Nayanthara: எல்லாம் போச்சு.. இன்ஸ்டாகிராமில் புலம்பிய நயன்தாரா .. என்ன நடந்தது?


இப்படியான நிலையில் சமீப காலமாக நயன்தாரா, விக்னேஷ் சிவன் இடையே பிரச்சினை நிலவி வருவதாக தகவல் வெளியாகியது. அதனைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு நயன்தாரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவனை பின்தொடர்வதை நிறுத்தினார். இது பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. இருவரும் விவாகரத்து செய்யப்போகிறார்கள் என்றெல்லாம் வதந்தி பரவ ஆரம்பித்தது. மேலும் படிக்க


Ajithkumar: தனியார் மருத்துவமனையில் நடிகர் அஜித் அனுமதி.. ரசிகர்கள் அதிர்ச்சி


தற்போது விடாமுயற்சி ஷூட்டிங் இல்லையென்பதால் குடும்பத்துடன் அஜித் நேரம் செலவிட்டு வருகிறார். சில தினங்களுக்கு தன் மகன் ஆத்விக்கின் பிறந்தநாளை வெகுவிமரிசையாக அவர் கொண்டாடினார். இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது. இப்படியான நிலையில் அஜித்குமார் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.மேலும் படிக்க


Lal Salaam: லால் சலாம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெறாததற்கு காரணம் இதுதான்; மகள் ஐஸ்வர்யா பேச்சால் வெடித்த சர்ச்சை!


ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த லால் சலாம் படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகி பெரிய அளவில் வெற்றியைப் பெறவில்லை. இதனிடையே படத்தின் தோல்விக்கு என்ன காரணம் என இயக்குநர் ஐஸ்வர்யா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க


Amaran OTT Rights: இனி சிவகார்த்திகேயன் தான்.. பல கோடிக்கு விற்கப்பட்ட அமரன் பட ஓடிடி உரிமை!


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் “அமரன்” என்ற படத்தில் நடித்துள்ளார். சாய் பல்லவி இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள நிலையில் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. இப்படத்தின் ஓடிடி உரிமை நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு ரூ.55 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சிவகார்த்திகேயன் சினிமா கேரியரில் அதிக விலைக்கு விற்கப்பட்ட படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. மேலும் படிக்க


Watch Video: காஜல் அகர்வாலிடம் முறைகேடாக நடந்துகொண்ட ரசிகர்.. வலுக்கும் கண்டனம்.. வீடியோ!


சமீபத்தில் காஜல் அகர்வால், ஒரு தனியார் நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்காக சிவப்பு நிற ஆடை அணிந்து வந்திருந்தார். அப்போது தான் காஜலுக்கு கசப்பான அனுபவம் ஏற்பட்டது. இந்த சம்பவம் நிகழ்ச்சி முடிந்த பிறகா..? நிகழ்ச்சி தொடங்கும்போதா என்று தெரியவில்லை. ரசிகர்கள் முன்னிலையில் காஜல் அகர்வால் வந்தார். அப்போது, அவரை சுற்றி இருந்த ரசிகர்கள் காஜலிடம் புகைப்படம் எடுத்து கொண்டனர். அதனை தொடர்ந்து, கூட்டத்தில் இருந்து வந்த ரசிகர் ஒருவர், காஜலிடம் தகாத முறையில் நடந்து கொண்டு செல்பி எடுக்க முயன்றார். இதனால், அதிர்ச்சியடைந்த காஜல் அகர்வால் சட்டென தள்ளி நின்று என்ன என்பதுபோல் கைகளால் கேள்வி எழுப்பினார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலகி வருகிறது. மேலும் படிக்க