மேலும் அறிய

DSP Twitter Review: சேதுபதிக்கு டஃப் கொடுக்கிறதா டிஎஸ்பி...? மீண்டும் போலீஸ் கெட்டப்பில் விஜய்சேதுபதி! ட்விட்டர் விமர்சனம் இதோ..!

DSP Twitter Review: டிஎஸ்பி படத்தில் வாஸ்கோடகாமா என்ற போலீஸ் கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்க  ஹீரோயினாக அனு க்ரீத்தி நடித்துள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள டிஎஸ்பி படத்தை முதல் காட்சியில் பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா, எம்ஜிஆர் மகன் ஆகிய படங்களை தொடந்து இயக்குநர் பொன்ராமின் இயக்கத்தில் வெளியாகவுள்ள படம் ‘டிஎஸ்பி’. இந்த படத்தில் வாஸ்கோடகாமா என்ற போலீஸ் கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்க  ஹீரோயினாக அனு க்ரீத்தி நடித்துள்ளார். இவர்களுடன் ‘குக் வித் கோமாளி’ புகழ், இளவரசு, ஞானசம்பந்தன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் டிசம்பர் 2 ஆம் தேதியான இன்று  தியேட்டரில் வெளியாகியுள்ளது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vijay Sethupathi (@actorvijaysethupathi)

சமீபத்தில் இதன் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் பங்கேற்றிருந்தார். இதனால் டிஎஸ்பி படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. இதனிடையே காலையில் முதல் காட்சி பார்க்கப்போன ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் காத்திருந்தது.  அதாவது பசங்க,களவாணி, வாகை சூடவா, தேசிங்கு ராஜா உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமான நடிகர் விமல் டிஎஸ்பி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.  

இந்நிலையில் டிஎஸ்பி படத்தை முதல் காட்சியில் பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.  அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Election Second Phase LIVE: ஜனநாயக கடமையை ஆற்றினார் கர்நாடக முதல்வர் சித்தராமையா
Lok Sabha Election Second Phase LIVE: ஜனநாயக கடமையை ஆற்றினார் கர்நாடக முதல்வர் சித்தராமையா
விவிபேட் விவகாரம்: அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்- வாக்குச்சீட்டுக்கும் ’நோ’
விவிபேட் விவகாரம்: அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்- வாக்குச்சீட்டுக்கும் ’நோ’
Watch Video:
"தோனியை பார்க்க ஆசை" சி.எஸ்.கே.வின் வெறித்தனமான 103 வயது ரசிகர் - நீங்களே பாருங்க!
Lok Sabha Election 2024: விறுவிறு மக்களவை தேர்தல் 2-ஆம் கட்டம் : வாக்களித்த நடிகர்கள், அரசியல் தலைவர்கள்
விறுவிறு வாக்குப்பதிவு.. மக்களவை தேர்தல் 2-ஆம் கட்டம் : வாக்களித்த நடிகர்கள், அரசியல் தலைவர்கள்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Madurai Kallazhagar | வைகையில் இறங்கிதடம் பார்த்த கள்ளழகர் பக்தி பரவசத்தில் பக்தர்கள்Tamilisai vs Reporter : ”நீ மட்டுமே கேள்வி கேட்பியா?Manish Kashyap joins bjp : தமிழ்நாட்டுக்கு எதிராக அவதூறு பரப்பியவர்! பாஜகவில் ஐக்கியம்Mansoor Ali Khan Angry  : ”ஊரையே அலறவிடுறவன் நான்! என்னையவே சிதைச்சிட்டீங்களே” மன்சூர் பரிதாபம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Election Second Phase LIVE: ஜனநாயக கடமையை ஆற்றினார் கர்நாடக முதல்வர் சித்தராமையா
Lok Sabha Election Second Phase LIVE: ஜனநாயக கடமையை ஆற்றினார் கர்நாடக முதல்வர் சித்தராமையா
விவிபேட் விவகாரம்: அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்- வாக்குச்சீட்டுக்கும் ’நோ’
விவிபேட் விவகாரம்: அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்- வாக்குச்சீட்டுக்கும் ’நோ’
Watch Video:
"தோனியை பார்க்க ஆசை" சி.எஸ்.கே.வின் வெறித்தனமான 103 வயது ரசிகர் - நீங்களே பாருங்க!
Lok Sabha Election 2024: விறுவிறு மக்களவை தேர்தல் 2-ஆம் கட்டம் : வாக்களித்த நடிகர்கள், அரசியல் தலைவர்கள்
விறுவிறு வாக்குப்பதிவு.. மக்களவை தேர்தல் 2-ஆம் கட்டம் : வாக்களித்த நடிகர்கள், அரசியல் தலைவர்கள்
Latest Gold Silver Rate: மீண்டும் உயரும் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.360 அதிகரிப்பு.. இன்றைய நிலவரம்..
மீண்டும் உயரும் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.360 அதிகரிப்பு.. இன்றைய நிலவரம்..
Tech Mahindra: 41% இழப்பைச் சந்தித்த டெக் மஹிந்திரா - அதிரடியாக எடுத்த முடிவு, 6000 பேருக்கு வேலையா? வாவ்
41% வருவாய் சரிவை சந்தித்த டெக் மஹிந்திரா - அதிரடியாக எடுத்த முடிவு, 6000 பேருக்கு வேலையா? வாவ்
Oru Nodi Review: சஸ்பென்ஸ் த்ரில்லர்.. கடைசி வரை ட்விஸ்ட்.. “ஒரு நொடி” படத்தின் விமர்சனம் இதோ!
சஸ்பென்ஸ் த்ரில்லர்.. கடைசி வரை ட்விஸ்ட்.. “ஒரு நொடி” படத்தின் விமர்சனம் இதோ!
Youtuber Irfan : பிரச்னை என்கிட்ட இல்லை.. உன்கிட்டதான்.. இஸ்லாமிய மதவெறுப்பு பதிவுகளுக்கு பதில் கொடுத்த இர்ஃபான்
பிரச்னை என்கிட்ட இல்லை.. உன்கிட்டதான்.. இஸ்லாமிய மதவெறுப்பு பதிவுகளுக்கு பதில் கொடுத்த இர்ஃபான்
Embed widget