மேலும் அறிய

Chandramukhi 2 Twitter Review: என்னப்பா.. சந்திரமுகி 2ஐ நம்பலாமா... ட்விட்டர் வாசிகளின் விமர்சனம் இதோ!

Chandramukhi 2 Twitter Review: நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ‘சந்திரமுகி 2’ படம் குறித்த விமர்சனங்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Chandramukhi 2 Twitter Review: நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ‘சந்திரமுகி 2’ படம் குறித்த விமர்சனங்களை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

‘சந்திரமுகி 2’

கடந்த 2005ஆம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.  தமிழ் சினிமா வரலாற்றில் அதிக நாட்கள் ஓடிய படங்களுள் ஒன்று என்ற பெருமையை சந்திரமுகி இன்றளவும் கொண்டுள்ளது.

தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் ‘சந்திரமுகி 2’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய பி. வாசுவே இப்படத்தை இயக்கியுள்ளார். ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா, லட்சுமி மேனன், மகிமா நம்பியார் என ஏகப்பட்ட பிரபலங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள்.

லைகா நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ள நிலையில் ஆஸ்கர் விருது வென்ற எம்.எம் கீரவாணி இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படியான எதிர்பார்ப்புகளுக்கிடையே இந்தப் படம் இன்று வெளியானது.  இந்நிலையில், சந்திரமுகி 2 படத்தை பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

ட்விட்டர் விமர்சனம்:

“முதல் பாதி நன்றாக உள்ளது. வடிவேலுவின் காமெடி அருமையாக இருந்தது. வடிவேலு தன் மேஜிக்கை மீண்டும் காட்டியிருக்கிறார். இரண்டாவது பாதியில் வருகிறார் கங்கனா ரணாவத். இப்படம் வெற்றி பெருவது நிச்சயம்” என்று பதிவிட்டுள்ளனர். 

“சந்திரமுகி படத்தை குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கலாம். முதல் பாதி நன்றாக இருந்தது. கங்கனா ரசிகர்களுக்கு எதிர்பாராத டுவிஸ்ட், சர்பிரைஸ் காத்திருக்கிறது” எனத் தெரிவித்துள்ளனர்.

“நல்ல ஒரு திரைப்படமாக சந்திரமுகி 2 இருக்கிறது. கங்கனா மற்றும் ராகவா லாரன்ஸின் ஆக்டிங் சிறப்பாக  இருக்கிறது. இந்தப் படம் பக்கா குடும்ப படமாக இருக்கிறது. குடும்பத்துடன் சேர்ந்த இந்த படத்தை பார்க்கலாம்” என்று பதிவிட்டுள்ளார்.

சந்திமுகி படம் போன்ற அதன் இரண்டாம் பாகமும் இருக்குமா என்பதை பார்க்க பலரும் தியேட்டர்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில்,  ரசிகர்களிடம் இருந்து சோஷியல் மீடியாவில் பெரும்பாலும் பாசிட்டிவ் கமெண்ட்ஸ் வந்துள்ள நிலையில், சந்திரமுகி 1 பாகத்தின் வசூலை முறியடிக்குமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GT vs CSK LIVE Score: சென்னையை மீட்கும் டேரில் மிட்ஷெல் - மொயின் அலி; விக்கெட் வேட்டையை தொடங்க GT ப்ளான்!
GT vs CSK LIVE Score: சென்னையை மீட்கும் டேரில் மிட்ஷெல் - மொயின் அலி; விக்கெட் வேட்டையை தொடங்க GT ப்ளான்!
GT vs CSK Innings Highlights: கிழித்தெடுத்த கில்..சுளுக்கெடுத்த சுதர்சன்..சென்னைக்கு 232 ரன்கள் இலக்கு!
GT vs CSK Innings Highlights: கிழித்தெடுத்த கில்..சுளுக்கெடுத்த சுதர்சன்..சென்னைக்கு 232 ரன்கள் இலக்கு!
Pet Dog License: செல்லப்பிராணிகளுக்கு ஆண்டுதோறும் உரிமம் பெற உத்தரவு: எப்படி பெறுவது?
Pet Dog License: செல்லப்பிராணிகளுக்கு ஆண்டுதோறும் உரிமம் பெற உத்தரவு: எப்படி பெறுவது?
GT vs CSK IPL 2024: என்னா அடி! மிரட்டிய கில் - சுதர்சன் காம்போ; அடுத்தடுத்து சதம் விளாசி அசத்தல்!
GT vs CSK IPL 2024: என்னா அடி! மிரட்டிய கில் - சுதர்சன் காம்போ; அடுத்தடுத்து சதம் விளாசி அசத்தல்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPK Jayakumar Death | பெண்ணுடன்  தொடர்பு? போலீஸ் ரேடாரில் மகன்கள்..வெளியான பகீர் தகவல்!Petrol Bunk Theft | பெட்ரோல் பங்கில் வழிப்பறி..அரிவாள் காட்டி மிரட்டல்!பரபரப்பு சிசிடிவி காட்சிகள்!10th Results | மாநிலத்தில் முதலிடம் பெற்ற கூலித் தொழிலாளியின் மகள்! ’’நான் IAS ஆவேன்’’Mohan Press Meet | GOAT அப்டேட்! போட்டுடைத்த மோகன்..கலகல PRESS MEET

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GT vs CSK LIVE Score: சென்னையை மீட்கும் டேரில் மிட்ஷெல் - மொயின் அலி; விக்கெட் வேட்டையை தொடங்க GT ப்ளான்!
GT vs CSK LIVE Score: சென்னையை மீட்கும் டேரில் மிட்ஷெல் - மொயின் அலி; விக்கெட் வேட்டையை தொடங்க GT ப்ளான்!
GT vs CSK Innings Highlights: கிழித்தெடுத்த கில்..சுளுக்கெடுத்த சுதர்சன்..சென்னைக்கு 232 ரன்கள் இலக்கு!
GT vs CSK Innings Highlights: கிழித்தெடுத்த கில்..சுளுக்கெடுத்த சுதர்சன்..சென்னைக்கு 232 ரன்கள் இலக்கு!
Pet Dog License: செல்லப்பிராணிகளுக்கு ஆண்டுதோறும் உரிமம் பெற உத்தரவு: எப்படி பெறுவது?
Pet Dog License: செல்லப்பிராணிகளுக்கு ஆண்டுதோறும் உரிமம் பெற உத்தரவு: எப்படி பெறுவது?
GT vs CSK IPL 2024: என்னா அடி! மிரட்டிய கில் - சுதர்சன் காம்போ; அடுத்தடுத்து சதம் விளாசி அசத்தல்!
GT vs CSK IPL 2024: என்னா அடி! மிரட்டிய கில் - சுதர்சன் காம்போ; அடுத்தடுத்து சதம் விளாசி அசத்தல்!
"பயில்வான் ரங்கநாதன் - ஷகிலா மோதல் விவகாரம்" அஜர்பைஜான் தூதர் ஆதங்கத்துடன் சொன்ன அறிவுரை!
WhatsApp: உங்க வாட்ஸ் அப் மாறியிருக்கிறதா? புதிய அப்டேட் வந்தாச்சு - என்னன்னு தெரியுமா?
WhatsApp: உங்க வாட்ஸ் அப் மாறியிருக்கிறதா? புதிய அப்டேட் வந்தாச்சு - என்னன்னு தெரியுமா?
MS Dhoni: கடைசியாக களம் இறங்கும் தோனி..காரணம் சொன்ன ஸ்டீபன் பிளம்மிங்!விவரம் உள்ளே!
MS Dhoni: கடைசியாக களம் இறங்கும் தோனி..காரணம் சொன்ன ஸ்டீபன் பிளம்மிங்!விவரம் உள்ளே!
Star Movie Box Office: முதல் நாளிலேயே எகிறும் வசூல்.. சொந்த ஊரில் கலக்கும் கவின்: ஸ்டார் பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்!
Star Movie Box Office: முதல் நாளிலேயே எகிறும் வசூல்.. சொந்த ஊரில் கலக்கும் கவின்: ஸ்டார் பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்!
Embed widget