான் என்ன தான் பண்ணனும் என்று கேட்க மாமா வந்து கூப்பிடும் வரை நீ போக கூடாது, அந்த வீட்டிற்கு போனா நீ மரியாதையோடு இருக்கனும், அதுக்கு இது ஒன்னு தான் வழி என்று சொல்கிறான். 

இப்படியான நிலையில் இன்றைய அண்ணா சீரியல் எபிசோட் நிறைவடைந்தது.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சர்ப்ரைஸ் தந்த கார்த்திக்.. சந்திரகலாவுக்கு தெரிந்த உண்மை! கார்த்திகை தீபத்தில் இனி திக் திக்..!
Karthigai Deepam: சர்ப்ரைஸ் தந்த கார்த்திக்.. சந்திரகலாவுக்கு தெரிந்த உண்மை! கார்த்திகை தீபத்தில் இனி திக் திக்..!

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
"நான் வரேன் வடசென்னைக்கு.. தமிழ்நாட்டை தொட விட மாட்டேன்".. கர்ஜித்த ராகுல் காந்தி!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
Embed widget