கடும் ட்ராஃபிக்! பைக்கில் லிஃப்ட் கேட்டு படப்பிடிப்புக்குச் சென்ற அமிதாப்.. வைரலாகும் புகைப்படம்!
வாகன நெரிசலால் லிப்ட் கேட்டு சென்ற அமிதாப் பச்சனின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மிகவும் எளிமையான குணத்தாலும் அனைவரையும் கவர்ந்தவர். அதனால்தான் 80 வயதையை கடந்தும் அமிதாப் பச்சன் பாலிவுட் திரையுலகில் இன்னும் அசைக்க முடியாத சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். மேலும் படிக்க
காத்து வாங்கும் 'கஸ்டடி..' பாக்ஸ் ஆஃபிஸில் சரிவு..! இவ்ளோதான் வசூலா..?
தெலுங்கு நடிகர் நாக சைதன்யா, க்ரித்தி ஷெட்டி, அரவிந்த் சாமி, சரத்குமார், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி ஆகியோர் நடிப்பில் கடந்த மே 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘கஸ்டடி’. கோலிவுட்டில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள வெங்கட் பிரபு இந்தப் படத்தை இயக்கியுள்ளார். 'மாமனிதன்' படத்துக்குப் பிறகு இளையராஜாவும் அவரது மகன் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளனர். மேலும் படிக்க
2 பில்லியன் ஜப்பானிய யென்கள் வசூல்..! வரலாறு காணாத சாதனை படைத்த ஆர்.ஆர்.ஆர்..!
டோலிவுட்டில் பிரம்மாண்ட இயக்குநராகக் கொண்டாடப்படும் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய பிளாக்பஸ்டர் இந்தியப் படமான ஆர்.ஆர்.ஆர் ஜப்பானிய பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. ஜப்பானின் இரண்டு பில்லியன் யென் அதாவது, 121 கோடிகளைத் தாண்டி வசூலித்துள்ளது. மேலும் படிக்க
வாடி ராசாத்தி புதுசா தினுசா... மீண்டும் பாலிவுட்டில் ஜோதிகா... 25 ஆண்டுகளுக்கு பிறகு ரீ என்ட்ரி!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. எக்ஸ்பிரஷன் குயின் என ரசிகர்கள் இவரை கொண்டாடினார். நடிகர் சூர்யா - நடிகை ஜோதிகா காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த ஜோ 2015ம் ஆண்டு வெளியான '36 வயதினிலே' திரைப்படம் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார். மேலும் படிக்க
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய்..? 20 ஆண்டுகளுக்கு பிறகு தளபதியுடன் இணையும் யுவன்..? ரசிகர்கள் ஆர்வம்..!
நடிகர் விஜய்யின் அடுத்த படமான 'தளபதி 68' படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாகவும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வரும் நிலையில் இந்தப் படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே படக்குழு அறிவித்துவிட்டது. மேலும் படிக்க