மேலும் அறிய

Bharathi Kannamma Vinusha Devi : கருப்பா இருக்கேன்னு அவ்வளவு கேலி.. சீரியலுடன் ஐ.டி வேலை.. வினுஷாவின் பிரமிக்கவைக்கும் கதை

பாரதி கண்ணம்மா தொடரில் நாயகியாக நடித்து வந்த வினுஷா தனது நிறத்தால் கடும் கேலிகளுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிலே அதிக ரசிகர்களை கொண்ட தொலைக்காட்சி தொடர்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா விளங்குகிறது. இந்த தொடரில் நாயகி கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்த ரோஷிணி விலகியபிறகு, அவருக்கு பதிலாக வினுஷா கண்ணம்மாவாக நடித்து வருகிறார்.

தொடக்கத்தில் அவரை ஏற்றுக்கொள்ளாத ரசிகர்கள் பின்னர் கண்ணம்மாவாக ஏற்றுக்கொண்டனர். இந்த நிலையில், கண்ணம்மா புகழ் வினுஷா பற்றி புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. கண்ணம்மாவின் கதாபாத்திரம் புகழ்பெற்றதற்கு காரணமே கண்ணம்மா ஒரு டஸ்கி பியூட்டியாக தொடக்கம் முதலே காட்டப்பட்டிருப்பதே ஆகும்.

Bharathi Kannamma Vinusha Devi : கருப்பா இருக்கேன்னு அவ்வளவு கேலி.. சீரியலுடன் ஐ.டி வேலை.. வினுஷாவின் பிரமிக்கவைக்கும் கதை

தற்போது கண்ணம்மாவாக நடிக்கும் வினுஷா ஐ.டி. துறையில் பணியாற்றி வருகிறார். இவர் கருப்பான தோற்றத்தில் இருப்பதால் ஐ.டி.துறையில் பல கேலிகளுக்கும், கிண்டல்களுக்கும் ஆளாகியுள்ளார். நடிகையாக உருவெடுத்த பிறகும்,  தொடக்கத்தில் தனது கருமை நிற தோற்றத்தினால் கேலிகளுக்கு ஆளாகியுள்ளார். இருப்பினும் தற்போது கண்ணம்மா கதாபாத்திரத்தின் காரணமாக வினுஷா மிகவும் புகழ்பெற்றுள்ளார். அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளனர்.

மேலும், பகலில் பாரதி கண்ணம்மா தொடரில் கண்ணம்மாவாக நடிப்பதுடன், இரவில் ஐ.டி. நிறுவனத்திலும் பணியாற்றி வருகிறார். வினுஷா இப்படி இரவும், பகலும் தூங்காமல் பிசியாக பணியாற்றுவதால் அவரது உடல்நலம் பாதிக்கப்படுமே என்று அவரது ரசிகர்கள் அக்கறையுடன் உடல்நலத்தில் கவனம் செலுத்துமாறு பதிவிட்டு வருகின்றனர்.

Bharathi Kannamma Vinusha Devi : கருப்பா இருக்கேன்னு அவ்வளவு கேலி.. சீரியலுடன் ஐ.டி வேலை.. வினுஷாவின் பிரமிக்கவைக்கும் கதை

பாரதி கண்ணம்மா தொடரில் கண்ணம்மாவாக நடித்த ரோஷிணி விலகிய பிறகு, ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட நிலையில்,  குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

கட்டாகுஸ்தி 2: வீட்டு வேலை செய்யும் கணவன் லூசரா? விஷ்ணு விஷால் அதிரடி!
கட்டாகுஸ்தி 2: வீட்டு வேலை செய்யும் கணவன் லூசரா? விஷ்ணு விஷால் அதிரடி!
புலி படத்தில் விஜய் நடித்ததற்கு இதுதான் காரணம்..நட்டி பகிர்ந்த தகவல்
புலி படத்தில் விஜய் நடித்ததற்கு இதுதான் காரணம்..நட்டி பகிர்ந்த தகவல்
ரெண்டே ரெண்டு பேருக்கு தான் போட்டியே..ஒரே நாளில் வெளியாகும் ஜனநாயகன் மற்றும் சிக்மா
ரெண்டே ரெண்டு பேருக்கு தான் போட்டியே..ஒரே நாளில் வெளியாகும் ஜனநாயகன் மற்றும் சிக்மா
நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பிவரும் விஜய் ரசிகர்கள்...டிக்கெட் புக்கிங்கில் மாஸ் காட்டும் கட்டா குஸ்தி 2
நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பிவரும் விஜய் ரசிகர்கள்...டிக்கெட் புக்கிங்கில் மாஸ் காட்டும் கட்டா குஸ்தி 2

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs Udhayanidhi: “திமுகவிற்கு இது பேரிடர் காலம்தான், ஒப்புக்கொண்ட உதயநிதிக்கு வாழ்த்துகள்“ - தவெக தரமான பதிலடி
“திமுகவிற்கு இது பேரிடர் காலம்தான், ஒப்புக்கொண்ட உதயநிதிக்கு வாழ்த்துகள்“ - தவெக தரமான பதிலடி
CM Joseph Vijay: கரூர் செல்லும் முதல்வர் விஜய்.. உறுதி செய்த முக்கிய புள்ளிகள்.. என்ன பிளான்?
CM Joseph Vijay: கரூர் செல்லும் முதல்வர் விஜய்.. உறுதி செய்த முக்கிய புள்ளிகள்.. என்ன பிளான்?
K.P.Munusamy: தவெகவுக்கு சென்ற ஓடுகாலிகள்.. விஜயபாஸ்கர், ஆதவ் அர்ஜூனாவை விளாசிய கே.பி.முனுசாமி!
K.P.Munusamy: தவெகவுக்கு சென்ற ஓடுகாலிகள்.. விஜயபாஸ்கர், ஆதவ் அர்ஜூனாவை விளாசிய கே.பி.முனுசாமி!
"எங்களைத் தவிர்த்துவிட்டு அரசியல் இல்லை" - செஞ்சி கல்லூரி விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
நாட்டின் டாப் 5 செல்லிங் எஸ்யுவிகள்; தட்டித் தூக்கிய டாடா பஞ்ச்- இதோ முழு லிஸ்ட்!
நாட்டின் டாப் 5 செல்லிங் எஸ்யுவிகள்; தட்டித் தூக்கிய டாடா பஞ்ச்- இதோ முழு லிஸ்ட்!
நாளை 10ஆம் வகுப்பு மறுகூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?  அசல் மார்க்‌ஷீட் எப்போ?
நாளை 10ஆம் வகுப்பு மறுகூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?  அசல் மார்க்‌ஷீட் எப்போ?
Mekedatu Dam: 70களில் ஏமாந்ததைப்போல மீண்டும் ஏமாந்து விடக் கூடாது; மேகதாது விவகாரத்தில் அன்புமணி எச்சரிக்கை!
Mekedatu Dam: 70களில் ஏமாந்ததைப்போல மீண்டும் ஏமாந்து விடக் கூடாது; மேகதாது விவகாரத்தில் அன்புமணி எச்சரிக்கை!
மனைவியை சமாதானப்படுத்த சென்ற கணவன்.. தீ வைத்து கொளுத்திய மைத்துனர் - வீடியோ வைரல்
மனைவியை சமாதானப்படுத்த சென்ற கணவன்.. தீ வைத்து கொளுத்திய மைத்துனர் - வீடியோ வைரல்
Embed widget