மேலும் அறிய

Esther Anil: ‛சுயம்புலிங்கம் மகளா இது...’ குட்டிப் பொண்ணு இப்போ என்னமா வளர்ந்து நிற்குது!

Esther Anil: கதாநாயகியாக வலம் வரத்தயாராகிக் கொண்டிருக்கும் எஸ்தர் அனில், அதற்கான ஆயத்த பணிகளில் தீவிரமாக இருக்கிறாராம். 

ஆண்டு தோறும் தீபாவளி, பொங்கல் வருவதைப் போல், ஆகஸ்ட் மாதம் பிறந்துவிட்டால், சுயம்புலிங்கம் தியானத்திற்கு போன தினத்தையும், வீடு திரும்பிய தினத்தையும் நினைவூட்டும் மீம்ஸ்கள் ஆண்டு தோறும் வந்து கொண்டே இருக்கிறது. அந்த அளவிற்கு, பாபநாசம் திரைப்படம், மக்களோடு மக்களாக கலந்து விட்டது. அதில் நடித்த கமலஹாசன் கூட, சுயம்புலிங்கமாகத்தான் அறியப்படுகிறார். 

View this post on Instagram
 
A post shared by Esther Anil (@_estheranil)

மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம் தான், பிந்நாளில் பாபநாசமாக ரீமேக் செய்யப்பட்டது. மலையாளத்தில் எப்படி மெகா ஹிட் ஆனதோ, அதே போலவே தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் மெகா ஹிட் ஆனது த்ரிஷ்யம். அதன் த்ரிஷ்யம் இரண்டாம் பாகம் முடிந்து, மூன்றாம் பாகமும் தொடங்க உள்ளதாக தகவல் வந்து கொண்டிருக்கிறது. 

ஆனால், தமிழில் இன்னும் பாபநாசம் இரண்டாம் பாகம் எடுக்க முடியாத நிலை உள்ளது. அதற்கு காரணம், முதல் பாகத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த கவுதமி, மீண்டும் அவருடன் சேர்ந்து நடிப்பாரா என்கிற கேள்விக்குறி உள்ளது. இதனால், பாபநாசம் இரண்டாம் பாகத்திற்கு வாய்ப்பில்லை என்கின்றனர். 

View this post on Instagram
 
A post shared by Esther Anil (@_estheranil)

த்ரிஷ்யம் தமிழில் ரீமேக் ஆக போது, அதில் ஹீரோ , ஹீரோயின் என பலரும் மாற்றப்பட்டனர். மாறாத இருவர், ஒன்று இயக்குனர் ஜித்து ஜோசப் மற்றொருன்று கமலின் இளைய மகளாக வரும் எஸ்தர் அனில். மலையாளத்திலும் அவரே நடித்திருந்தார். இன்னும் பிற மொழிகளிலும் அவர் நடித்துள்ளார் .

என்ன தான் கதை மூத்த மகளை சுற்றி வந்தாலும், கதையின் திருப்பங்கள் இளைய மகளை வைத்தே வரும். அந்த வகையில், எஸ்தர் அனிலின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அதனால், ஜித்து ஜோசப், அவரை கட்டாயம் வேண்டும் என படத்தில் இணைத்தார். த்ரிஷ்யம் இரண்டாம் பாகத்திலும் எஸ்தர் அனிலின் நடிப்பு பேசப்பட்டது. 

View this post on Instagram
 
A post shared by Esther Anil (@_estheranil)

இப்படி அனைவராலும் கொண்டாடப்பட்ட குழந்தை எஸ்தர் அனில், இப்போது வேற லெவலில் வளர்ந்து நிற்கிறார். கவர்ச்சிகரமான ஸ்டில்ஸ் எடுத்து, அவற்றை பகிர்ந்து வருகிறார். அவரது போட்டோக்களை பார்த்து, கேரள ரசிகர்கள், ‛ஜார்ஜ் குட்டி மகளா இது...’ என்றும், தமிழ் ரசிகர்கள், ‛சுயலிங்கத்தின் மகளா இது...’ என்றும் ஆச்சரியம் தெரிவித்து வருகின்றனர். 

கதாநாயகியாக வலம் வரத்தயாராகிக் கொண்டிருக்கும் எஸ்தர் அனில், அதற்கான ஆயத்த பணிகளில் தீவிரமாக இருக்கிறாராம். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Aamir Khan: ஆமிர்கான் 3வது திருமணம்.. வராத இரண்டாவது மனைவி.. முதல் மனைவி குடும்பத்துடன் ஆஜர்!
Aamir Khan: ஆமிர்கான் 3வது திருமணம்.. வராத இரண்டாவது மனைவி.. முதல் மனைவி குடும்பத்துடன் ஆஜர்!
கட்டாகுஸ்தி 2: வீட்டு வேலை செய்யும் கணவன் லூசரா? விஷ்ணு விஷால் அதிரடி!
கட்டாகுஸ்தி 2: வீட்டு வேலை செய்யும் கணவன் லூசரா? விஷ்ணு விஷால் அதிரடி!
புலி படத்தில் விஜய் நடித்ததற்கு இதுதான் காரணம்..நட்டி பகிர்ந்த தகவல்
புலி படத்தில் விஜய் நடித்ததற்கு இதுதான் காரணம்..நட்டி பகிர்ந்த தகவல்
ரெண்டே ரெண்டு பேருக்கு தான் போட்டியே..ஒரே நாளில் வெளியாகும் ஜனநாயகன் மற்றும் சிக்மா
ரெண்டே ரெண்டு பேருக்கு தான் போட்டியே..ஒரே நாளில் வெளியாகும் ஜனநாயகன் மற்றும் சிக்மா

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs Udhayanidhi: “திமுகவிற்கு இது பேரிடர் காலம்தான், ஒப்புக்கொண்ட உதயநிதிக்கு வாழ்த்துகள்“ - தவெக தரமான பதிலடி
“திமுகவிற்கு இது பேரிடர் காலம்தான், ஒப்புக்கொண்ட உதயநிதிக்கு வாழ்த்துகள்“ - தவெக தரமான பதிலடி
CM Joseph Vijay: கரூர் செல்லும் முதல்வர் விஜய்.. உறுதி செய்த முக்கிய புள்ளிகள்.. என்ன பிளான்?
CM Joseph Vijay: கரூர் செல்லும் முதல்வர் விஜய்.. உறுதி செய்த முக்கிய புள்ளிகள்.. என்ன பிளான்?
K.P.Munusamy: தவெகவுக்கு சென்ற ஓடுகாலிகள்.. விஜயபாஸ்கர், ஆதவ் அர்ஜூனாவை விளாசிய கே.பி.முனுசாமி!
K.P.Munusamy: தவெகவுக்கு சென்ற ஓடுகாலிகள்.. விஜயபாஸ்கர், ஆதவ் அர்ஜூனாவை விளாசிய கே.பி.முனுசாமி!
"எங்களைத் தவிர்த்துவிட்டு அரசியல் இல்லை" - செஞ்சி கல்லூரி விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
நாட்டின் டாப் 5 செல்லிங் எஸ்யுவிகள்; தட்டித் தூக்கிய டாடா பஞ்ச்- இதோ முழு லிஸ்ட்!
நாட்டின் டாப் 5 செல்லிங் எஸ்யுவிகள்; தட்டித் தூக்கிய டாடா பஞ்ச்- இதோ முழு லிஸ்ட்!
Tata Sierra Discount: செம ஆஃபர்.! சியராவில் முதல் முறையாக தள்ளுபடி அறிவித்த டாடா; ஐடியா இருந்தா இந்த மாசமே வாங்கிடுங்க
செம ஆஃபர்.! சியராவில் முதல் முறையாக தள்ளுபடி அறிவித்த டாடா; ஐடியா இருந்தா இந்த மாசமே வாங்கிடுங்க
நாளை 10ஆம் வகுப்பு மறுகூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?  அசல் மார்க்‌ஷீட் எப்போ?
நாளை 10ஆம் வகுப்பு மறுகூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?  அசல் மார்க்‌ஷீட் எப்போ?
Mekedatu Dam: 70களில் ஏமாந்ததைப்போல மீண்டும் ஏமாந்து விடக் கூடாது; மேகதாது விவகாரத்தில் அன்புமணி எச்சரிக்கை!
Mekedatu Dam: 70களில் ஏமாந்ததைப்போல மீண்டும் ஏமாந்து விடக் கூடாது; மேகதாது விவகாரத்தில் அன்புமணி எச்சரிக்கை!
Embed widget