மேலும் அறிய

Vijay TV Serial: சோலி முடிஞ்சிது... TRP-யில் முட்டி மோதியும் தேறாத 3 சீரியலை அடுத்தடுத்து தூக்கி அடித்த விஜய் டிவி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ள நிலையில், தற்போது அடுத்தடுத்து 3 சீரியல்கள் முடிவுக்கு வர உள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

திரைப்படங்களை விட சமீப காலமாக, முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு தான் அதிக ரசிகர்கள் உள்ளனர். முன்பெல்லாம் இல்ல தரசிகள் மட்டுமே சீரியல்களை பார்த்து வந்த நிலையில், சமீப காலமாக... இளைஞர்களும் சீரியல் பார்க்க துவங்கி விட்டனர். எனவே அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் விதத்தில் வித்தியாசமான கதைக்களத்தில் சீரியல்கள் எடுக்கப்படுகிறது.

சீரியல்களை ஒளிபரப்புவதில், சன் டிவி, ஜீ தமிழ், மற்றும் விஜய் டிவி தொலைக்காட்சிகள் தான் முன்னணியில் உள்ளது. இந்த மூன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு இடையே தான் TRP ரேட்டிங்கில் போட்டியும் நிலவுகிறது. TRP ரேட்டிங்கில் மிகவும் குறைவாக வரவேற்பை பெரும் சீரியலைகளை புதிய சீரியலுக்காக திடீர் என முடிக்கு கொண்டுவருவதும் வழக்கமான ஒன்று தான்.


Vijay TV Serial: சோலி முடிஞ்சிது... TRP-யில் முட்டி மோதியும் தேறாத 3 சீரியலை அடுத்தடுத்து தூக்கி அடித்த விஜய் டிவி!

அந்த வகையில் தற்போது அடுத்தடுத்து 3 விஜய் டிவி சீரியல்கள் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய் டிவியில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, மகாநதி, அய்யனார் துணை, சிறகடிக்கும் ஆசை, சின்ன மருமகள் உள்ளிட்ட பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் விஜய் டிவியில் எதிர்பாராத திருப்பு முனையுடன், குடும்ப செண்டிமெண்ட் கதைக்களத்தில் ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான் ஆஹா கல்யாணம், சக்திவேல் மற்றும் பொன்னி.

ஆரம்பத்தில் இந்த 3 சீரியல்களை நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சமீப காலமாக TRP ரேட்டிங்கில் மிகவும் டல் அடிக்க துவங்கியது. எனவே அதிரடியாக இந்த 3 சீரியல்களையும் முடித்து விட்டு, புது சீரியலை உள்ளே இறக்க விஜய் டிவி தரப்பு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. TRP ரேட்டிங்கில் இந்த சீரியல்கள் பின் தங்கி இருந்தாலும்... ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. ஆனால் ஆதிரடியாக இந்த இரு சீரியல்களை முடிவுக்கு வர உள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கற்பகத்தை தீர்த்துக்கட்ட ஸ்கெட்ச்... காப்பாற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சர்ப்ரைஸ் தந்த கார்த்திக்.. சந்திரகலாவுக்கு தெரிந்த உண்மை! கார்த்திகை தீபத்தில் இனி திக் திக்..!
Karthigai Deepam: சர்ப்ரைஸ் தந்த கார்த்திக்.. சந்திரகலாவுக்கு தெரிந்த உண்மை! கார்த்திகை தீபத்தில் இனி திக் திக்..!
Karthigai Deepam: ரேவதிக்கு மீண்டும் கல்யாணமா? சந்திரகலா போடும் சதித்திட்டம் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு மீண்டும் கல்யாணமா? சந்திரகலா போடும் சதித்திட்டம் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam:மருமகனை கண்டபடி திட்டிய மாமியார்.. கெட்டப்பை மாற்றிய மயில்வாகனன் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam:மருமகனை கண்டபடி திட்டிய மாமியார்.. கெட்டப்பை மாற்றிய மயில்வாகனன் - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget