மேலும் அறிய

Arjun Sarja: இப்படியல்லவா மாமனார் கிடைக்கணும்.. உமாபதியை புகழ்ந்து தள்ளும் அர்ஜூன்!

கடந்த ஜூன் 10 ஆம் தேதி கிருகம்பாக்கத்தில் உள்ள அர்ஜூனுக்கு சொந்தமான ஆஞ்சநேயர் கோயிலில் வைத்து அவரது மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தம்பி ராமையாவின் மகனான உமாபதிக்கும் திருமணம் நடைபெற்றது.

மிகப்பெரிய ஆக்‌ஷன் ஹீரோவாக ஆகக்கூடிய எல்லா தகுதியும் என்னுடைய மருமகன் உமாபதிக்கு இருக்கிறது என நடிகர் அர்ஜூன் தெரிவித்துள்ளார். 

கடந்த ஜூன் 10 ஆம் தேதி கிருகம்பாக்கத்தில் உள்ள அர்ஜூனுக்கு சொந்தமான ஆஞ்சநேயர் கோயிலில் வைத்து அவரது மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தம்பி ராமையாவின் மகனான உமாபதிக்கும் திருமணம் நடைபெற்றது. இது இருவீட்டார் சம்மதத்துடன் நடக்கும் காதல் திருமணமாகும். இவர்களின் திருமண வரவேற்பு ஜூன் 14 ஆம் தேதி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் கலந்து கொண்டனர். 

இதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. இதனிடையே நேற்று புதுமண தம்பதியினர், அர்ஜூன் மற்றும் தம்பி ராமையா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். இந்நிகழ்ச்சியில் பேசிய அர்ஜூன், “மகளை திருமணம் செய்து கொடுத்தப்பிறகு ஒரு அப்பாவாக, மாமனாராக உங்கள் முன்னாள் நிற்கிறேன். ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது. நானும் தம்பி ராமையாவும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளோம். ஆனால் என்னைக்கு அவர் எனக்கு சம்மந்தி ஆவார் என நாங்கள் நினைக்கவில்லை. தம்பி ராமையா குடும்பம் ஒரு அற்புதமானது. பண்பாடு உள்ள குடும்பம். என்ன பேசினாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கும். அவரும் அவருடைய மனைவி சாந்தியும் ரொம்ப இனிமையானவர்கள். இப்படிப்பட்ட குடும்பத்தினருக்கு என்னுடைய மகள் மருமகளாக செல்வதில் மிகுந்த சந்தோசம்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Arjun Sarja (@arjunsarjaa)

அதேபோல் மருமகன் உமாபதியுடனான சந்திப்பு வித்தியாசமானது. நான் சர்வைவர் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன். அதில் ஒருவராக பங்கேற்றார். என்னமோ தெரியல. அங்கிருந்தவர்களில் ரொம்ப பிடித்தது உமாபதியை தான். அவரின் எளிமை, எனர்ஜி, வெகுளித்தனமான கேரக்டர் தான். இவர்கள் காதலிப்பார்கள் என்று அப்போதெல்லாம் தெரியாது. அவர் ரொம்ப திறமையானவர். மிகப்பெரிய ஆக்‌ஷன் ஹீரோவாக ஆகக்கூடிய எல்லா தகுதியும் உமாபதிக்கு இருக்கு. அவர் இயக்குநராகவும் மாறியிருக்கிறார். என்னுடைய மருமகன் என்பதற்காக சொல்லவில்லை” என கூறினார். 

தொடர்ந்து பேசிய தம்பி ராமையா, “எங்கள் குடும்பத்திற்கு மருமகளாக ஐஸ்வர்யா வந்தாலும், அவர் எங்களுக்கு மகள்தான் என்று கூறினார். அது மட்டும் இல்லாமல் தன்னுடைய மருமகளிடம், தாயாக இருந்து இந்த குடும்பத்தை வழிநடத்த வேண்டும்” என தெரிவித்திருப்பதாக சொன்னார். 

 

தலைப்பு செய்திகள்

Sanam Shetty:
Sanam Shetty: "நான் தளபதி ரசிகை.." சனம் ஷெட்டியிடம் மைக்கைப் பிடுங்கி அனுப்பிய மாணவர்கள் - நீங்களே பாருங்க
Jana Nayagan: விஜய்யின் கடைசி படம்... அமைதியாக ஒதுங்கிக் கொண்ட அஜித் ரசிகர்கள்! நன்றி சொன்ன தளபதி பாய்ஸ்!
Jana Nayagan: விஜய்யின் கடைசி படம்... அமைதியாக ஒதுங்கிக் கொண்ட அஜித் ரசிகர்கள்! நன்றி சொன்ன தளபதி பாய்ஸ்!
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட மெகா ஹிட் படங்கள்!
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட மெகா ஹிட் படங்கள்!
Rajinikanth: கதை பிடித்தும் நடிக்க மறுத்த ரஜினிகாந்த்... காரணம் அந்த பிரபல நடிகர்தான்!
கதை பிடித்தும் நடிக்க மறுத்த ரஜினிகாந்த்... காரணம் அந்த பிரபல நடிகர்தான்!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS ADMK : அந்த 4 பேரை விடவே மாட்டேன்..ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
அந்த 4 பேரை விடவே மாட்டேன்..ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
CTR Nirmal Kumar:
"உதயநிதி கோமாளித்தனமான வேலைகளை கைவிட வேண்டும், GEN Z என்றால்?" - CTR நிர்மல் குமார் அட்டாக்
Aadhav Arjuna : காவிரி பிரச்சனையில் நாங்க ஒன்னும் செய்யவில்லையா.! லிஸ்டு போட்டு ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஆதவ் அர்ஜூனா
காவிரி பிரச்சனையில் நாங்க ஒன்னும் செய்யவில்லையா.! லிஸ்டு போட்டு ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஆதவ் அர்ஜூனா
Covai Madurai Metro: கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
MBBS Apply: டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
தப்பு செஞ்சா மட்டுமில்ல.. கண்டுக்காதவர்களையும் விட மாட்டேன்.! 8 பேர் சஸ்பெண்ட்- அமைச்சர் ரமேஷ் அதிரடி
தப்பு செஞ்சா மட்டுமில்ல.. கண்டுக்காதவர்களையும் விட மாட்டேன்.! 8 பேர் சஸ்பெண்ட்- அமைச்சர் ரமேஷ் அதிரடி
TN WEATHER ALERT: இடி, மின்னலோடு மழை.! 50 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று.! வானிலை மையம் அலர்ட்- எந்தெந்த மாவட்டம்.?
இடி, மின்னலோடு மழை.! 50 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று.! வானிலை மையம் அலர்ட்- எந்தெந்த மாவட்டம்.?
Hyundai SUV: வென்யு, க்ரேட்டாவுக்கு நடுவுல ஒரு 5 சீட்டர் எஸ்யுவி - பட்ஜெட்டே ரூ.8 லட்சம் தான், க்ராஸ் ஓவர் மாடல்
வென்யு, க்ரேட்டாவுக்கு நடுவுல ஒரு 5 சீட்டர் எஸ்யுவி - பட்ஜெட்டே ரூ.8 லட்சம் தான், க்ராஸ் ஓவர் மாடல்
Embed widget