மேலும் அறிய

Genelia Re-entry : சினிமாவில் இருந்து விலக கணவர்தான் காரணமா? ஹாசினி ஜெனிலியா சொன்ன காரணம் இதுதான்..

முன்னணி நடிகையாக இருந்த ஜெனிலியா திடீர் திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் இருந்து விலகியதற்கு அவரின் கணவர் ரித்தேஷ் தான் காரணம் என கூறப்பட்டது. அதற்கு தகுந்த பதில் அளித்துள்ளார் ஜெனிலியா

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ரொமான்டிக் திரைப்படம் 'பாய்ஸ்'. இப்படத்தின் நடிகர் சித்தார்த்தின் ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியிலும் ஏராளமான படங்களில் நடித்தவர் இவர் விஜய், தனுஷ், ஜெயம் ரவி என முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடித்துள்ளார். குறிப்பாக ஜெயம் ரவி ஜோடியாக நடித்த 'சந்தோஷ் சுப்ரமணியம்' திரைப்படத்தில் ஹாசினியாகவும், சச்சின் திரைப்படத்தில் நடிகர் விஜய் ஜோடியாக ஷாலினி கதாபாத்திரத்திலும் ரசிகர்கள் இவரை கொண்டாடினர்.  முன்னணி நடிகையாக வளம் வந்த நடிகை ஜெனிலியா திடீர் திருமணத்தால் சினிமாவில் இருந்து விலகினார். 

Genelia Re-entry : சினிமாவில் இருந்து விலக கணவர்தான் காரணமா? ஹாசினி ஜெனிலியா சொன்ன காரணம் இதுதான்..

திடீர் திருமணம் :

2012-ஆம் ஆண்டு நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் என்பவரை காதலித்து வந்த நடிகை ஜெனிலியா திடீரென அவரை திருமணம் செய்து கொண்டார். அதற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலகினார். திருமணத்திற்கு பிறகு குடும்பத்தை கண்ணும் கருத்துமாக பார்த்து வந்த இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சினிமாவில் மீண்டும் நடிகை ஜெனிலியா கணவர்  ரித்தேஷ் தேஷ்முக் இயக்கத்தில் 'வேத்' திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இதன் மூலம் அவர் முதல் முறையாக மராத்தி படத்தில் அறிமுகமாகியுள்ளார். இப்படம் கடந்த டிசம்பர் 30ம் தேதி வெளியானது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Genelia Deshmukh (@geneliad)

 

என் கணவர்தான் காரணம் :

சமீபத்தில் நடைபெற்ற ஒரு பேட்டியில் நடிகை ஜெனிலியா கூறுகையில் "நான் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகியதற்கு காரணம் எனது கணவர் ரித்தேஷ் தேஷ்முக் தான் காரணம் என்றும், அவர் என்னை திரைப்படங்களில் நடிக்க கூடாது என என்னை வற்புறுத்தியதாக மக்கள் மத்தியில் பரவலாக கருத்துகள் பரிமாறப்பட்டன. ஆனால் அது உண்மையல்ல. இன்று நான் மீண்டும் சினிமாவில் நடிக்க காரணமே என கணவர்தான். நீ மிகவும் நன்றாக நடிக்கிறாய். அப்படி இருக்கும்போது நீ ஏன் வீட்டில் உட்கார்ந்துகொண்டு இருக்கவேண்டும் என என்னை உற்சாகப்படுத்தி அவர் இயக்கிய 'வேத்' படத்தில் என்னை நடிக்க வைத்தார்" என்றார். 

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Skoda Slavia: 8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
Embed widget