மேலும் அறிய

Kajal Aggarwal: குழந்தை பிறப்புக்கு பிறகான நேரம் சினிமாவில் காட்டப்படுவது போலானது அல்ல.. ஆனால் அழகானது - காஜல்

காஜல் அகர்வால், ஓர் தாயாக தன் பயணம் குறித்து நெகிழ்ச்சியான அனுபவங்களைப் பகிந்துள்ளார்.

பிரபல நடிகை காஜல் அகவர்வால் - கௌதம் கிச்சுலு இருவருக்கும் இரண்டு நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. இருவரும் தங்களுடைய மகனுக்கு 'நீல் கிச்சுலு' எனப் பெயரிட்டனர். காஜல், தான் தாயான அனுபவத்தையும், குழந்தைப் பேறுகாலம் மற்றும் தன் மகனுடனான நாட்களின் அனுபவத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kajal A Kitchlu (@kajalaggarwalofficial)

தாயாகியிருக்கும் காஜல் அகர்வால், தனது இன்ஸ்கிராம் பதிவில், ”என் குழந்தை நீலை இந்த உலகிற்கு வரவேற்பதில் அவ்வளவு உற்சாகமும் மகிழ்ச்சியும் அடைகிறேன். ஓர் தாயாக, பெற்றோராக, இந்த பிரசவ அனுபவம் மகிழ்ச்சியையும், இன்னல்களும் சேர்ந்ததுதான் என்றாலும், இந்தப் பயணம் மிகவும் அற்புதமானது. மிகவும் திருப்திகரமான அனுபவம்! நீல் பிறந்த சில நொடிகளில், அவனை அப்படியே,அந்த ஈரத்துடன், நச்சுக்கொடியுடன் என் மார்பில் பிடித்துக் கொண்டபோது எழுந்த உணர்வை  வார்த்தைகளில் விவரிக்க முடியாதது. அந்த ஒரு கணம் எனக்கு அன்பின் ஆழமான திறனைப் புரியவைத்தது; இந்த வாழ்க்கை மீதான நன்றியுணர்வை எனக்கு ஏற்படுத்தியது.மேலும், என்றென்றும் எனக்கு இருக்கும் பொறுப்பை உணர்த்தியது.

இந்தப் பயணம் நிச்சயமாக எளிதானதாக இல்லை. நான் மூன்று தூக்கமில்லாத இரவுகளைச் சந்தித்திருக்கிறேன். அதிகாலையில் இரத்தப் போக்கு; பதற்றம், கவலை, ஸ்ரேச்டு ஸ்கின், ஃப்ரோஷன் பேட்ஸ் என மனச்சோர்வுடந்தான் அமைந்தது. ஆனால், எங்களுக்குள்ளான அதிகாலையில் இனிமையான அரவணைப்புகள், நம்பிக்கையை ஏற்படுத்தும் பார்வை பகிர்வுகள், சிறிய முத்தங்கள், அமைதியான தருணங்கள். ஒருவருக்கொருவர் இந்த அற்புதமான பயணத்தை ஒன்றாக சேர்ந்து நடக்கிறோம். நிறைய கற்றுக்கொள்கிறோம். வளர்கிறோம். குழந்தைப் பேறிற்கு பிற்பட்ட காலம் சினிமாவில் காட்டப்படுவதைப் போன்றது இல்லை, ஆனால், நிச்சயம் அழகானதாக இருக்கும்” என்று தெரிவித்திருந்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget