மேலும் அறிய

Samantha Workout Video: அடேய் வொர்க் அவுட் செய்ய விடுங்கடா.. செல்லப்பிராணிகளுடன் வொர்க் அவுட் செய்யும் சமந்தா.. வைரலாகும் வீடியோ..!

சமந்தா வொர்க் அவுட் செய்யும் வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமந்தா, பிரபல மாடலான ஷில்பா ரெட்டியுடன் பத்ரிநாத், ரிஷிகேஷ் உள்ளிட்ட இடங்களுக்கு ஆன்மீக சுற்றுலா சென்றார். அதனைத் தொடர்ந்து சமந்தா கோவா சென்றார். இதனையடுத்து சுவிட்சலார்ந்துக்கு சென்ற சமந்தா, அங்கு பனிச்சறுக்கில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த சமந்தா, “  சிறிய மேட்டின் மீது குழந்தைகளோடு எனது பனிச்சறுக்கு பயிற்சியைத் தொடங்கினேன். ஒரு நூறு முறை கீழே விழுந்திருப்பேன். ஒவ்வொரு முறையும் மீண்டும் எழுந்தேன். இதனை விட்டுவிடலாம் என்ற எண்ணம் என் மனதில் பல முறை தோன்றினாலும், நான் என்னையே சமாதானம் செய்து மீண்டும் முயன்றேன். காலப் போக்கிலும், கடும் முயற்சிக்குப் பிறகும் சிறிய மேட்டில் இருந்து தற்போது பனிச்சறுக்கு வல்லுநர்கள் விளையாடும் ரெட் ரன்னை முடித்து, என்னை நானே ஸ்பெஷலாக உணர்கிறேன்’ என்று பதிவிட்டு இருந்தார். 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

அதே போல பிட்னஸிலும் அதிக கவனம் செலுத்தி வரும் சமந்தா, அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராமில் தான் வொர்க் அவுட் செய்யும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இது மட்டுமன்றி தனது ஸ்டோரி பக்கத்திலும் பிட்னஸ் மோட்டிவேஷன் சார்ந்த தகவல்களை பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் வொர்க் அவுட் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சமந்தா வொர்க் அவுட் செய்து கொண்டிருக்கும் போது, அவரது செல்லப்பிராணிகள் அவரை வொர்க் அவுட் செய்யவிடாமல் தடுக்கின்றன. ஆனாலும் சமந்தா விடாமல் வொர்க் அவுட் செய்கிறார். 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Samantha (@samantharuthuprabhuoffi)

சமந்தா, நடிகர் தேவ் மோகன் நடிப்பில் உருவாகியிருக்கும் `சகுந்தலம்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இது மட்டுமன்றி ‘Arrangements of Love’ நாவலை தழுவி உருவாக்கப்படும் வெப் தொடரிலும் அவர் கமிட் ஆகியுள்ளார். இந்தப்படத்தை ஹாலிவுட் இயக்குனர் பிலிப்ஜான் இயக்குவது குறிப்பிடத்தக்கது.

Also Read | Gautham Karthik Manjima Wedding: மஞ்சிமா மோகனை திருமணம் செய்யும் கெளதம் கார்த்திக்.. முழு விபரம் உள்ளே..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget