மேலும் அறிய

Kollywood Updates: நயன்தாரா படம், கோட் பாடல், லோகேஷ் - ராகவா லாரன்ஸ் படம்.. புத்தாண்டில் அப்டேட்ஸ் குவித்த கோலிவுட்!

Kollywood Latest Updates: நயன்தாரா முதல் ராகவா லாரன்ஸ் வரை முன்னணி நடிகர்களின் படங்களின் அப்டேட்கள் வெளியாகியுள்ளன

Tamil Cinema Latest Updates: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள அப்டேட்களை வரிசையாக பார்க்கலாம்

புத்தாண்டு ஸ்பெஷல் அப்டேட்ஸ்

இன்று ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பல முக்கியமான அப்டேட்கள் வெளியிடப் பட்டுள்ளன. விஜய் நடித்துள்ள தி கோட் படம் முதல் லோகேஷ் கடனராஜ் கதையில் ராகவா லாரன்ஸ் என ரசிகர்களுக்கு அடுத்தடுத்த ட்ரீட் கொடுத்துள்ளார்கள். அவற்றை வரிசையாக பார்க்கலாம்

தி கோட் முதல் பாடல்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கோட் படத்தின் முதல் பாடல் இன்று மாலை வெளியாக இருக்கிறது. முன்னதாக இந்தப் பாடலின் ப்ரோமோ வெளியாகி இருந்தது. ’விசில் போடு’ என்கிற இந்தப் பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார். மதர் கார்க்கி பாடல்வரிகளை எழுதி யுவன் ஷங்கர் ராஜா இசையைமைத்துள்ளார்.

 பென்ஸ்

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் இணைந்து தயாரிக்கும் படம் பென்ஸ். லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்திற்கான கதையை எழுத, ராகவா லாரன்ஸ் இந்தப் படத்தில் நாயகனாக நடிக்கிறார். ரெமோ , சுல்தான் ஆகிய படங்களை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இந்தப்  படத்தை இயக்க இருக்கிறார்.

சுள்ளான் சேது

குட்டிப் புலி, மருது , கொம்பன் , விருமன் உள்ளிட்டப் படங்களை இயக்கிய முத்தையாவின் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. ’சுள்ளான் சேது’ என்று டைட்டில் வைக்கப் பட்டுள்ள இந்தப் படத்தில் இயக்குநர் முத்தையாவின் மகன் விஜய் முத்தையா நாயகனா அறிமுகமாக இருக்கிறார். 

அண்டாவ காணோம் 

ஜே.எஸ் .கே ஃபிலிம் கார்பரேஷன் தயாரிப்பில் வேல்மதி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘அண்டாவ காணோம்’ . திமிரு படத்தின் வில்லியாக நடித்து கவனமீர்த்த ஷ்ரியா ரெட்டி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார். 

டியர் ஸ்டுடண்ட்ஸ்

ஜார்ஜ் ஃபிலிம் ராய் மற்றும் சந்தீப் குமார் இணைந்து இயக்கும் படம் ’டியர் ஸ்டுடண்ட்ஸ்’ .  நிவின் பாலி மற்றும் நயன்தாரா இப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

KKR vs SRH LIVE Score: ஒற்றை இலக்கில் வெளியேறிய SRH டாப் ஆர்டர்; மிரட்டிவிட்ட மிட்ஷெல் ஸ்டார்க்!

Mariyappan Thangavelu: அடி தூள்..ஜப்பானில் சம்பவம் செய்த தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு!

Makkaludan Mudhalvar Camp: ரெடியா மக்களே! 12,525 கிராமங்கள்.. 2500 சிறப்பு முகாம்கள்!

Vetrimaaran: 'கருடன்' பட இயக்குநருக்குள் இவ்வளவு மனிதாபிமானமா? - வெற்றிமாறன் சொன்ன கிரேட் தகவல்

for smartphones
and tablets

வீடியோ

Kodaikanal Flood | 5 மணி நேர போராட்டம்.. குழந்தையுடன் காத்திருந்த தாய் கொடைக்கானல் வெள்ளம்Duraimurugan vs EPS | ”கள்ள மௌனம் கைவந்த கலை!தேர்தல் கூட்டணிய பார்த்தோம்” EPS-ஐ விளாசும் துரைமுருகன்Rahul gandhi with dogs | ”BESTFRIEND-க்கு உடம்பு முடியல” நாயுடன் விளையாடும் ராகுல்! வைரல் வீடியோOdisha VK Pandian | தமிழர் மீது வெறுப்பை கக்கிய மோடி! பாஜக vs பிஜு ஜனதா தளம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
KKR vs SRH LIVE Score: ஒற்றை இலக்கில் வெளியேறிய SRH டாப் ஆர்டர்; மிரட்டிவிட்ட மிட்ஷெல் ஸ்டார்க்!
KKR vs SRH LIVE Score: ஒற்றை இலக்கில் வெளியேறிய SRH டாப் ஆர்டர்; மிரட்டிவிட்ட மிட்ஷெல் ஸ்டார்க்!
Mariyappan Thangavelu: அடி தூள்..ஜப்பானில் சம்பவம் செய்த தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு!
Mariyappan Thangavelu: அடி தூள்..ஜப்பானில் சம்பவம் செய்த தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு!
Makkaludan Mudhalvar Camp: ரெடியா மக்களே! 12,525 கிராமங்கள்.. 2500 சிறப்பு முகாம்கள்!
Makkaludan Mudhalvar Camp: ரெடியா மக்களே! 12,525 கிராமங்கள்.. 2500 சிறப்பு முகாம்கள்!
Vetrimaaran: 'கருடன்' பட இயக்குநருக்குள் இவ்வளவு மனிதாபிமானமா? - வெற்றிமாறன் சொன்ன கிரேட் தகவல்
Vetrimaaran: 'கருடன்' பட இயக்குநருக்குள் இவ்வளவு மனிதாபிமானமா? - வெற்றிமாறன் சொன்ன கிரேட் தகவல்
Indian 2 First Single Promo: வெளியானது குட்டி ப்ரோமோ! அனிருத் மிரட்டலில் இந்தியன் 2 படத்தின் முதல் பாடல் க்ளிம்ப்ஸ்!

அச்சோ! இப்படி ஒரு துரதிஷ்டமா? மனைவி கண்முன்னே பறிபோன கணவரின் உயிர் - என்ன நடந்தது?

'பெட் ரெஸ்ட்' யாருக்கு!: பிரதமர் மோடியும், தேஜஸ்வி யாதவும் ஒருவரையொருவர் கிண்டல்!

Olympic Medals: முழு லிஸ்ட்! ஒலிம்பிக்கில் தனிநபராக பதக்கங்களை குவித்த டாப் 10 வீரர்கள் யார்? யார்?

Embed widget