மேலும் அறிய

National Film Awards: தேசிய விருது வாங்கிய இடத்தில் பாடி அசத்திய நஞ்சியம்மா...வைரலாகும் வீடியோ

2020 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது.இந்த 68வது தேசிய விருதுகள் வழங்கும் விழா குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் நடைபெற்றது.

சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது பெற்ற பாடகி நஞ்சியம்மா விழா நடைபெற்ற இடத்தில் அய்யப்பனும் கோஷியும் படத்தின் பாடலை  பாடிக் காட்டிய வீடியோ வைரலாகி வருகிறது. 

2020 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது.இந்த 68வது தேசிய விருதுகள் வழங்கும் விழா குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் தமிழில் அதிகப்பட்சமாக நடிகர் சூர்யா நடித்த சூரரைப் போற்று திரைப்படம் சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர், இசையமைப்பாளர், தயாரிப்பு ஆகிய பிரிவுகளில் தேசிய விருதுகளைப் பெற்றது. 

இதேபோல் வசந்த் இயக்கிய சிவரஞ்சனியும் சில பெண்களும் படம் 3 பிரிவுகளிலும், மண்டேலா படம் 2 விருதுகள் என மொத்தம் 10 விருதுகளை அள்ளியது. அதேசமயம் மலையாளத்தில் அய்யப்பனும் கோஷியும் படம் சிறந்த இயக்குநர், பின்னணி பாடகி, சிறந்த துணை நடிகர், சிறந்த சண்டைக்காட்சி வடிவமைப்பு  ஆகிய 4 விருதுகளை வென்றது. 

இதில் களக்காத்த சந்தனமேரம் வெகுவாக பூத்திருக் பாடலை பாடிய பின்னணி பாடகி நஞ்சியம்மா விருதுப்பெற்ற போது கூட்ட அரங்கில் இருந்த அனைவருமே எழுந்து நின்று கைத்தட்டினர். மேலும் அவர் விருது பெறும் போது மேடையில் “பழங்குடியின மக்களின் நாடோடிப் பாடலைப் பாதுகாத்து திரையில் அதற்கு உயிர்கொடுத்தவர். மேலும் இந்தியாவின் வளமான பழங்குடி சமூகங்களின் கலை வடிவத்தை, அதன் இயல்பான தன்மையுடன் வழங்கியவர் என புகழாரம் சூட்டப்பட்டது. தேசிய விருதை இயல்பு மாறா சிரிப்போடு நஞ்சம்மா பெற்றுக் கொண்டார். 

இதன் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், தேசிய விருதை பெற்றபின் நஞ்சியம்மா அங்கு தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகை ஆஷா பரேக், மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், எல்.முருகன் உள்ளிட்டோர் முன்னிலையில் எந்த பாடல் விருது பெற காரணமாக அமைந்ததோ அந்த பாடலை பாடிக் காட்டி அசத்தினார். அவரின் குரலைக் கேட்டு கைகளில் தாளம் போட்ட சுற்றியிருந்தவர்கள் நஞ்சியம்மாவை பாராட்டி புகழ்ந்து தள்ளினர். இதன்  வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget