மேலும் அறிய

Fight Club X Review: தாறுமாறு தக்காளி சோறு.. மிரட்டும் ஃபைட் கிளப் படம்.. எக்ஸ் வலைத்தள விமர்சனம் இதோ..!

லோகேஷ் கனரகராஜ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ஃபைட் கிளப் படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் ரசிகர்கள் எக்ஸ் வலைத்தளத்தில் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

ஃபைட் கிளப்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஜி ஸ்குவாட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதன் முதல் தயாரிப்பாக உருவாகி இருக்கும் படம் ஃபைட் கிளப். உறியடி படத்தை இயக்கி  நடித்த விஜயகுமார் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அபாஸ் ஏ ரஹ்மத் இந்தப் படத்தை இயக்கி கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

இன்று டிசம்பர் 15 தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் ஃபைட் கிளப் படத்தின் சிறப்பு திரையிடல் கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்றது.

இந்தப் படத்தை  பார்க்க நேர்ந்த விமர்சகர்கள் சமூக வலைதளங்களில் பாசிட்டிவான விமர்சனங்களைக் கொடுத்து வருகிறார்கள்.

மேலும் இந்த திரையிடலில் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், நெல்சன் திலிப்குமார், ரத்னகுமார் , நடிகர் எஸ் ஜே சூரியா, சாந்தனு உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டார்கள்.

இந்நிலையில் இன்று தியேட்டரில் வெளியாகியிருக்கும் ஃபைட் கிளப் படம் பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை சமூக வலைத்தங்களில் பதிவிட்டு வருகின்றனர். அவற்றில் சில இந்த செய்தி தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!

Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க

Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு

for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்

பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget