மேலும் அறிய

ADMK Chennai Candidates : சென்னையில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள்.? ஸ்டாலின், உதயநிதிக்கு டஃப் கொடுக்க போவது யார்.?

ADMK Chennai Candidates : அதிமுக முதல்கட்ட வேட்பாளர் பட்டியில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், சென்னையில் களம் இறங்கவுள்ள அதிமுக வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.

அதிமுக தொகுதி பங்கீடு நிறைவு

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 27 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகிறது. அதிலும் எதிர்கட்சியான அதிமுக, ஆளுங்கட்சியான திமுகவை வீழ்த்தி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் வகையில், பலமான கூட்டணியை உருவாக்கியது. அந்த வகையில் பாஜகவிற்கு 27 தொகுதிகள், பாமகவிற்கு 18 தொகுதிகள், அமமுகவிற்கு 11 தொகுதிகள், தமாகவிற்கு 5 தொகுதிகள், ஐஜேகவிற்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அடுத்தாக எந்த கட்சிக்கு எந்த தொகுதி என்ற பட்டியலும் வெளியிடப்பட்டது. இதில் மைலாப்பூர், பெரம்பூர் ஆகிய தொகுதிகள் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

இதனையடுத்து அதிமுக சார்பாக போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியில் வெளியிடப்பட்டது. இதில் அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சர்களாக இருந்த 23 பெயர்கள் பட்டியலில் இடம்பிடித்தது.  இந்த நிலையில் திமுகவின் கோட்டை என கூறப்படும் சென்னையில் 13 தொகுதியில் அதிமுக களம் இறங்கவுள்ளது. அந்த வகையில் 13 தொகுதிகளின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. 

சென்னை அதிமுக வேட்பாளர்கள் உத்தேசபட்டியல்

  • திருவெற்றியூர் - கார்த்திக் குப்பன் - முன்னாள் எம்எல்ஏ குப்பனின் மகன்
  • ஆர்.கே.நகர் - ராஜேஷ்
  • கொளத்தூர் -  கிருஷ்ணமூர்த்தி - (OPs அணியில் இருந்து வந்தவர்)
  • வில்லிவாக்கம் - திருமங்கலம் மோகன் - தற்போதைய மாவட்ட செயலாளர்.
  • திரு.வி.க நகர் - ஆம்ஸ்ட்ராங் பொற்கொடி 
  • எழும்பூர் - அபிஷேக் ரங்கசாமி
  • ராயபுரம் - ஜெயக்குமார்- முன்னாள் அமைச்சர் (அறிவிக்கப்பட்டார்)
  • துறைமுகம் -  பாலகங்கா - முன்னாள் எம்.பி
  • சேப்பாக்கம் திருவல்லிக்கேணி- ஆதி ராஜாராம்
  • வேளச்சேரி – அசோக் - முன்னாள் எம்எல்ஏ
  • ஆயிரம் விளக்கு - பா.வளர்மதி - முன்னாள் அமைச்சர்
  • அண்ணாநகர் - கோகுல இந்திரா - முன்னாள் அமைச்சர்
  • விருகம்பாக்கம் பார்த்து -  ரவி முன்னாள் எம்எல்ஏ
  • தியாகராய நகர் - சத்தியா -முன்னாள் எம்எல்ஏ

தலைப்பு செய்திகள்

மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
Embed widget