மேலும் அறிய

dhansuh | selvarahavan | ‛என் அண்ணன்தான் எனக்கு God Father..அவருக்கு நன்றியுள்ளவனா இருப்பேன்’ - தனுஷ் உருக்கம் !

தேஜாவு (ஒரு சம்பவம் இதற்கு முன்னால் நடந்தது போல உணர்தல்) என்னும் உணர்வினை அடிப்படையாக கொண்டு படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் . ஒரு காலத்தில் இவரெல்லாம் என்னப்பா நடிகர் என விமர்சிக்கப்பட்ட நடிகர் , தற்போது தன்னை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கு , இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகருள் ஒருவராக உருவெடுத்திருக்கிறார். கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட் , ஹாலிவுட் என பல சினிமா துறைகளில் தனுஷ்  வெற்றி முகம் கண்டு வருகிறார். பாலிவுட்டில் அம்பிகாபதி என்னும் திரைப்படம் மூலம் அறிமுகமான தனுஷ் தற்போது கலாட்டா கல்யாணம் என்னும் இந்தி மொழி திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் தனுஷ் நடிப்பிற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Selvaraghavan (@selvaraghavan)

இந்த நிலையில் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்த தனுஷ் , தனது அண்ணன் கூறித்து வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அதாவது “ என் அண்ணன் தான் என் காட் ஃபாதர், அவர்தான் என்னை உருவாக்கினார். அவர்தான் எனக்கு நடிப்பை கற்றுக்கொடுத்தார்.  அதற்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். நான் இப்படியான நிலையை அடைந்திருக்கிறேன் என்றால் அதற்கு அவர்தான் காரணம். இன்னும் தொழில் ரீதியாக எங்களுக்குள் எந்த மாற்றமும் இல்லை. அவர் நான் படப்பிடிப்புக்கு செல்லும் போது அவர் என்ன சொன்னாலும் அதனை கேட்டு சரண்டர் ஆகிவிடுவேன் “ என பெருமிதமாக கூறியுள்ளார்.

செல்வராகவன் மற்றும் தனுஷ் கூட்டணி ஐந்தாவது படமாக உருவாகி வருகிறது ‘நானே வருவேன்’. தேஜாவு (ஒரு சம்பவம் இதற்கு முன்னால் நடந்தது போல உணர்தல்) என்னும் உணர்வினை அடிப்படையாக கொண்டு படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.  படத்தின் முதல் ஷெடியூல் முடிந்த நிலையில் , இறுதிக்கட்ட படப்பிடிப்பை வருகிற ஜனவரி மாதத்திற்குள் முடித்துவிட திட்டமிட்டிருப்பதாகவும் தனுஷ் தெரிவித்துள்ளார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Selvaraghavan (@selvaraghavan)


தற்போது வாத்தி , அருண் மாதேஷ்வரன்  இயக்கத்தில் ஒரு படம் ,  இயக்குநர் நரேனுடன் மாறன் , நானே வருவேன் உள்ளிட்ட திரைப்படங்களை கையில் வைத்திருக்கிறார் தனுஷ். மாறன் படத்தின் அடுத்த போஸ்டர் நாளை வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும் வாத்தி படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் தனுஷ் என கூறப்படுகிறது. இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget