மேலும் அறிய

Rajinikanth Watch ARR Movie: இயக்குநர் அவதாரம் எடுத்த ஏ.ஆர்.ஆர்.. படத்தை கண்டு ரசித்த ரஜினிகாந்த்!

ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘லி மஸ்க்’ திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் கண்டு ரசித்துள்ளார்.

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் படங்களுக்கு இசையமைப்பது, வெளிநாடுகளுக்கு சென்று கச்சேரி நடத்துவது மட்டுமல்லாமல் தற்போது திரைப்பட இயக்கம் மீதும் தன்னுடைய ஆர்வத்தை செலுத்தி வருகிறார். அந்த வகையில் அவர் கதை, திரைக்கதை எழுதி, இசையமைத்து தயாரித்து வெளியிட்ட  திரைப்படம் 99 சாங்ஸ்.  

இயக்குநர் விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் மிகப்பெரிய பொருட் செலவில் உருவாக்கப்பட்ட இந்தப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற வில்லை. இருப்பினும் ஏ.ஆர் திரைப்பட இயக்கம் சார்ந்த தன்னுடைய வேலைகளை தொடர்ந்து வருவதாகவே தெரிகிறது. அந்த வகையில் அவர் தற்போது இயக்கி உள்ள திரைப்படம்  ‘லி மஸ்க்’. ‘விர்ச்சுவல் ரியாலிட்டி' தொழில் நுட்பத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப்படம் 36 நிமிடங்கள் ஓடக்கூடியதாகும். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், கேன்ஸ் திரைப்பட விழாவில் படம் திரையிடப்பட்டது. 

பொதுவாக ‘விர்ச்சுவல் ரியாலிட்டி'  தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்படும் படத்தை, அதற்காக பிரேயத்யமாக உருவாக்கப்பட்டிருக்கும் கண்ணாடி அணிந்து பார்வையாளர்கள் பார்க்க வேண்டும். அதே போல இந்தப்படத்தை அமர்ந்து பார்க்கும் நாற்காலியானது, திரைப்படத்தில் வரும் காட்சிகளுக்கு ஏற்ப, அசைவுகளையும் கொடுக்கிறது. இதனால் பார்வையாளருக்கு இது இன்னும் தத்ரூபமான அனுபவத்தை கொடுக்கிறது. 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ARR (@arrahman)

இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கி உள்ள இந்த  ‘விர்ச்சுவல் ரியாலிட்டி’ படத்தை நடிகர் ரஜினிகாந்த் பார்த்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதே போல ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தும்  ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோருடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், தனது மகள் இயக்கும் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இந்தப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget