மேலும் அறிய

Aishwarya Rajinikanth: ‘இதை விட அழகான ஒன்றை படம் பிடிக்க முடியாது’; பேரன்களோடு ரிலாக்ஸ் செய்யும் ரஜினி.. வைரலாகும் போட்டோ!

ரஜினியின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது மகன்களுடன் ரஜினிகாந்த் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

பிரபல இயக்குநர் கே. பாலசந்தரின்  ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் வில்லனாக அறிமுகமாகி, தமிழ் சினிமாவின் உட்ச பட்ச சிம்மாசமான  ‘சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்தை அலங்கரித்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். வில்லனாக அறிமுகமானாலும், அடுத்தடுத்து தனக்கான பாதையை கனகச்சிதமாக கட்டமைக்க ஆரம்பித்த ரஜினிக்கு கலைப்புலி தாணு தயாரிப்பில் வெளியான 'பைரவி' படத்தில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் கிடைத்தது. 

தொடர்ந்து முள்ளும் மலரும், ஜானி உள்ளிட்ட படங்களில் நடித்த ரஜினி அதன் பின்னர் முழுக்க முழுக்க வணிக ரீதியான படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அப்படி அவர் நடிப்பில் வெளியான  ‘அண்ணாமலை’, ‘ பாட்ஷா’, ‘ அருணாச்சலம்’ உள்ளிட்ட படங்கள் அவரை யாரும் எட்ட முடியாத உயரத்திற்கு கொண்டு சென்றது. அதன் பின்னர் வரலாறாக மாறிய ரஜினி  தன்னுடைய 73 ஆவது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். 


Aishwarya Rajinikanth:  ‘இதை விட அழகான ஒன்றை படம் பிடிக்க முடியாது’;  பேரன்களோடு ரிலாக்ஸ் செய்யும் ரஜினி.. வைரலாகும் போட்டோ!

அவரது பிறந்தநாளை முன்னிட்டு திரை நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தன்னுடைய  நன்றியை தெரிவிக்கும் வகையில் ரஜினிகாந்த் நன்றி கடிதம் ஒன்றையும் வெளியிட்டார். 

ரஜினியின் பிறந்தநாளன்று, தன் வீட்டின் முன்பு கூடும் ரசிகர்களை ரஜினி சந்திப்பது வழக்கமான ஒன்று. ஆனால் ரஜினி நேற்று ரசிகர்களை சந்திக்க வில்லை. தொடர்ந்து கொட்டும் மழையில் நீண்ட நேரம் ரசிகர்கள் காத்திருந்த நிலையில், ரஜினியின் மனைவியான லதா ரஜினிகாந்த் ரஜினி ஊரில் இல்லை, அவர் சார்பாக நான் உங்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மழையில் நனைய வேண்டாம் என்று கோரிக்கை வைத்தார். நேற்று முழுவதும் பல்வேறு இடங்களில் ரஜினி ரசிகர்கள் அவரது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினர். இந்த நிலையில், ரஜினியின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது மகன்களுடன் ரஜினிகாந்த் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aishwaryaa Rajinikanth (@aishwaryarajini)

அந்தப்பதிவில், “ இதை விட அழகான ஒன்றை படம் பிடிக்க முடியாது. சில உறவுகளுக்கு தலைப்புகளையும் கொடுக்க முடியாது. என்னுடைய குழந்தைகளுடன் பிறந்தநாள் காணும் ரஜினிகாந்த்” என்று பதிவிட்டு இருக்கிறார். இந்தப்பதிவு தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget